Important Announcement
PubHTML5 Scheduled Server Maintenance on (GMT) Sunday, June 26th, 2:00 am - 8:00 am.
PubHTML5 site will be inoperative during the times indicated!

Home Explore PSBBMSOMR BHARATHIYAR MAGAZINE

PSBBMSOMR BHARATHIYAR MAGAZINE

Published by tpmsomrolc.srividhyaraghuraman, 2021-12-13 13:35:57

Description: PSBBMSOMR BHARATHIYAR MAGAZINE

Search

Read the Text Version

பாரதியார் பிறந்தநாள் சிறப்பிதழ் 1

Padmashri Awardee சிந்து நதியினில் நீராட்டி Dr. Mrs. Y.G Parthasarathy’s wise words எட்டுத்பதாமையில் ஏநராட்டிய எட்டயபுரத்தின் தைிழ்த் நதநராட்டி AIR பாட்டுமடத் தமைவர் பாரதியார் A- Accountability (பபாறுப்புக்கூறல்) 2 I – Integrity (நநர்மை) R –Responsibility ( பபாறுப்பு)

முதல்வரின் முைவுமர “சுமவ புதிது, பபாருள் புதிது பசாற் புதிது, நசாதி ைிக்ை நவ ைவிமத எந்தநாளும் அழியாத ைைாைவிமத” புரட்சிக்ைவி பாரதியாரின் நற்சிந்தமனைமைத் பதாகுத்து இந்த நூைாை உருப்பபற்றுள்ைது. இத்தமைய சிறப்புமடய ைாணவர்ைைின் ைமைத்திறமனப் பாராட்டி நைன்நைலும் பை அரிய ைருத்துைளுடன், நற் பசயல்ைமைப் புரிய தைிழ்த்துமற ஆசிரியர்ைள், ைாணவர்ைமையும் வாழ்த்துைிநறன். 3

தைிழ்த்துமறயின் சிறப்புமர “பாருக்குள்நை நல்ை நாடு பாரதம் நாடு” என்று பைன்ற பாரதியார், “நாைிருக்கும் நாடு நைபதன்பதறிந்நதாம்” என்று நிமனவூட்டி, புதிய விழிப்புணர்மவ, துஞ்சம் பநஞ்சங்ைைில் சுடர் என ஏற்றிய தரீ க்ைவிஞரின் ைருத்துைமை, எண்ணங்ைமை அழைாை, பதைிவாை பவைிப்படுத்திவுள்ை விதம் , பாரதியார் படங்ைள் வமரந்து அவர்ைைது பமடப்பாற்றல் மவத்து அமனத்து ைாணவர்ைமை வியக்ை வாழ்த்தி பாராட்டுைிநறாம். 4

வ. எண் உள்ைடக்ைம் ப. எண் 1. பமடப்பாற்றல் திறன் 6 2. ைருத்தும் ைாட்சியும் 15 3. 25 4. சிறுைமத 30 5. உமரயாடல் 36 6. சித்திரம் நபசுதடி 41 குறுக்பைழுத்து புதிர் 5

பமடப்பாற்றல் திறன் 6

பன்முைக் ைவிஞர் 7

முண்டாசு ைவிஞரின் சிறப்புைள். திருபநல்நவைி சமீ ையிநை.. சின்னசாைி ைற்றும் இைக்குைி அமையாருக்கு பிறந்தவநர ! பை பைாழி இருந்தாலும் உன் தைிழ்பைாழிமய ைறக்ைவில்மைநய ! முறுக்கு ைீ மசக்ைாரநர ! உன் ைவிமதைள் எல்ைாம் எங்ைமைக் ைவர்ந்தது ! உன் பாடல்ைள் எல்ைாம் எங்ைள் எல்நைார் ைனதிலும் நதன் நபால் பாய்ந்தது... உன் ைமதைள் எல்ைாம் வாழ்வின் பயணத்தில் வழிைாட்டியாை இருந்தது... இது ைட்டுைா? உன் வரீ த்தனத்தால் பபண் விடுதமைக்ைாைப் நபாராடி பவற்றி ைனிமயப் பறித்துத்தந்தவநர ! “ஜாதியால் ஊறிக்பைாண்டு இருக்கும் ஜைத்திமன அழித்து விடுநவன்” என்று ைக்ைள் வாழ்வில் பவைிச்சம் தந்தவநர ! இவ்வைவு சிறப்புைமையுமடய உங்ைளுமடய வழிைமை நாங்ைள் அமனவரும் பின்பற்றி இந்த உைைிமன இன்பையைாக்குநவாம் ! க.ஜெய ோக்ஷனோ 8C 8

பாரதியார் இவ்வுைகு வாழ்க்மையில் சம்பாதித்துக் பைாள்ை நவண்டிய குணங்ைள் எல்ைாவற்றிலும் ைிை ைிை உயர்ந்தது பபாறுமை சி.ைமைைைள் பிரபா 8C 9

Saravan Kumar -7 E 10

ஸ்ரீ அஸ்வின் JP 9D 11

ைைாைவி பாரதியார் D.Shivyaa-1D 12

Malsika.K 7D 13

Supraja Srinidhi -7D 14

ைருத்தும் ைாட்சியும் 15

சிங் கப் பபண் நிமிர்ந்த நன் னடை நநர்பகொண் ை பொரட் ை நிலத்தில் யொரக் ்கும் அஞ் சொத பநறிகள் நிமிரந் ்த ஞொனப் பசருக்கும் இருப் பதொல் பமன் டமடயக் பகொண் டு மடிந்து நபொகொநத தன் டமடயக் பகொண் டு தடலசிறந்து ைொழ் ! என் ன பசய் ய முடியும் என் று பசயலற்று நபொகொநத! எடதயும் பசய் ய முடியும் என் று கரை் ம் பகொள் !! அறிடைக் பகொண் டு அசச் ம் பகொள் ள டை ! வீரம் பகொண் டு நைரத் ்துப் நபொகடை. 16

17

சோதனனப்ஜெண்கள் ஆருஷி ெோலசந்திரன் விலகி வடீ ்டியலோர் ஜெோந்தில் வகுப்பு - 4 வளர்வனத பிரிவு -இ வரீ ப் ஜெண்கள் வினரவில் ஒழிப்ெோரோம். 18 சோத்தி ரங்கள் ெற்ெல கற்ெரோம்; சவுரி ங்கள் ெலெல ஜசய்வோரோம்; மூத்த ஜெோய்னைகள் ோவும் அழிப்ெோரோம்; மூடக்கட்டுக்கள் ோவுந் தகர்ப்ெோரோம்; கோத்து ைோனிடர் ஜசய்னக னனத்னதயும் கடவுளர்க்கினி தோகச் சனைப்ெோரோம்; ஏத்தி ஆண்ைக்கள் யெோற்றிட வோழ்வோரோம்; இனள நங்னக ின் எண்ணங்கள்யகட்டியரோ

19

20

ெோப்ெோ ெோட்டு வண்டி இழுக்கும் நல்ை குதிமர, – பநல்லு வயைில் உழுதுவரும் ைாடு, அண்டிப் பிமழக்கும் நம்மை ஆடு, – இமவ ஆதரிக்ை நவணுைடி பாப்பா! நசாம்பல் ைிைக்பைடுதி பாப்பா! - தாய் பசான்ன பசால்மைத் தட்டாநத பாப்பா! நதம்பி யழுங்குழந்மத பநாண்டி, - நீ திடங்பைாண்டு நபாராடு பாப்பா! SHASHVATHA.M --2D 21

22

23

24

சிறுைமத 25

முகிலனின் விைொமுயற் சி • ஒரு நாள், முைிைன் பள்ைி முடிந்து ைிைவும் ைைிழ்ச்சியுடன் வடீ ு திரும்பினான். அவன் வடீ ்டிற்குள் வந்தவுடன் அம்ைாவிடம் பசன்று அவனது பள்ைியில் வரும் ைாதம் ஒரு விமையாட்டு விழா நடக்ை உள்ைதாை கூறினான். அவனது அம்ைாவும் அமதக் நைட்டு ைைிழ்ச்சி அமடந்தார். அவன் அந்த நாைில் இருந்து ைடும் பயிற்சிமய நைற்பைாண்டான். தினமும் 5 ைணிக்நை எழுந்து, மைதானத்திற்குச் பசன்று மூன்று ைணி நநரம் பயிற்சி பசய்தான். சரியாை 8 ைணிக்கு வடீ ு திரும்புவான் . அதற்குப் பிறகு பள்ைிக்குச் பசல்வான் . இப்படி்ி அந்த ைாதம் முழுவதும் உணவுக் ைட்டுபாடுடன் ைடும் பயிற்சிமய நைற்பைாண்டான். • அவன் பள்ைியின் விமையாட்டு ஆசிரியர் நன்றாை ஓடும் சிை ைாணவர்ைமைத் நதர்ந்பதடுத்தார். அவர்ைளுக்கு ைட்டும் ஓட்டப்பந்தயத்தில் பங்நைற்ை அனுைதி அைித்தார். முைிைனுக்கும் அனுைதி வழங்ைப்பட்டது. 26

இன்னும் 4 நாள்ைநை நபாட்டிக்கு பாக்ைி இருந்த நிமையில் முைிைனின் பயிற்சி உச்சக்ைட்ட நிமைமய எட்டி இருந்தது. அன்று அவன் நவைைாை ஓட பயிற்சி பசய்து பைாண்டு இருந்தான். அப்நபாது அவன் ைால் சுளுக்ைிவிட்டது. அவன் அப்படிநய சுருண்டு விழுந்தான். அவனால் அவன் ைாமை அமசக்ை முடியவில்மை. ஆனாலும் எழுந்து நண்பர்ைைின் உதவியுடன் வடீ ்டிற்குச் பசன்றான். அம்மைதானதிைிருந்து அவன் வடீ ு 500 ைீட்டர் தூரம் தான். ஆனால் அப்நபாது அத்தூரம் நான்கு ைிநைாைீட்டர்ைமை நபான்று நதான்றியது. முைிைமனத் தூக்ைிக்பைாண்டு நண்பர்ைள் அவனது வடீ ்மடச் பசன்றமடந்தனர்.அவனது அம்ைா உடநனநய அவமனப் பக்ைத்தில் இருந்த ைருத்துவைமனக்குக் கூட்டி பசன்றார். டாக்டர் அவமனப் பார்த்துவிட்டு சிை ைட்டுைமைப் நபாட்டார். பிறகு அவர் முைிைனின் அம்ைாவிடம் வந்து “அம்ைா, அவனுக்குக் ைாலு பராம்ப சுளுக்ைிருக்கு. அவன் இன்னும் 3 ைாதங்ைள் நடக்ைநவ கூடாது” எனக் கூறினார். . 27

முைிைமன அமழத்து வடீ ்டிற்குச் பசன்றார் அம்ைா. சிறிது நநரம் ைழித்து முைிைனின் தந்மத நவமையிைிருந்து வடீ ்டிற்கு வந்து நசர்ந்தார். அவருக்கு முைிைனின் அம்ைா ைருத்துவைமனயிைிருந்நத பதாமைநபசியில் கூப்பிட்டு அவருக்கு நடந்தமத கூறியிருந்தார் . முைிைனின் அப்பா “முைிைா, நீ அடுத்த முமற விமையாட்டு விழாவில் ைைந்து பைாள்ைைாம். இப்ப இந்த சுளுக்ை சரி பசய்யிற வழிய பாரு” என்று முைிைனிடம் கூறினார். மூன்று ைாதங்ைளுக்குப் பிறகு: முைிைனின் ைால் சரி ஆைி விட்டது. ஓட்டப்பந்தயப் பயிற்சி, பள்ைி, வடீ ு, படிப்பு, உறக்ைம், இப்படிநய ஒரு வருடம் பசன்றுவிட்டது. ஒரு நாள், அவனது விமையாட்டு ஆசிரியர், அந்த வருடத்தின் விமையாட்டு விழாமவப் பற்றி நபசத் பதாடங்ைியதுநை முைிைனின் முைத்தில் ஒருவித ைைிழச்சி உண்டாயிற்று. திரும்பியும் ைடுமையாைப் பயிற்சி பசய்தான். திரும்பவும் அவன் நதர்ந்பதடுக்ைப் பட்டான். அந்த நாள் வந்தது. இதற்ைாைத்தான் முைிைன் ைாத்திருந்தான். 28

அவன் ஓடுதைத்திற்குப் நபாய் தயாராை நின்றான். ைாதில் விழுந்தது துப்பாக்ைியின் ஒைி. புைியின் பாய்ச்சலும் சிறுத்மதயின் நவைமும் முைிைனிடம் இருந்தது. முதைாவதாை நைாட்மடத் தாண்டிவிட்டான்.அவனுக்கு முதல் பரிசு வழங்ைப்பட்டது . பிறகு அவன் வடீ ்டிற்குச் பசன்றான் . முைிைனுக்கு அடக்ை முடியாத ைைிழ்ச்சி . அவனது அப்பா “முைிைா! இன்று நீ நன்றாை ஓடினாய். ஆனால் நீ உன் ைால் சரி ஆைிய பிறகு, உன் பயிற்சிமய விடாைல் பசய்துவந்தாய். அப்நபாநத நீ பவன்று விட்டாய். உனது விடாமுயற்சியின் பைநன இந்தப் பரிசு” எனக்கூறினார். நாம் இக்ைமதயிைிருந்து ைற்றுக்பைாள்ை நவண்டியமவ: நாம் விடாமுயற்சியுடனும் நம் ைனமதத் தைர விடாைலும் இருந்தால் நாம் பசய்ய நிமனக்கும் நவமை எதுவாை இருந்தாலும் அதில் நைக்கு நிச்சயைாை பவற்றி ைிமடக்கும். 29

உமரயாடல் 30

புரட்சிக்ைவிஞரும், புதியன விரும்பும் ைாணவர்ைளும் மகொகவி பொரதியொரின் 140 ஆம் பிறந்தநொள் தினத்தன் று அைருைன் ஒரு நநரக் ொணல் நடைபபறும் கற்படன உடரயொைல் ைதிவதனா: ைற்பை விநாயைக் ைடவுநை, நபாற்றி ! என்று பாரதியின் வரிைமைக் கூறி, ைடவுைின் அருமைப் பபற்று இந்நிைழ்ச்சிமய பதாடங்குைிநறன். இநதா, இப்பாடமை இயற்றிய ைீ மசக்ைவிஞநர வந்துவிட்டார் ! வணக்ைம் பாரதியார் அவர்ைநை ! பாரதியார்: அமனவருக்கும் எனது வாழ்த்துைள். ைதிவதனா: சரி, உமரயாடமைத் துவங்குநவாைா ! ைாணவர்ைள்: [ எல்நைாரும் நசர்ந்து ] துவங்ைைாம் ! ைதிவதனா: சரி. முதல் நைள்வி யார் நைட்ைப்நபாைிறரீ ்ைள்? அைிர்தா: அய்யா, இன்மறய ைாைத்தில் நிமறய குழந்மதைைின் உடல் பருைன் அதிை அைவில் இருப்பதால் பை நநாய்ைைின் தாக்ைம் ஏற்படுைிறது. அதற்கு என்ன தரீ ்வு ? பாரதியார்: “ஓடி விமையாடு, ஓய்ந்திருத்தல் ஆைாது” என்பமதப் நபாை எப்நபாதும் ஒன்றும் பசய்யாைல் நசாம்நபறித்தனைாை இல்ைாைல், சுறுசுறுப்பாை இருத்தல் நவண்டும். அதுநவ ஆநராக்ைியத்தின் அடிப்பமட.. அமுதன்: ஆனால் பைாநரானா நநாயினால் இப்நபாது பவைிநய பசல்வதற்நை அச்சைாை உள்ைநத அய்யா.! 31

பாரதியார்: அப்படியானால் உைது பபற்நறாரின் நவமையில் சிறிது உதவிபசய்து அவர்ைளுமடய சுமைமயக் குமறத்து நீயும் சுறுசுறுப்பாை இருக்ைைாநை! பசல்வி: ஐயா, எனக்கு ஓர் அச்சம். இப்நபாது பபண்ைைின் பாதுைாப்பு ஒரு நைள்விக் குறியாைநவ இருக்ைிறது. இதற்கு நீங்ைள் ஏதாவது வழி பசால்ை முடியுைா? பாரதியார்: \"பாதைஞ் பசய்பவமரக் ைண்டால்–நாம் பயங்பைாள்ைைாைாது பாப்பா, நைாதி ைிதித்துவிடு பாப்பா – அவர் முைத்தில் உைிழ்ந்துவிடு பாப்பா\" என்ற வரிைளுக்நைற்ப யாரும் யாமரப்பார்த்தும் அச்சம் பைாள்ை நதமவயில்மை. ஒருவர் குற்றம் பசய்ைிறார் என்று உைக்கு நதான்றினால்,நீ அவமர நற்ைருத்துைமைக் கூறி அவமர குற்றம் பசய்யாைல் இருப்பதிைிருந்து ைாப்பாற்றைாம். ைதிர்: நாம் எடுத்த பசயல்ைைில் எல்ைாம் பவற்றி பபற நவண்டும் என்றால் நாம் என்ன பசய்ய நவண்டும், ஐயா? பாரதியார்: \"ைனதிலுறுதி நவண்டும், வாக்ைினி நையினிமை நவண்டும்; நிமனவு நல்ைது நவண்டும், பநருங்ைின பபாருள் மைப்பட நவண்டும்“ என்பமத பின்பற்றினாநை நபாதும். ைனவு சாத்தியைாகும் இனியா: நவனீ ப் பபண் எப்படி இருக்ை நவண்டும் என்று நீங்ைள்விரும்புைிறரீ ்ைள் ஐயா? 32

பாரதியார்: \"சாத்தி ரங்ைள் பைபை ைற்பராம்; சவுரி யங்ைள் பைபை பசய்வராம்; மூத்த பபாய்மைைள் யாவும் அழிப்பராம்; மூடக் ைட்டுக்ைள் யாவுந் தைர்ப்பராம்; ைாத்து ைானிடர் பசய்மை யமனத்மதயும் ைடவு ைர்க்ைினி தாைச் சமைப்பராம்; ஏத்தி ஆண்ைக்ைள் நபாற்றிட வாழ்வராம்\" என்பமதப் நபாை இந்தப் புதுமைப் பபண் பல்விதைான சாத்திரங்ைமைக் ைற்பாள்; வாழ்க்மை வசதிைள் பைவற்மற நூதனைான முமறயில் பசய்வாள்; பமழய மூடக்ைட்டுப்பாடுைமை பயல்ைாம் அழிப்பாள்; ைனிதர் பசயல்ைமைக் ைாத்து அறத்தின் வழியிநை ஒழுைச்பசய்து நதவர்ைளும் ைைிழும்படி பசய்வாள்; ஆண் ைக்ைள் எல்ைாம் தம்மைக் பைௌரவைாை நடத்திப் பபருமை பைாள்ளும்படி உைைிநை பபருமையுடன் வாழ்வாள். முைிைன்: பாரத நதசம் முன்நனறுவதற்கு சிை வழிைள் கூறுங்ைள், ஐயா. பாரதியார்:“பவட்டுக் ைனிைள் பசய்து தங்ைம் முதைாம் நவறு பைபபாருளும் குமடந்பதடுப்நபாம் எட்டுத் திமசைைிலுஞ் பசன்றிமவவிற்நற எண்ணும் பபாருைமனத்தும் பைாண்டுவருநவாம்” என்ற வரிைளுக்கு ஏற்பநைது நாடு நைல் நாட்டுக்கு ஒன்றும் குமறந்ததில்மை. இயற்மையன்மன பபாருமை மவத்திருக்ைிறாள்.நாம் முயற்சி பசய்நவாம். பூைியிநை ஆங்ைாங்கு சுரங்ைங்ைமை பவட்டுநவாம். தங்ைம், பபான், பவள்ைி, இரும்பு, ைரி, நிை பநய் நபான்றவற்மறபயல்ைாம் பூைித்தாயின் ைடியிைிருத்து உரிமைநயாடு எடுத்துக்பைாள்நவாம். அவற்மறபயல்ைாம் உைபைங்கும் விற்று நைக்கு நவண்டிய பல்நவறு பபாருமைப் பபற்றுவருநவாம். இன்று வடநாட்டில்இரும்பு முதைிய உநைாைப் பபாருள்ைமையும் பதன் நாட்டில் பழுப்பு நிைக்ைரி, நிைபநய் நபான்ற எரிப் பபாருள்ைமையும் ைண்படடுப்பதற்கு நவண்டிய முயற்சிைள் நமடபபறுவமத நாம் உணரநவண்டும். 33

பநடுஞ்பசழியன்: தைிழ் பைாழியின் வைர்ச்சிக்கு நாம் என்னபவல்ைாம் பசய்ய நவண்டும் ஐயா? பாரதியார்: \"பிற நாட்டு நல்ைறிஞர் சாத்திரங்ைள் தைிழ்பைாழியிற் பபயர்த்தல் நவண்டும்; இறவாத புைழுமடய புது நூல்ைள் தைிழ்பைாழியில் இயற்றல் நவண்டும்; ைமறவாை நைக்குள்நை பழங்ைமதைள் பசால்வதிநைார் ைைிமை இல்மை\" என்பமத நபாை பிற நாட்டிநை உள்ை நல்ைறிஞர்ைைின் சாத்திரங்ைமைத் தைிழில் பைாழி பபயர்க்ை நவண்டும். அழிவில்ைாத புைழுமடய பை புது நூல்ைமை நாம் தைிழ் பைாழியில் இயற்றல் நவண்டும். இதமனச் பசய்யாைல்விட்டு நைக்குள்நை ைட்டும் ைற்றவர் அறியாதவாறு நம் பழம் பபருமைமயப் நபசிக் பைாண்டிருப்பதில் ஒரு சிறப்பும் இல்மை . ைண்ணன்: ஐயா, நைது சுதந்திர நபாராட்டத்மதப் பற்றி பைாஞ்சம் கூறுங்ைநைன் ? பாரதியார்: “ைாதர் தம்மை இழிவு பசய்யு ைடமை மயக்பைா ளுத்துநவாம்.” என்று வரீ த்துடனும் சுதந்திர தாைத்துடனும் நபாராடினர் நைது சுதந்திர வரீ ர்ைள். நாங்ைள் முப்பது நைாடி ஜனங்ைளும், நாயைநைா-பன்றிச்-நசய்ைநைா?” என்று ஆங்ைிநையமன தட்டிக்நைட்டவன் தைிழன். இதில் நாம் ைிகுந்த பபருமை பைாள்ை நவண்டும். நைரி: சுதந்திர இந்தியா எப்படிபயல்ைாம் இருக்ைநவண்டும் என்று நீங்ைள் விரும்பினரீ ்ைள்ஐயா? பாரதியார்: “இமைய பாராதத்தினாய் வா, எதிரிைா வைத்தினாய் வா” என்று பாடியது நபாை இமைஞர்ைளும், வைமும் நிமறந்த நாடாை வரநவண்டும் என்று எண்ணிநனன். வாணி: ஐயா, இன்மறய இந்தியாவிற்கு என்ன அறிவுமர பசால்வரீ ்? பாரதியார்: ைக்ைைின் நைநன நாட்டின் முதற்ைடமை. ஒவ்பவாரு இந்தியனும் தனது தாய் நாட்டில் பாதுைாப்பு, சைத்துவம் ைற்றும் ைைிழ்ச்சிமய உணர நவண்டும். இதுநவ நாம் நாட்மட முன்நனறச் பசய்யும். 34

அமனவரும்: இத்துடன் உமரயாடைின் முடிவுக்கு வந்து விட்நடாம். முடிவு என்பது நிமறவு அல்ை. உதிப்பது, எழுவது, வைர்வது, உயர்வநத, சிறப்பநத நிமறவு பாரதியின் ைருத்துைள் அறிவுசாரும் அறிந்திடும் சிந்தமனைள் அைவில்ைா ஒன்றிட்டு உறவாடி உயிர் ைாக்கும். என்பமத ைனதில் பைாண்டு ைைாைவி பாரதியாருக்கு நன்றி பதரிவிக்கும் வமையில் அவரது பிறந்தநாள் விழா நாைன்று அவருடன் ைற்பமனயாை உமரயாடியதில் ைிக்ை ைைிழ்ச்சி பைாண்டு, அவமரச் சிறப்பிக்கும் வமையில் அவரது ைருத்துைள், எண்ணங்ைமை வாழ்வில் பசயல்படுத்தி, நைன்மைபபற்று, நைமுடன் பாரத ைணித்திரு நாட்மடவைப்படுத்துநவாைாை!!! ைைந்துபைாண்ட பாரதியார் அவர்ைளுக்கும், படித்து உணர்ந்த அமனத்து நல்லுள்ைங்ைளும் ைிக்ை நன்றி. R. KEERTHIVARMAN – 9D, V. DHAHALAATHMIGA -9D 35

சித்திரம் நபசுதடி 36

37

38

39

இயற்மைநயாடு இமயந்த வாழ்மவ வாழ நிமனத்தவர் பாரதியார் A. Wiishventh – 8D , B. C. Yuvamithran -8D 40

குறுக்பைழுத்து புதிர் 41

42

43

44

தைிழ் பாரதியார் குறுக்பைழுத்து புதிர் 45

46

47

பதிப்பாக்ைம் குழு 1. SRI VIDHYA – COMPUTER TEACHER 2. LAKSHMI .V - TAMIL TEACHER 3 .A.MIRUDHULA – 9D 4. K. JAYOKSHANA – 8C 48

வோனம் வசப்ெடும் என்று நம்ெி வருங்கோல ைனிதன் கோணி நிலம் யவண்டும் ஜதோடங்கி கனவு ஜைய்ப்ெட யவண்டும் வனர ில் கற்ெனனகளில் ைிதந்த கனவு சோதனன ோளன் 49


Like this book? You can publish your book online for free in a few minutes!
Create your own flipbook