Important Announcement
PubHTML5 Scheduled Server Maintenance on (GMT) Sunday, June 26th, 2:00 am - 8:00 am.
PubHTML5 site will be inoperative during the times indicated!

Home Explore Ganesha Bhujangam lyrics

Ganesha Bhujangam lyrics

Published by PC Subramani, 2018-06-13 11:15:43

Description: Ganesha Bhujangam lyrics

Search

Read the Text Version

॥ ஶ்ரீக³ணேஶபு⁴ஜங்க³ம் ॥ரேத்க்ஷுத்³ரக⁴ண்டாநிநாதா³பி⁴ராமம்சலத்தாண்ட³ண ாத்³த³ண்ட³ த்பத்³மதாலம் ।லஸத்துந்தி³லாங்ணகா³பரிவ்யாலஹாரம்க³ோத⁴ீ ஶமீஶாநஸூநும் தமீணட³ ॥ 1॥ஶ்ரீமத் பரமஹம்ச பரிவ்ராஜகாச்சார்யரான ஶ்ரீ ஜகத்குருசங்கராச்சார்ய ஸ் ாமிகள் இடடயூறுகள்அடனத்டதயும் நீக்க சகல மணனாரதங்கடையும்நிடைண ற்றும் ல்லடம உடடய ிநாயகக் கடவுடைஇவ் ாைாகப் ணபாற்றுகின்ைார். சர்ண ஸ் ரனுடடயதிருக்குமாரன் ஆனந்த தாண்ட ம் புரிகின்ைார். நடனம்

சசய்கின்ை னுக்குத் தக்க பக்க ாத்தியங்கள்இன்ைியடமயாதட . ஆகண அது சமயம் அ ர்அேிந்துள்ை சிறு மேிகள் இனிய ஒலிடயஎழுப்புகின்ைன. அ ர் டகயிலுள்ை தண்டுடன் கூடியதாமடர இங்குமங்கும் அடசந்து தாைம் ணபாடுகின்ைன.நடனமாடுப ன் தன்டன நன்கு அலங்கரித்துக்சகாண்டுணமடடயில் காட்சியைிப்பான். அணதணபாலசி சபருமானின் திருமகனும் தன பருத்த உடடலசர்பஹாரத்தால் ஒைி மிைிரச் சசய்துசகாண்டுஇன்னிடச முழங்க ஆனந்த நடனமாடு துகுைிப்பிடத்தக்கது. கணேஸ் ரடன இங்கு ஈசானஸூனுஎன்று கூறு து மிகவும் சபாருத்தமானது. மகன்தந்டதயின் குேங்கடைப் சபறுதல் இயற்டகணய. நடனகடலக்கு குரு சி சபருமான். அக்கடலடயத் தனயனும்சபற்றுச் சரீ ுடன் ிைங்கு து இங்கு ஈசானஸூனுஎன்பதாக காட்டப்படுகின்ைது. ஈசபுத்திரரின் ஆனந்தநிடல இங்கு நன்கு சித்தரிக்கப்பட்டுள்ைது.அந்நிடலயில் அ டன ழிபடு தால் சகலசித்திகளும் கிடடக்கும் என்பது திண்ேம்.த்⁴ நித்⁴ ம்ஸ ேீ ாலணயால்லாஸி க்த்ரம்ஸ்பு²ரச்சு²ண்ட³த³ண்ணடா³ல்லஸத்³பீ³ஜபூரம் ।க³லத்³த³ர்பசஸௌக³ந்த்⁴யணலாலாலிமாலம்க³ோத⁴ீ ஶமீஶாநஸூநும் தமீணட³ ॥ 2॥

கணேசன் நடனமாடும் சமயத்தில் இனியகானம்சசய்கின்ைார். அக்கானத்தின் மதுரத் னியால்டீ ேயின் நாதம் கூடத் ணதாற்கடிக்கப்படுகின்ைது.அப்சபாழுது அ ரது முகம் மிகவும் சபாலிவு சபற்றுப்பார்ப்ப ர் மனடதக் க ர்கின்ைது. ணமலும் அ ர் தனடகயில் இனிய மாதுைம் பழத்டதயும்

ட த்துக்சகாண்டு காட்சி அைிக்கின்ைார். ஆடலும்பாடலும் அ ருக்கு அைவுகடந்தமதத்டதயுண்டுபண்ணுகின்ைன. ஆதலால் அ ருடடயமத்தகத்தில் மதப்சபருக்குண்டாகி எங்கும் இனியநறுமேத்டதப் பரப்புகின்ைது. அதனால் ண்டினம்மற்ை மலர்கடைத் ணதடித் திரி டத ிடுத்து இ ரதுமுகத்டதச் சுற்ைி ட்டமிடுகின்ைது. இவ் ாறுஅ ருடடய முகத்டதச் சுற்ைித் திரியும் ண்டுகைின்ரிடச அ ருக்கு அைிக்கப்சபற்ை மலர் மாடல ணபால்ிைங்குகின்ைது. அப்படிப்பட்ட கரிமுகத்ணதாடன யான்ணபாற்றுகின்ணைன்.ப்ரகாஶஜ்ஜபாரக்தரந்தப்ரஸூந-ப்ர ாலப்ரபா⁴தாருேஜ்ணயாதிணரகம் ।ப்ரலம்ணபா³த³ரம் க்ரதுண்டட³கத³ந்தம்க³ோத⁴ீ ஶமீஶாநஸூநும் தமீணட³ ॥ 3॥

கேபதியின் ணதாற்ைம் மிகப் சபாலிவு சபற்றுிைங்குகின்ைது. சசம்பருத்திப்பூ, சி ந்த ரத்னம்,துைிர், அருேன் இட கடைப்ணபால்சி ந்திருக்கின்ைது. இருப்பினும் ஒப்பற்ைது.அத் ிதயீ மானது. அ ரது யிறு பருமனாகத்ணதான்று தால் அ ருக்குத் சதாந்தி ிநாயகர் என்ைசபயரும் ழங்கலாயிற்று. நீண்ட துதிக்டகடயஉடடய ராக இருப்பதால் அ ரது முகம் சிைிது

ணகாேலாக இருக்கின்ைது. அவ் ிநாயகக் கடவுடைநான் ணபாற்றுகிணைன். ிசித்ரஸ்பு²ரத்³ரத்நமாலாகிரீடம்கிரீணடால்லஸச்சந்த்³ரணரகா² ிபூ⁴ஷம் । ிபூ⁴டஷகபூ⁴ஶம் ப⁴ த்⁴ ம்ஸணஹதும்க³ோத⁴ீ ஶமீஶாநஸூநும் தமீணட³ ॥ 4॥

சி சபருமானின் திருக்குமாரன் சிைந்தஅேிகலங்களுடன் காட்சியைிக்கின்ைான். அ னுடடயதடலயில் ந ரத்தினங்கள் பதிக்கப்சபற்ை கிரீடம்சபாலிவு சபற்று ிைங்குகின்ைது. சந்திரகடலகிரீடத்தின் ணமலிருந்துசகாண்டு மிகுந்த ஒைிடயப்பரப்புகின்ைது. ஆயினும் இவ் ேிகள் சி குமாரனின்சிரசில் ிைங்கு தால் சிைந்த காந்திடயப்சபறுகின்ைன. ஆதலால் அேிகளுக்ணக அேிகைாகத்திகழ்கிைான் இக்குமாரன்.உலகிணலா எனில் அேிகைால்ஆட ன் அழகு சபறுகின்ைான். இவ் ிதம்காட்சியைிக்கும் ஈச புத்ரடனப்ணபாற்று தால் பிை ிஎன்னும் பிேி நாசமடட து திண்ேம். இவ் ாறுணமாக்ஷ சாம்ராஜ்யத்டத அைிக்கும் இக்கேபதிடயயாம் சதாழுண ாமாக.உத³ஞ்சத்³பு⁴ஜா ல்லரீத்³ருʼஶ்யமூணலா-ச்சலத்³ப்⁴ரூலதா ிப்⁴ரமப்⁴ராஜத³க்ஷம் ।மருத்ஸுந்த³ரீசாமடர: ணஸவ்யமாநம்க³ோத⁴ீ ஶமீஶாநஸூநும் தமீணட³ ॥ 5॥

தாண்ட மூர்த்தியான கணேசன் தனது சகாடி ணபான்ைடககடை உயர்த்திக்சகாண்டு காட்சி அைிக்கின்ைார்.அம்மூர்த்தியின் ணதாற்ைத்டதத்தாணன கண்டு கைித்துஇன்பமடடயும் சபாழுது அ ரது புரு ங்கள்சகாடிணபால் சுழலுகின்ைன. அட கைின் நடு ில்

மருளும் அ ரது கண்கள் மிகுந்த ஒைியுடன்ிைங்குகின்ைன. அப்சபாழுது ணத ஸ்த்ரீகள் சாமரம்சீ ித் ணத குமாரனுக்குப் பேி ிடட புரிகின்ைனர்.இவ் ாறு காட்சி தரும் கேபதிடய யான்ணபாற்றுகின்ணைன்.ஸ்பு²ரந்நிஷ்டு²ராணலாலபிங்கா³க்ஷிதாரம்க்ருʼபாணகாமணலாதா³ரலீலா தாரம் ।கலாபி³ந்து³க³ம் கீ³யணத ணயாகி³ ர்டய-ர்க³ோத⁴ீ ஶமீஶாநஸூநும் தமீணட³ ॥ 6॥

ப்ரே த்தில் உள்ை பிந்து, கடல இட கைில்ணஜாதிரூபமாய் ிைங்குகின்ைான். அ ரதுணதணஜாமயமான ரூபத்டத அைிந்த ணயாகிகள் அ டரப்ணபாற்றுகின்ைனர். அங்ஙனம் ணயாகிகைால் மிகவும்சிரமப்பட்டுக் காேப்படும் கரி முகத்ணதான் பல ிதமானலீலா தாரங்கடை எடுத்து பக்தர்கடைக்

காப்பாற்றுகின்ைார். அரக்கர்கடை அழிக்கக் கருதிஉக்ரமான ரூபத்துடன் ணதான்றும் சபாழுது அ ரதுகண்கள் கருடே அற்ைட கைாகக் காேப்படுகின்ைன.அட கள் சி ந்து துடிக்கின்ைன. கரு ிழிகளும் மிகவும்சுழல்கின்ைன. இவ் ாறு ணதான்ைினும் அ ரதுஅ தாரம் அ ருக்குப் பக்தர்கள்பாலுள்ை ஒப்பற்ைகருடேடயணய காட்டுகின்ைது. அப்படிப்பட்ட உக்ரிநாயக மூர்த்திடயப் ணபாற்று தால் இன்னல்கள்அடனத்தும் இழிவுறும் என்பது திண்ேம்.யணமகாக்ஷரம் நிர்மலம் நிர் ிகல்பம்கு³ோததீ மாநந்த³மாகாரஶூந்யம் ।பரம் பரணமாங்காரமாந்மாயக³ர்ப⁴ம் । த³ந்தி ப்ரக³ல்ப⁴ம் புராேம் தமீணட³ ॥ 7॥

இதுகாறும் கோதசீ னின் சகுேஸ் ரூபம்ர்ேிக்கப்பட்டது. சகுனமூர்த்திடய உபாசிப்ப ன்ஞானத்டதப் சபறுகின்ைான். அடத அடட தற்குஇடடயூைாகக் காேப்படு து அஞ்ஞானணம. அடதஅகற்ை இடை ன் அருள் ணதட . அ ர் அருைால்அஞ்ஞானசமன்ை இருள் நீங்கியவுடன் ஞானச் சுடணர

நம் கண்முன் காட்சி அைிக்கின்ைது. அப்சபாழுது நாம்இடை னின் உண்டமயான ரூபத்டத உேர்கின்ணைாம்.அப்பரம்சபாருள் மாசற்ைது. மாறுபாடற்ைது.முக்குேங்களுக்கும் உட்படாதது. உரு ம் அற்ைது.ஆனந்தஸ் ரூபமானது. ண தங்களுக்சகல்லாம் இதுணமூலபூதமானது. ஓம் என்னும் பிரே ம் இடதணயகுைிக்கின்ைது. இடத ழிபடு தால் நாம்தத் ஞானத்டதப் சபற்று நிரதிசயமான ஆனந்தத்டதப்சபைலாம். ஆதலால் நாம் இந்த ஓங்கார கேபதிடயப்ணபாற்றுண ாமாக.சிதா³நந்த³ஸாந்த்³ராய ஶாந்தாய துப்⁴யம்நணமா ிஶ் கர்த்ணர ச ஹர்த்ணர ச துப்⁴யம் ।நணமாঽநந்தலீலாய டக ல்யபா⁴ணஸநணமா ிஶ் பீ³ஜ ப்ரஸீணத³ஶஸூணநா ॥ 8॥

கடவுடை ழிபடும் முடைடய நன்கு அைிந்து ழிபாடு. அ டரப் ணபாற்ைழிபடுதணல சிைந்த னும் அ ர்தான் உலகத்டதச்ிரும்பும் ஒவ்ச ாரு

சிருஷ்ட்டிப்ப ன், காப்ப ன், அழிப்ப ன் என்று அைியண ண்டும். அ ரன்ைி அணுவும் அடசயாசதனக்கூறு ார் சான்ணைார். அ ர்தான் ஞானானந்த ஸ் ரூபி,சாந்தர், ணமாக்ஷத்டதத் தருப ர். ஆடகயால்அப்படிப்பட்ட ருக்கு நாம் ேக்கம் சசலுத்து துஅ சியம். அ ரது அனுகிரஹத்டத யாம்ண ண்டுண ாமாக.இமம் ஸம்ஸ்த ம் ப்ராதருத்தா²ய ப⁴க்த்யாபணட²த்³யஸ்து மர்த்ணயா லணப⁴த்ஸர் காமாந் ।க³ணேஶப்ரஸாணத³ந ஸித்⁴யந்தி ாணசாக³ணேணஶ ிசபௌ⁴ து³ர்லப⁴ம் கிம் ப்ரஸந்ணந ॥ 9॥

ஒவ்ச ாரு மனிதனும் அதிகாடலயில் எழுந்து மிகுந்தபக்தியுடன் இந்தத் துதிப் பாடடலப் படிக்கண ண்டும்.அவ் ாறு சசய்யும் மானிடன் கேபதியின் அருைால்ிரும்பிய சபாருள்கள் அடனத்டதயும் அடடகின்ைான்.அ னுடடய சசால் பலிக்கின்ைது. ஏசனனில்

கேபதியின் அருள் இருக்கும் சபாழுது அடடயமுடியாதது ஒன்றுணம இல்டல.இதி ஶ்ரீமச்ச²ங்கராசார்யக்ருʼதம்க³ணேஶபு⁴ஜங்க³ப்ரயாதஸ்ணதாத்ரம்ஸம்பூர்ேம் ॥ஶ்ரீ கணேச புஜங்கம் முற்றும்.


Like this book? You can publish your book online for free in a few minutes!
Create your own flipbook