f© xË ÉÊ 39 | gh®it 8 | MfÞ£ 2023
eh‹ gh®¡F« mid¤J« j‰nghJ bjËthf¤ bjÇ»‹wd. Every detail of my vision is truly incredible Goodbye spectacles !! (High spectacle independence) f©òiu mWitỢirÆ‹nghJ Énõr by‹Þ bghU¤Jtj‹ _y« f©zhoÆ‹¿, JšÈakhd gh®itia Ú§fS« bgw nt©Lkh? muɪ¤ f© kU¤Jtkid Mnyhrfiu mQF§fŸ . . .
f© xË உள்்ளளே... அரவிந்த் வெளியீடு கண் பராமரிப்்பபின் முக்்ககியத்துவம் 4 கண் நல விழிப்புணர்வு கண்புரை நோ�ோய் 6 மாத இதழ் 8 அரவிந்த் முகாம் மூலம் பயனடைந்்தவரின் ஆசிரியர் அனுபவப் பகிர்வு 10 டாக்்டர். ஜி. நாச்்சசியார் 12 கண்புரை அறுவை சிகிச்்சசைக்கு முந்்ததைய 14 ஆசிரியர் குழு பரிசோ�ோதனைகள் 19 20 சித்்ரரா துளசிராஜ் 21 கோ�ோ. முருகராஜ் அறியாமை எனும் இருள் திவ்்யயா ரமேஷ் அரவிந்த் இலவச கண் பரிசோ�ோதனை இதழ் வடிவமைப்பு முகாம்்கள் R. திவ்்யயா முற்்றறிய கண்புரையால் ஏற்்படும் சிக்்கல்்கள் முன் அட்்டடைப்்படம் M. ராஜ்குமார் அலட்்சசியத்்ததால் வந்்த விபரீதம் சந்்ததா பொ�ொறுப்்பபாளர் குழந்்ததைகளுக்கு ஏற்்படும் கண்புரை ஜெ. பரிமளா நோ�ோய்்கள் அரவிந்த் கண் மருத்துவமனைகள் – தொ�ொலைபேசி எண்்கள் மதுரை - (0452) 4356105 தேனி – (04546) 252658 திருநெல்்வவேலி - (0462) 4356100 திருப்பூர் - (0421) 2266100 கோ�ோயம்புத்தூர் - 0422) 4360400 திண்டுக்்கல் - (0451) 2448100 பாண்டிச்்சசேரி – (0413) 2619100 தூத்துக்குடி - (0461) 2300410 சேலம் - (0427) 2356100 உடுமலைப்்பபேட்்டடை – (04252) 260400 சென்்னனை - (044) 40956100 கோ�ோயம்புத்தூர் சிட்டி சென்்டர் - (0422) 2540400 திருப்்பதி – (0877) 2502100 கோ�ோவில்்பட்டி – (04632) 290800
4 கண்ஒளி - ஆகஸ்ட் 2023 கண் பராமரிப்்பபின் முக்்ககியத்துவம்! நம்்மமைச் சுற்்றறியுள்்ள உலகின் அழகை அனுபவிக்்க, நமது கண்்கள் உதவுகின்்றன. இருப்்பபினும், நம்்மமில் பலர் நம் கண் பார்்வவையை சாதாரணமாக எடுத்துக்கொள்்ககிறோ�ோம். கண்்ணணில் ஒரு பிரச்்சனை எழும் வரை கண் பாதுகாப்பு பற்்றறி நாம் பெரும்்பபாலும் யோ�ோசிப்்பதில்்லலை. கண் பராமரிப்்பபின் முக்்ககியத்துவம் மற்றும் எளிய வழிமுறைகள் குறித்து நாம் கவனத்்ததில் கொ�ொள்்ள வேண்டும். சீரான இடைவெளியில் கண் பரிசோ�ோதனைகள்: நமது கண்்களை ஆரோ�ோக்்ககியமாக வைத்துக்கொள்்ள வழக்்கமான கண் பரிசோ�ோதனைகள் மேற்கொள்்ளவேண்டியது அவசியம். குறிப்்பபாக 40 வயதைக் கடந்்தவர்்கள் வருடத்்ததிற்கு ஒருமுறை கட்்டடாயம் கண் பரிசோ�ோதனை செய்துகொ�ொள்்ள வேண்டும். கண் நீர் அழுத்்த நோ�ோய், சர்்க்்கரை நோ�ோயால் ஏற்்படும் விழித்்ததிரை பாதிப்பு போ�ோன்்ற கண் நோ�ோய்்கள் குறிப்்பபிடத்்தக்்க அறிகுறிகள் இல்்லலாமல் படிப்்படியாக உருவாகின்்றன. கண் மருத்துவரிடம் சீரான இடைவெளியில் கண் பரிசோ�ோதனைகள் செய்து கொ�ொள்்வதன் மூலம் மட்டுமே ஏதேனும் அடிப்்படை பிரச்்சனைகள் உள்்ளதா என்்பதை ஆரம்்ப நிலையிலேயே கண்்டறிந்து, சரியான நேரத்்ததில் சிகிச்்சசை எடுத்துக் கொ�ொண்டு பார்்வவையைப் பாதுகாக்்க இயலும். எளிய தற்்ககாப்பு செயல்்பபாடுகள்: கணினி, ஸ்்மமார்ட் ஃபோ�ோன் போ�ோன்்ற டிஜிட்்டல் திரைகளை அதிக நேரம் பயன்்படுத்துவதாலும், தூசி, புகையாலும் கண்்களின் ஆரோ�ோக்்ககியம் பாதிக்்கப்்படும். வெளியில் செல்லும் போ�ோது UV பாதுகாப்புடன் கூடிய சன்்ககிளாஸ்்களை அணிவது, விளையாட்டு அல்்லது அபாயகரமான செயல்்களின் போ�ோது பாதுகாப்பு கண்்ணணாடிகளைப் பயன்்படுத்துவது மற்றும் கண் சோ�ோர்்வவைக் குறைக்்க கணினி, ஸ்்மமார்ட் ஃபோ�ோன் போ�ோன்்ற டிஜிட்்டல் திரைகளைத் தொ�ொடர்ந்து பார்்க்ககாமல் அவ்்வபோ�ோது கண்்களுக்கு ஓய்வு எடுப்்பது ஆகியவை நமது பார்்வவையைப் பாதுகாப்்பதற்்ககான எளிய வழிகள்.
கண்ஒளி - ஆகஸ்ட் 2023 5 ஆரோ�ோக்்ககியமான கண்்களுக்்ககான சமச்சீர் உணவு: சமச்சீரான உணவை எடுத்துக்கொள்்வதன் மூலம் கண்்களைப் பராமரிக்்க முடியும். வைட்்டமின்்கள் ஏ, சி மற்றும் ஈ, ஒமேகா -3 கொ�ொழுப்பு அமிலங்்கள் போ�ோன்்ற சத்துகள் நிறைந்்த உணவுகள் அவசியம். உணவில் கீரைகள், பழங்்கள் காய்்கறிகள் ஆகியவற்்றறை சேர்த்துக் கொ�ொள்்ளலாம். கண் பயிற்்சசி: இன்்றறைய டிஜிட்்டல் யுகத்்ததில், நம்்மமில் பலர் வேலைக்்ககாகவோ�ோ அல்்லது ஓய்வுக்்ககாகவோ�ோ பல மணி நேரங்்களை டிஜிட்்டல் திரைக்கு முன்்னனால் செலவிடுகிறோ�ோம். டிஜிட்்டல் திரைகளில் நீண்்ட நேரம் செலவிடும்போது அது எளிதாகக் கண் சோ�ோர்்வவிற்கு வழிவகுக்கும். இதனால், கண்்களில் வறட்்சசி, மங்்கலான பார்்வவை மற்றும் தலைவலி போ�ோன்்ற அறிகுறிகள் தோ�ோன்றும். இந்்தச் சிக்்கல்்களைத் தவிர்்க்்க, 20-20-20 விதியைப் பின்்பற்்றவும். அதாவது, ஒவ்வொரு 20 நிமிடங்்களுக்கும், டிஜிட்்டல் திரையில் இருந்து பார்்வவையை விலக்்ககி, 20 அடி தொ�ொலைவில் உள்்ள ஒரு பொ�ொருளின் மீது குறைந்்தது 20 வினாடிகள் கவனம் செலுத்துங்்கள். இதனால் கண்்கள் சோ�ோர்்வடைவது குறையும். தீங்கு விளைவிக்கும் பழக்்கங்்களைத் தவிர்்த்்தல்: சில பழக்்கவழக்்கங்்கள் நம் கண் ஆரோ�ோக்்ககியத்்ததில் எதிர்்மறையான விளைவுகளை ஏற்்படுத்தும். புகைபிடிப்்பதை நிறுத்துவது உங்்கள் நுரையீரலுக்கு நன்்மமை பயக்கும்; ஆரோ�ோக்்ககியமான கண்்களுக்கும் பங்்களிக்்ககிறது. காலாவதியான அல்்லது அசுத்்தமான கான்்டடாக்ட் லென்்ஸ்்கள் உபயோ�ோகிப்்பதால் கருவிழி நோ�ோய்்கள் ஏற்்படும். கண்்களை அடிக்்கடி தேய்்த்்தல், கண்்களை சுத்்தம் செய்்யயாமல் இருத்்தல் ஆகியவற்்றறால் நோ�ோய்த் தொ�ொற்று ஏற்்படும். கண்ஒளி குழு
6 கண்ஒளி - ஆகஸ்ட் 2023 கண்புரை நோ�ோய் ஆரோ�ோக்்ககியமான கண்்களுக்குள் ஒளியானது தெளிவான லென்ஸ் வழியாக செல்லும். கண்புரை நோ�ோயாளி கண்்களில் உள்்ள லென்ஸ் வழியாக ஒளி சரியாக ஊடுருவாது. இதனால் மங்்கலான பார்்வவை உண்்டடாகும். ஆரோ�ோக்்ககியமான பார்்வவை கண்புரையால் பாதிக்்கப்்பட்்ட பார்்வவை காரணங்்கள் மற்றும் அபாயக் காரணிகள்: கண் லென்ஸில் மாற்்றம் ஏற்்பட்்டடால் கண்புரை ஏற்்படும். சில காரணங்்களால் கண்புரை உண்்டடாவதற்்ககான அபாயம் அதிகம். அவை: - வயது - கண்்ணணில் அடிபடுதல் - ஸ்டிராய்டு மருந்துகளைத் தொ�ொடர்ந்து பயன்்படுத்துதல் - நேரடி சூரிய வெளிச்்சத்்ததில் அதிக நேரம் பணிபுரிபவர்்கள் உங்்களுக்கு வயதாகும்போது உங்்கள் கண்்களுக்கும் வயதாகும். இதனாலும் கண்புரை உருவாகும். 45 வயதைக் கடந்்தவர்்களுக்கு கண்புரை ஏற்்படுவது இயல்புதான் என்்றறாலும் சில குழந்்ததைகளுக்கும் கண்புரை ஏற்்படும். நம்்பபிக்்ககையான அம்்சம் யாதெனில் பெரியவர்்கள், குழந்்ததைகள் என யாருக்கு கண்புரை வந்்ததாலும் அவற்்றறை குணப்்படுத்்த முடியும். அறிகுறிகள் - மங்்கலான பார்்வவை - ஒளியைப் பார்க்கும்போது கண் கூசுதல் - இரட்்டடைப் பார்்வவை
கண்ஒளி - ஆகஸ்ட் 2023 7 - கண்்ணணின் பாப்்பபா வெள்்ளளை அல்்லது பழுப்பு நிறத்்ததில் இருத்்தல் - வண்்ணங்்களைப் பார்க்கும்போது மங்்கலாகத் தெரிவது அல்்லது தெளிவில்்லலாமல் தெரிவது சிகிச்்சசை பாதுகாப்்பபான, சிறப்்பபான அறுவை சிகிச்்சசை மூலம் கண்புரை அகற்்றப்்படும். அறுவை சிகிச்்சசையின்போது புரையுள்்ள லென்ஸ் அகற்்றப்்பட்டு, ஒளிபுகும் தன்்மமையுள்்ள, செயற்்ககையான லென்ஸ் கண்்ணணில் பொ�ொருத்்தப்்படும். இதனால் பொ�ொருட்்களைத் தெளிவாகப் பார்்க்்க முடியும். கண்புரைக்கு அறுவை சிகிச்்சசை மட்டும்்ததான் முழுமையான தீர்வு. கண்்ணணில் மயக்்க மருந்து கொ�ொடுக்்கப்்பட்டு, பின்்னர் கண்்ணணில் அறுவை சிகிச்்சசை செய்்யப்்படும். எனவே கண்்ணணில் வலியை உணர மாட்டீர்்கள். உங்்கள் வயது, நோ�ோயின் தன்்மமை ஆகியவற்்றறைப் பொ�ொறுத்து சாதனம் (machine) மூலம் அறுவை சிகிச்்சசை செய்்யலாமா அல்்லது கைமுறையாக (Manually) அறுவை சிகிச்்சசை செய்்யலாமா என்்பதை கண்புரைக்்ககான சிறப்பு மருத்துவர் முடிவெடுப்்பபார். சாதனம் (machine) மூலம் செய்்யப்்படும் அறுவை சிகிச்்சசைக்கு ‘PHACO’ என்று பெயர். அதிநவீன லேசர் முறையில் கண்புரையை அகற்்றலாம். கண் புரை பிரிவு, அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை கண்ஒளி இதழுக்கு ஆன்்லலைனில் சந்்ததா செலுத்்த... 1 வருட சந்்ததா: ரூ.60/- 2 வருட சந்்ததா: ரூ. 110/- 5 வருட சந்்ததா: ரூ. 250/- A/C Holder: ARAVIND EYE HOSPITAL A/C No: 186802000000001 IFSC: IOBA0001868 Type: Current Account ஆன்்லலைனில் சந்்ததா கட்டிய விவரத்்ததை 04524356515 என்்ற தொ�ொலைபேசி எண்்ணணை அழைத்து, விவரம் கூறவும். சந்்ததா செலுத்்ததிய பின், Online Payment Reference Number மற்றும் உங்்கள் முகவரியை 9677702268 எனும் எண்்ணணிற்கு whatsapp இல் அனுப்்பவும்.
8 கண்ஒளி - ஆகஸ்ட் 2023 அரவிந்த் முகாம் மூலம் பயனடைந்்தவரின் அனுபவப் பகிர்வு இலவச கண் பரிசோ�ோதனை முகாம்்கள் மூலம் பலரது பார்்வவை மேம்்பட்டுள்்ளது. சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை நடத்்ததிய இலவச கண் பரிசோ�ோதனை முகாமில் கலந்து கொ�ொண்்ட ஒருவரின் அனுபவப் பகிர்வு, இங்்ககே …. எனது பெயர் பழனியப்்பன். நான் தாரமங்்கலத்்ததில் அரவிந்த் கண் மருத்துவமனை நடத்்ததிய முகாம் மூலமாக வந்துள்்ளளேன். பஸ் வசதி கூட இல்்லலாத கிராமம் எங்்களுடையது. ஒரு குறிப்்பபிட்்ட நேரத்்ததிற்கு மட்டும் தான் பஸ் வரும். எங்்களுக்குத் தேவையான அத்்ததியாவசியமான பொ�ொருட்்களை வாங்குவதற்கு கூட 2 மைல் தூரம் சென்றுதான் வாங்்ககி வர வேண்டும். எனக்கு கண் பார்்வவை மங்்கலாக இருந்்தது. வெளியே செல்்வதற்கு சற்று சிரமமாக இருந்்ததால், என்னுடைய அன்்றறாட வேலையை செய்்வதற்குக் கூட மிகவும் சிரமப்்பட்்டடேன். இந்்நநிலையில் சமீபத்்ததில் அரவிந்த் கண் மருத்துவமனையிலிருந்து முகாம் நடத்்த உள்்ளதாக ஆட்டோவில் விளம்்பரப்்படுத்்ததி சென்்றறார்்கள். நான் முகாமில் வந்து கண் பரிசோ�ோதனை செய்்த பின் அங்கு எனக்கு கண்புரை உள்்ளதென்றும், அதற்கு அறுவை சிகிச்்சசை செய்்ய தலைமை மருத்துவமனைக்கு வரவேண்டும் என்றும் கூறினார்்கள். எனக்கு பயமாக இருந்்ததாலும் கையில் பணம் இல்்லலாத காரணத்்ததினாலும் நான் உடனே வர மறுத்்ததேன். ஆனால், எனக்கு கண்புரையின் அளவு அதிகமாக உள்்ளது, உடனே அறுவை சிகிச்்சசை செய்்ய வேண்டும் என்று அங்்ககிருந்்த மருத்துவர்்களும், செவிலியர்்களும் வற்புறுத்்ததிக் கூறினார்்கள். இல்்லலையெனில் கண்்ணணில் வலி அதிகமாகும். இப்போது இருக்கும் பார்்வவையும் தெரியாமல் போ�ோக வாய்ப்பு உண்டு என்றும் சொ�ொன்்னனார்்கள். அது மட்டுமல்்லலாமல் உங்்களை நாங்்களே அழைத்துச் சென்று தங்்க இடம்
கண்ஒளி - ஆகஸ்ட் 2023 9 மற்றும் உணவும் கொ�ொடுக்்ககிறோ�ோம். நீங்்கள் எந்்த பணமும் செலவு செய்்ய அவசியமில்்லலை. அறுவை சிகிச்்சசை முடிந்்த பிறகு நாங்்களே அழைத்து வந்து முகாம் நடந்்த இடத்்ததில் விடுகிறோ�ோம் என்று கூறினார்்கள். அதன் பின் தான் நிம்்மதி வந்்தது. நான் முகாமில் கலந்து கொ�ொண்்டடேன். எங்்களை சேலம் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்்றறார்்கள். அங்கு எனக்கு அறுவை சிகிச்்சசை நல்்லபடியாக முடிந்்தது. இப்போது எனக்கு பார்்வவை நன்்றறாக தெரிகிறது. நான் மிகவும் மகிழ்்ச்சசி அடைந்்ததேன். எனக்கு கண் பார்்வவை அளித்்த மருத்துவருக்கும், செவிலியர்்களுக்கும் மனமார்்ந்்த நன்்றறியை தெரிவித்்ததேன். A. சங்கீதா, ஆலோ�ோசகர், அரவிந்த் கண் மருத்துவமனை, சேலம்
10 கண்ஒளி - ஆகஸ்ட் 2023 கண்புரை அறுவை சிகிச்்சசைக்கு முந்்ததைய பரிசோ�ோதனைகள் கண்புரைக்கு அறுவை சிகிச்்சசை ஒன்்றறே தீர்வு. கண்புரைக்கு அறுவை சிகிச்்சசை செய்யும் போ�ோது சில பரிசோ�ோதனைகள் மேற்கொள்்ளப்்படும். அவற்்றறைப் பற்்றறி விரிவாகப் பாப்போம். பார்்வவைத் திறனைக் கண்்டறியும் பரிசோ�ோதனை (Refraction test): கண் மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோ�ோயாளிகளுக்கும் செய்்யப்்படும் முதல் கட்்ட பரிசோ�ோதனை இது. கண்புரை நோ�ோயாளிகளுக்கும் இப்்பரிசோ�ோதனை செய்்யப்்படும். ஓரிடத்்ததில் அமரச் செய்து, குறிப்்பபிட்்ட தூரத்்ததில் உள்்ள எழுத்துக்்கள்/எண்்களைப் படிக்்கச் சொ�ொல்லி பார்்வவைத் திறனைக் கண்்டறியும் பரிசோ�ோதனை இது. கண்்ணணில் நீர் அழுத்்த அளவைக் கண்்டறிதல்: பொ�ொதுவாக, அனைவரது கண்்களிலும் நீர் அழுத்்தம் இருக்கும். ஆனால், கண்்களில் அதிக அழுத்்தம் ஏற்்படும் குறைபாட்டிற்கு கண்நீர் அழுத்்தம் எனப் பெயர். கண்புரை அறுவை சிகிச்்சசைக்கு முன் கண்்களில் அழுத்்தம் உள்்ளதா என்்பதைக் கண்்டறியும் பரிசோ�ோதனை செய்்யப்்படும். மருத்துவப் பரிசோ�ோதனை: மேற்கூறிய பரிசோ�ோதனைகளுக்குப் பின் கண் மருத்துவர், கண்புரை உள்்ளவரின் கருவிழி, விழிலென்ஸ், லென்ஸிற்குப் பின்புறம் உள்்ள நரம்புப் பகுதிகளைப் பரிசோ�ோதிப்்பபார். இந்்தப் பரிசோ�ோதனையின் போ�ோது கண்புரையின் தன்்மமை, அறுவை சிகிச்்சசைக்குப் பின் எந்்த அளவிற்குப் பார்்வவை கிடைக்்க வாய்ப்புள்்ளது போ�ோன்்ற விவரங்்கள் கண்்டறியப்்படும். அறுவை சிகிச்்சசை செய்து கொ�ொள்ளும் நிலையில் கண்்கள் உள்்ளன என்்பது உறுதியானால் அவரை அறுவை சிகிச்்சசைக்கு தயார்்படுத்தும் பரிசோ�ோதனைகள் செய்்யப்்படும். கண்நீர்்ப்பபை பரிசோ�ோதனை: ஒரு சிறிய ஊசியின் மூலம் கண்்ணணின் பக்்கவாட்டில் உள்்ள நீர்்ப்பபைக்குள் நீர் செலுத்்தப்்படும்.
கண்ஒளி - ஆகஸ்ட் 2023 11 நீர்்ப்பபையில் அடைப்பு இருந்்ததால், நீர் வெளியே வந்துவிடும். இல்்லலையெனில், நீரானது நீர்்ப்பபை வழியாக தொ�ொண்்டடைக்கு வந்துவிடும். அடைப்பு இருந்்ததால், உள்்ளளே கிருமிகள் உள்்ளதா என்்பதைக் கண்்டறிந்து, கிருமித்தொற்று இருப்்பது கண்்டறியப்்பட்்டடால் அதற்்ககான எதிர்ப்பு சக்்ததி மருந்துகளைக் குறிப்்பபிட்்ட நாட்்கள் உட்கொண்்ட பின்்னரே அறுவை சிகிச்்சசை செய்்யப்்படும். பத்து முதல் பதினைந்து நாட்்களுக்குப் பின்பு கண்புரை அறுவை சிகிச்்சசை செய்்யப்்படும். இரத்்த அழுத்்தப் பரிசோ�ோதனை: உடலில் இரத்்த அழுத்்தம் எந்்தளவிற்கு உள்்ளது என்்பதை பரிசோ�ோதிப்்பது நடைமுறை. இரத்்த அழுத்்தம் அதிகமாக இருந்்ததால் அறுவை சிகிச்்சசை சிக்்கலாகி விடும். பொ�ொது மருத்துவர் அறிவுரையின்்படி கட்டுப்்பபாட்டில் கொ�ொண்டு வந்்த பின்்னர் அடுத்்த நாளில் அறுவை சிகிச்்சசை செய்து கொ�ொள்்ள நோ�ோயாளி அனுமதிக்்கப்்படுவார். சர்்க்்கரை அளவைப் பரிசோ�ோதித்்தல்: இரத்்தத்்ததில் சர்்க்்கரை அளவு சரியான அளவில் இருந்்ததால் மட்டுமே அறுவை சிகிச்்சசைக்குப் பின் காயம், விரைவில் ஆறும். எனவே அறுவை சிச்்சசைக்குப் முன் இரத்்தத்்ததில் சர்்க்்கரை அளவு பரிசோ�ோதிக்்கப்்படும். பொ�ொது மருத்துவரின் ஒப்புதல்: ஏற்்கனவே உடல்்நல பாதிப்பு உள்்ள நோ�ோயாளிகளுக்கு இ.சி.ஜி பரிசோ�ோதனை செய்்யப்்பட்டு உடல்்நல மருத்துவரின் ஒப்புதல் கிடைத்்த பிறகே அறுவை சிகிச்்சசை செய்்யப்்படும். உடல்ரீதியான பாதிப்பு இல்்லலாத நோ�ோயாளிகளுக்கு பொ�ொது மருத்துவரின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்்லலை. ஏ- ஸ்்ககேன் பரிசோ�ோதனை: புரை அறுவை சிகிச்்சசையின் போ�ோது புரை ஏற்்பட்்ட லென்்ஸஸை நீக்்ககிவிட்டு, செயற்்ககை லென்ஸ், கண்்ணணிற்குள் பொ�ொருத்்தப்்படுகிறது. இந்்த செயற்்ககை லென்ஸ், எந்்தப் பவரில் பொ�ொருத்்ததினால் நல்்லது என்்பது பற்்றறிக் கண் மருத்துவர் முடிவெடுப்்பபார். மேற்கூறிய பரிசோ�ோதனைகளுக்கு பிறகே கண்புரை அறுவை சிகிச்்சசை செய்்யப்்படுகிறது. முத்துலட்சுமி, ஆலோ�ோசகர், அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை
1 2 கண்ஒளி - ஆகஸ்ட் 2023 அறியாமை எனும் இருள் பாண்டிச்்சசேரி அருகில் உள்்ள கிராமத்்ததிலிருந்து தமிழரசன் (பெயர் மாற்்றப்்பட்டுள்்ளது) எனும் ஏழைக் கூலித் தொ�ொழிலாளி தனது அம்்மமா, மனைவி மற்றும் மகள் உள்்பட நான்கு குழந்்ததைகளுடன் வசித்து வருகிறார். அவரது கடைசி இரண்டு பெண் பிள்்ளளைகள் இரட்்டடை குழந்்ததைகள். தமிழரசன், அவரது தாய் மற்றும் அவரது மகள்்களுக்கும் பிறவியிலேயே கண் புரை நோ�ோய் உள்்ளது. அவரது தாய்க்கு கண்புரை ஆரம்்ப நிலையில் இருக்கும் போ�ோது அறுவை சிகிச்்சசை செய்்யப்்படவில்்லலை அவரது ஒரு கண்்ணணில் மிகத் தாமதமாக அறுவை சிகிச்்சசை செய்்யப்்பட்்டதால் பார்்வவை திறனில் முன்்னனேற்்றம் இல்்லலை. குடும்்பத்்ததில் பலரும் பார்்வவை இழப்்பபிற்கு உள்்ளளாகியுள்்ளதால் அரசு மற்றும் அரசு சாரா இலாப நோ�ோக்்கற்்ற அமைப்புகளிடம் இருந்து(NGO) நிதி உதவிகளை தமிழரசன் குடும்்பம் பெற்று வருகிறது. தனது மூன்று மகள்்களுக்கும் அறுவை சிகிச்்சசை செய்்ய வேண்டும் என தமிழரசன் விரும்்பவில்்லலை. மாறாக, அவர்்களுக்கும் சேர்த்து நிதி உதவிகளை பெற விண்்ணப்்பபித்துள்்ளளார். மூன்று குழந்்ததைகளும் அவர்்கள் வீட்டிற்கு அருகில் உள்்ள அரசுப்்பள்்ளளியில் படித்து வருகின்்றனர். அந்்த கிராமத்்ததில் அரவிந்த் கண் மருத்துவமனை நடத்்ததிய பள்்ளளி குழந்்ததைகளுக்்ககான கண் சிகிச்்சசை முகாமின் போ�ோது இந்்தக் குழந்்ததைகளைப் பற்்றறி அறிந்து அவர்்களை அழைத்து வரச் செய்தோம். குழந்்ததைகளை பரிசோ�ோதனை செய்்ததில் அறுவை சிகிச்்சசை மூலம் குழந்்ததைகளுக்கு கண் புரை அகற்்றறி விடலாம் என உணர்ந்து குழந்்ததைகளை மருத்துவமனைக்கு அறுவை சிகிச்்சசைக்்ககாக அனுப்்பபி வைக்குமாறு தமிழரசனிடம் எடுத்துக்கூறினோ�ோம். அவர் உடன்்படவில்்லலை. அந்்த குழந்்ததைகள் படிக்கும் பள்்ளளி ஆசிரியை எவ்்வளவோ�ோ எடுத்து கூறியும் தயங்்ககினார். குழந்்ததைகளுக்கு பார்்வவை கிடைத்்ததால்
கண்ஒளி - ஆகஸ்ட் 2023 13 அரசிடமிருந்தும் பிற அமைப்புகளிடமிருந்தும் நிதி உதவி கிடைக்்ககாது என்்ற தயக்்கத்்ததில் அறுவை சிகிச்்சசைக்கு அவர் ஒப்புக்கொள்்ளவில்்லலை. பெரு முயற்்சசிக்கு பிறகு தனது சொ�ொந்்த செலவில் தமிழரசனின் இரட்்டடை குழந்்ததைகளை மட்டும் கண்புரை அறுவை சிகிச்்சசைக்்ககாக பள்்ளளி ஆசிரியை பாண்டிச்்சசேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து வந்்ததார். மூத்்த மகளை தமிழரசன் அனுப்்பபி வைக்்கவில்்லலை. இரு குழந்்ததைகளுக்கும் தலா ஒரு கண்்ணணில் இலவசமாக அறுவை சிகிச்்சசை செய்்யப்்பட்்டது. அறுவை சிகிச்்சசைக்குப்்பபின் தனது தங்்ககைகள் பொ�ொருட்்களை பார்்ப்்பதையும் விளையாடுவதையும் கண்டுணர்்ந்்த தமிழரசனின் மூத்்த மகள் தன்்னனையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்்ல வேண்டும் என ஆசிரியையிடம் கேட்்டடாள். மூத்்த மகளுக்கும் இரட்்டடை குழந்்ததைகளின் மற்்ற கண்்களிலும் அறுவை சிகிச்்சசை செய்்ய வேண்டும் என பள்்ளளி ஆசிரியை தமிழரசனிடம் எடுத்துரைத்தும் அவர் கேட்்கவில்்லலை. நாங்்களும் அந்்த குழந்்ததைகளுக்கு அறுவை சிகிச்்சசை செய்து விட வேண்டும் என முயற்்சசி செய்து வருகிறோ�ோம். நிதி உதவி என்்பது தற்்ககாலிகமானது என்்பதும் நிரந்்தர பார்்வவை திறனால் பிரகாசமான எதிர்்ககாலம் தனது குழந்்ததைகளுக்கு கிடைக்கும் என்்பதை சரியாக உணராமல் அறியாமை எனும் இருளில் தானும் உழன்று தன் குழந்்ததைகளையும் இருளிலேயே வைத்துள்்ள இவருக்கு விரைவில் விழிப்புணர்வு கிடைக்கும் என்றும் தனது குழந்்ததைகளுக்கு பார்்வவை கிடைக்்க விரைவில் அறுவை சிகிச்்சசைக்கு ஒப்புக் கொ�ொள்்ளவார் என எதிர்்பபார்்க்ககிறோ�ோம். சசிகலா, கண் புரை பிரிவு, அரவிந்த் கண் மருத்துவமனை, பாண்டிச்்சசேரி
14 கண்ஒளி - ஆகஸ்ட் 2023 அரவிந்த் இலவச கண் பரிசோ�ோதனை முகாம்்கள் மதுரை-அரவிந்த் சார்்பபாக நடத்்தப்்படும் முகாம்்கள் 2.8.23 சமுதாயக்கூடம், கட்டிக்குளம், சிவகங்்ககை மாவட்்டம் 5.8.23 ஸ்ரீ சாய் கற்்பகவிருட்்ச டிரஸ்ட் அலுவலகம், அக்்கறைப்்பட்டி, திருச்்சசி 5.8.23 பஞ்்சசாயத்து நடுநிலைப்்பள்்ளளி, மேலமருங்கூர் பிடிக்குளம், சிவகங்்ககை 6.8.23 அரசு உயர்்நநிலைப் பள்்ளளி, ஆலங்குடி, புதுக்கோட்்டடை மாவட்்டம் 12.8.23 பெஸ்ட் மெட்்ரரிக்குலேஷன் மேல்்நநிலைப் பள்்ளளி, புன்்னனைநல்லூர், தஞ்்சசாவூர் மாவட்்டம் 12.8.23 இரட்்டடையர் பங்்களா, திருவாடானை, இராமநாதபுரம் மாவட்்டம் 13.8.23 வேதாத்்ததிரி மகரிஷி அறிவு திருக்கோவில்,வேங்்ககைக்குறிச்்சசி, திருச்்சசி 13.8.23 அரசு ஆண்்கள் மேல்்நநிலைப் பள்்ளளி, பாபநாசம், தஞ்்சசாவூர் மாவட்்டம் 13.8.23 ஸ்ரீ.வி.லயன்ஸ் மெட்்ரரிக்குலேஷன் பள்்ளளி, தேரடி தெரு, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்்டம் 13.8.23 அருணாச்்சலம் கோ�ோதை ஆச்்சசி திருமண மண்்டபம், கண்்டனூர், சிவகங்்ககை மாவட்்டம் 13.8.23 அரசு பெண்்கள் மேல்்நநிலைப் பள்்ளளி, சேந்்தமங்்கலம், நாமக்்கல் 19.8.23 இராமதவசி கல்்யயாண மஹால், செட்டியார்்பட்டி, விருதுநகர் மாவட்்டம் 19.8.23 சீதாலட்சுமி ஆச்்சசி கலைக் கல்லூரி, பள்்ளத்தூர், சிவகங்்ககை மாவட்்டம் 19.8.23 அரசு ஆண்்கள் மேல்்நநிலைப் பள்்ளளி, ரெட்டியார்்சத்்ததிரம், திண்டுக்்கல் 19.8.23 இன்்பசேவா சங்்கம் டிரெயினிங் செல், கடவூர், கரூர் மாவட்்டம் 20.8.23 அம்்மமா மார்்க்ககெட்ஸ், கரம்்பக்குடி, புதுக்கோட்்டடை மாவட்்டம் 20.8.23 அரசு பெண்்கள் மேல்்நநிலைப் பள்்ளளி, ஒரத்்தநாடு, தஞ்்சசாவூர் மாவட்்டம் 20.8.23 சீமான் PAC இராமசாமிராஜா கல்்யயாண மஹால், இராஜபாளையம், விருதுநகர் மாவட்்டம் 20.8.23 ஸ்ரீ இராமகிருஷ்்ணணா மடம், ஆத்்ததிகுளம், மதுரை மாவட்்டம் 20.8.23 பஞ்்சசாயத்து யூனியன் நடுநிலைப்்பள்்ளளி, பரமத்்ததி, நாமக்்கல் மாவட்்டம் 20.8.23 சீனியம்்மமாள் கல்்யயாண மஹால், திருத்்தங்்கல், விருதுநகர் மாவட்்டம் 26.8.23 வைகை வட்்டடார களஞ்்சசியம் அலுவலகம், அப்்பன்்ததிருப்்பதி, மதுரை 26.8.23 இராமரத்்ததினா திருமண மண்்டபம், வளநாடு, திருச்்சசி மாவட்்டம் 26.8.23 அய்்யனார் கல்்யயாண மஹால், T.கல்லுப்்பட்டி, மதுரை மாவட்்டம் 26.8.23 புனித அன்்னனை மேரிஸ் மெட்்ரரிக் மேல்்நநிலைப் பள்்ளளி, காரியாபட்டி, விருதுநகர் மாவட்்டம்
கண்ஒளி - ஆகஸ்ட் 2023 15 27.8.23 M.V மேல்்நநிலைப் பள்்ளளி, காரைக்குடி, சிவகங்்ககை மாவட்்டம் 27.8.23 R.T.R. மஹால், ஜெய்்ஹஹிந்த்புரம், மதுரை மாவட்்டம் 27.8.23 தேவாங்்கர் தொ�ொடக்்கப்்பள்்ளளி, சொ�ொக்்கலிங்்கபுரம், விருதுநகர் 27.8.23 சரஸ்்வதி பாடசாலை, கும்்பகோ�ோணம், தஞ்்சசாவூர் மாவட்்டம் 27.8.23 அரசு பெண்்கள் மேல்்நநிலைப் பள்்ளளி, நாமக்்கல், நாமக்்கல் மாவட்்டம் திருநெல்்வவேலி-அரவிந்த் சார்்பபாக நடத்்தப்்படும் முகாம்்கள் 2.8.23 விவேகானந்்ததாகேந்்ததிரா ஹால்,கன்்னனியாகுமரி மாவட்்டம் 5.8.23 R.C. பிரைமரி பள்்ளளி, சிந்்ததாமணி, தென்்ககாசி மாவட்்டம் 6.8.23 SMRV மேல்்நநிலைப் பள்்ளளி, வடசேரி, கன்்னனியாகுமரி மாவட்்டம் 12.8.23 சேரன்்கட்டு குஞ்்சசிக்குட்்டன் பிரேயர் மெமோ�ோரியல் ஹால், சேர்்தலா, ஆலப்புழா, கேரளா 13.8.23 ஸ்ரீராம் பிரைமரி பள்்ளளி, R.R.நகர், விருதுநகர் மாவட்்டம் 13.8.23 யூனியன் தொ�ொடக்்கப்்பள்்ளளி, ஆலங்குளம், தென்்ககாசி மாவட்்டம் 20.8.23 P.S.சுப்புராஜா மஹால் டிரஸ்ட் ஹால், தென்்ககாசி, தென்்ககாசி மாவட்்டம் 27.8.23 செயின்்ட்பபால்ஸ் மெட்்ரரிக் மேல்்நநிலைப் பள்்ளளி, கோ�ோவில்்பட்டி, தூத்துக்குடி மாவட்்டம் 27.8.23 அரசு UPS பள்்ளளி,கல்லுவத்்தக்்கல், கொ�ொல்்லம், கேரளா கோ�ோயம்புத்தூர்-அரவிந்த் சார்்பபாக நடத்்தப்்படும் முகாம்்கள் 5.8.23 ரோ�ோட்்டரி ஹால், தருமபுரி, தருமபுரி மாவட்்டம் 5.8.23 ஆரம்்ப சுகாதார மையம், ஹராவே, சாம்்ரராஜ்்நகர் மாவட்்டம் 6.8.23 ரோ�ோட்்டரி ஹால், சாம்்ரராஜ்்நகர், சாம்்ரராஜ்்நகர் மாவட்்டம் 6.8.23 சக்்ததி சாய் டிரஸ்ட், இராம்்நகர், திருப்பூர் மாவட்்டம் 6.8.23 சின்்னவைரவிழா தொ�ொடக்்கப்்பள்்ளளி, கோ�ோபிசெட்டிபாளையம், ஈரோ�ோடு 6.8.23 ஜெயின் சங்்கம் பில்டிங், மேட்டுப்்பபாளையம், கோ�ோயம்புத்தூர் மாவட்்டம் 6.8.23 லயன்ஸ் பள்்ளளி, கொ�ொப்்பம், பாலக்்ககாடு, கேரளா 6.8.23 பஞ்்சசாயத்து யூனியன் தொ�ொடக்்கப் பள்்ளளி, மலுமிச்்சம்்பட்டி, கோ�ோயம்புத்தூர் மாவட்்டம் 6.8.23 NRKN பள்்ளளி, குன்்னத்தூர், திருப்பூர் மாவட்்டம் 12.8.23 ரோ�ோட்்டரி ஹால், சத்்ததியமங்்கலம், ஈரோ�ோடு மாவட்்டம் 12.8.23 ரோ�ோட்்டரி ஹால், தருமபுரி, தருமபுரி மாவட்்டம் 12.8.23 லயன்ஸ் ஹால், உடுமலைப்்பபேட்்டடை, திருப்பூர் மாவட்்டம்
16 கண்ஒளி - ஆகஸ்ட் 2023 12.8.23 அஸ்்ஸம்்சன் பள்்ளளி, சுல்்ததான்்பத்்ததேரி, வயநாடு மாவட்்டம் 13.8.23 செங்குந்்தர் ஆண்்கள் மேல்்நநிலைப்்பள்்ளளி, ஈரோ�ோடு, ஈரோ�ோடு மாவட்்டம் 13.8.23 விஸ்்வசேதனா பள்்ளளி, கொ�ொள்்ளளேகால், சாம்்ரராஜ்்நகர் மாவட்்டம் 13.8.23 செயின்ட் தாமஸ் பள்்ளளி, கூடலூர், நீலகிரி மாவட்்டம் 13.8.23 பகல் வீடு, பரப்பூர், திருச்சூர், கேரளா மாவட்்டம் 13.8.23 அண்்ணணா தொ�ொடக்்கப்்பள்்ளளி, பாலக்கோடு, தருமபுரி மாவட்்டம் 18.8.23 லயன்ஸ் ஹால், பொ�ொள்்ளளாச்்சசி, கோ�ோயம்புத்தூர் மாவட்்டம் 19.8.23 டவுண் டென்்னனிஸ் கிளப், நஞ்்சன்கூடு, மைசூர் மாவட்்டம் 20.8.23 விஜய் வித்்யயாலயா கலைக்்கல்லூரி, நல்்லம்்பள்்ளளி, தருமபுரி மாவட்்டம் 20.8.23 லயன்ஸ் ஹால், திருப்பூர் , திருப்பூர் மாவட்்டம் 20.8.23 சேம்்பர் ஆப் காமெர்ஸ் பில்டிங், பட்்டம்்பபி, பாலக்்ககாடு, கேரளா மாவட்்டம் 20.8.23 பஞ்்சசாயத்து யூனியன் நடுநிலைப்்பள்்ளளி, அந்்ததியூர், ஈரோ�ோடு மாவட்்டம் 20.8.23 பஞ்்சசாயத்து யூனியன் நடுநிலைப்்பள்்ளளி, வெள்்ளளாங்கோவில், ஈரோ�ோடு மாவட்்டம் 26.8.23 அஸிசி மருத்துவமனை, தாளவாடி, ஈரோ�ோடு மாவட்்டம் 27.8.23 R.V. ஆண்்கள் மேல்்நநிலைப்்பள்்ளளி, ஓசூர், கிருஷ்்ணகிரி மாவட்்டம் 27.8.23 அரசு மேல்்நநிலைப் பள்்ளளி, கணபதிபாளையம், ஈரோ�ோடு மாவட்்டம் 27.8.23 அரசு ஆண்்கள் மேல்்நநிலைப் பள்்ளளி, பாப்்பபிரெட்டிப்்பட்டி, தருமபுரி மாவட்்டம் 27.8.23 CSI ஹோ�ோபேர்ட் பள்்ளளி, ஊட்டி, நீலகிரி மாவட்்டம் 29.8.23 TRG ஆயில் மில், வெள்்ளக்கோவில், திருப்பூர் மாவட்்டம் தேனி-அரவிந்த் சார்்பபாக நடத்்தப்்படும் முகாம்்கள் 6.8.23 நாடார் மண்்டபம், தேவதானப்்பட்டி, தேனி மாவட்்டம் 6.8.23 ஊராட்்சசி ஒன்்றறிய துவக்்கப்்பள்்ளளி, வருசநாடு, தேனி மாவட்்டம் 13.8.23 விவேகானந்்ததா துவக்்கப்்பள்்ளளி, தேவாரம், தேனி மாவட்்டம் 13.8.23 ஊராட்்சசி ஒன்்றறிய துவக்்கப்்பள்்ளளி, வத்்தலக்குண்டு, திண்டுக்்கல் மாவட்்டம் 20.8.23 முஸ்லீம் பள்்ளளி, இராட்டுபேட்்டடா, கோ�ோட்்டயம், கேரளா மாவட்்டம் 27.8.23 வேளாளர் உறவின்முறை மண்்டபம், வடுகப்்பட்டி, தேனி மாவட்்டம் 27.8.23 மாதா பள்்ளளி, இராயப்்பன்்பட்டி, தேனி மாவட்்டம் 27.8.23 ஊராட்்சசி ஒன்்றறிய துவக்்கப்்பள்்ளளி, கெங்குவார்்பட்டி, தேனி மாவட்்டம்
கண்ஒளி - ஆகஸ்ட் 2023 17 பாண்டிச்்சசேரி-அரவிந்த் சார்்பபாக நடத்்தப்்படும் முகாம்்கள் 5.8.23 அரசு உயர்்நநிலைப் பள்்ளளி, அங்்கனூர், அரியலூர் மாவட்்டம் 5.8.23 கணேசர் மண்்டபம், செங்்கம், திருவண்்ணணாமலை மாவட்்டம் 6.8.23 SRGDS தொ�ொடக்்கப்்பள்்ளளி, திருவண்்ணணாமலை, திருவண்்ணணாமலை மாவட்்டம் 12.8.23 வள்்ளல் MDS மஹால், தோ�ோகைப்்பபாடி, விழுப்புரம் மாவட்்டம் 12.8.23 லயன்ஸ் ஹெல்த் சென்்டர், ஆரணி, திருவண்்ணணாமலை மாவட்்டம் 13.8.23 அரசு மேல்்நநிலைப் பள்்ளளி, சங்்கரன்்பந்்தல், மயிலாடுதுறை மாவட்்டம் 13.8.23 ஜெயின் மண்்டபம், சிதம்்பரம், கடலூர் மாவட்்டம் 13.8.23 அரசு ஆண்்கள் மேல்்நநிலைப் பள்்ளளி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்்டம் 13.8.23 அரசு மேல்்நநிலைப் பள்்ளளி, செண்டூர், விழுப்புரம் மாவட்்டம் 13.8.23 அரசு மேல்்நநிலைப் பள்்ளளி, வேப்்பபேரி, விழுப்புரம் மாவட்்டம் 15.8.23 Dr. N. N.பொ�ொறியியல் கல்லூரி, தொ�ொழுதூர், கடலூர் மாவட்்டம் 19.8.23 KSO உயர்்நநிலைப் பள்்ளளி, மங்்கநல்லூர், மயிலாடுதுறை மாவட்்டம் 19.8.23 அரசு மேல்்நநிலைப் பள்்ளளி, வலையமாதேவி, கடலூர் மாவட்்டம் 20.8.23 அரசு நடுநிலைப் பள்்ளளி, எலவனாசூர்கோட்்டடை, கள்்ளக்குறிச்்சசி மாவட்்டம் 20.8.23 அரசு உயர்்நநிலைப் பள்்ளளி, தர்்மகுளம், மயிலாடுதுறை மாவட்்டம் 20.8.23 அரசு உயர்்நநிலைப் பள்்ளளி, கலப்்பபால், திருவாரூர் மாவட்்டம் 20.8.23 அரசு மேல்்நநிலைப் பள்்ளளி, செந்துறை, அரியலூர் மாவட்்டம் 20.8.23 அரசு ஆண்்கள் மேல்்நநிலைப் பள்்ளளி, செய்்யயார், திருவண்்ணணாமலை மாவட்்டம் 23.8.23 ஜப்்பபார் திருமண மண்்டபம், திருமங்்கலம், மயிலாடுதுறை மாவட்்டம் 26.8.23 நேஷனல் பள்்ளளி, நாகூர், நாகப்்பட்டினம் மாவட்்டம் 26.8.23 குமாரராட்்சரியார் திருமண மண்்டபம், கண்்ணமங்்கலம், திருவண்்ணணாமலை மாவட்்டம் 27.8.23 அரசு மேல்்நநிலைப் பள்்ளளி, திருப்பூண்டி, நாகப்்பட்டினம் மாவட்்டம் 27.8.23 தி சென்்னனை சில்க்ஸ், விழுப்புரம், விழுப்புரம் மாவட்்டம்
18 கண்ஒளி - ஆகஸ்ட் 2023 27.8.23 லெட்சுமி வித்்ததியாலயா பள்்ளளி, அரக்்கண்்டநல்லூர், விழுப்புரம் மாவட்்டம் 27.8.23 அரசு மேல்்நநிலைப் பள்்ளளி, அதிமூர், திருவண்்ணணாமலை மாவட்்டம் 27.8.23 சமுதாயக் கூடம்(Community Hall), மேலவாசல், திருவாரூர் மாவட்்டம் 27.8.23 லயன்ஸ் பில்டிங், பண்ருட்டி, கடலூர் மாவட்்டம் சேலம்-அரவிந்த் சார்்பபாக நடத்்தப்்படும் முகாம்்கள் 13.8.23 அரசு மேல்்நநிலைப் பள்்ளளி, தலைவாசல், சேலம் மாவட்்டம் 20.8.23 மால்கோ வித்்யயாலயா மேல்்நநிலைப் பள்்ளளி, புதுசம்்பள்்ளளி, சேலம் மாவட்்டம் 20.8.23 ஸ்ரீ சத்்ய சாய் சேவா சமிதி ஹால், பழைய சூரமங்்கலம், சேலம் மாவட்்டம் 27.8.23 அரசு மேல்்நநிலைப் பள்்ளளி, K.மோ�ோரூர், சேலம் மாவட்்டம் 27.8.23 வேலநத்்தம் கல்்யயாண மஹால், ஆட்்டடையாம்்பட்டி, சேலம் மாவட்்டம் திருப்்பதி-அரவிந்த் சார்்பபாக நடத்்தப்்படும் முகாம்்கள் 1.8.23 ஜெயின் கம்யூனிட்டி ஹால், சூல்லூருபேட்்டடை, திருப்்பதி மாவட்்டம் 2.8.23 பஞ்்சசாயத்து ராஜ் அலுவலகம், வயல்்பபாடு, அன்்னமய்்யயா மாவட்்டம் 6.8.23 ஸ்ரீ சத்்ய சாய் கோ�ோவில், நாகலாபுரம், திருப்்பதி மாவட்்டம் 6.8.23 ஜெயின் கம்யூனிட்டி ஹால், ஸ்ரீ காளஹஸ்்ததி, திருப்்பதி மாவட்்டம் 12.8.23 IIT வளாகம், ஏர்்பபேடு, திருப்்பதி மாவட்்டம் 13.8.23 N.P செங்்கல்்ரராயா நாயுடு பார்க், பங்்ககாருபலம், சித்தூர் மாவட்்டம் 13.8.23 ஜெயின் கம்யூனிட்டி ஹால், சின்்ன பஜார் வீதி, திருப்்பதி மாவட்்டம் 13.8.23 Z.P உயர்்நநிலைப் பள்்ளளி, திருமலைப்்பள்்ளளி, வேடுருகுப்்பம், சித்தூர் மாவட்்டம் 16.8.23 Z.P உயர்்நநிலைப் பள்்ளளி, வேங்்கடகிரி, திருப்்பதி மாவட்்டம் 20.8.23 Dr. பிரசாத் மருத்துவமனை, பிலேறு, அன்்னமய்்யயா மாவட்்டம் 20.8.23 Z.P உயர்்நநிலைப் பள்்ளளி, புல்்லலாம்்பபேட்்டடா, அன்்னமய்்யயா மாவட்்டம் 23.8.23 அப்போலோ�ோ மருத்துவமனை, அரோ�ோகோ�ோண்்டடா, சித்தூர் மாவட்்டம் 27.8.23 ஜெயின் கம்யூனிட்டி ஹால், சித்தூர், சித்தூர் மாவட்்டம் 27.8.23 சுப்்பபிரமணிய சுவாமி கோ�ோவில், சோ�ோடம், சித்தூர் மாவட்்டம் 30.8.23 ராஸ் அலுவலகம், திருப்்பதி, திருப்்பதி மாவட்்டம்
கண்ஒளி - ஆகஸ்ட் 2023 19 முற்்றறிய கண்புரையால் ஏற்்படும் சிக்்கல்்கள் கண்புரை முற்்றறினால், கண் நீர் அழுத்்தம் அதிகமாகும் அபாயமும் கண்்களில் வலி ஏற்்படும் அபாயமும் உள்்ளது. புரை முற்்றறி கடினமானால் கண்்களின் பின்்பகுதியில் உள்்ள நரம்புகளைப் பரிசோ�ோதிக்்க முடியாது. பாதிப்புகளைக் கண்்டறிய மிகுந்்த சிரமம் ஏற்்படும். முற்்றறிய கண்புரையை அறுவை சிகிச்்சசையின் மூலம் அகற்றும் சமயத்்ததிலும் செயற்்ககை லென்ஸ் பொ�ொருத்தும் சமயத்்ததிலும் பின்்வவிளைவுகள் ஏற்்படும் அபாயம் உள்்ளது. லென்்ஸஸை பொ�ொறுத்்த இயலாமல் போ�ோவதற்கும் வாய்ப்பு உள்்ளது. குழந்்ததைகளுக்கு கண்புரை இருந்து, சிகிச்்சசை அளிக்்ககாவிட்்டடால் பாதிக்்கப்்பட்்ட கண் நாளடைவில் சோ�ோம்்பபேறிக் கண்்ணணாக மாறும் அபாயம் உள்்ளது. ஆரம்்ப நிலை புரையை அறுவை சிகிச்்சசை செய்துகொ�ொள்ளும் நோ�ோயாளியுடன் ஒப்்பபிடும்போது முற்்றறிய புரையை அறுவை சிகிச்்சசை செய்து கொ�ொள்்பவருக்கு கிடைக்கும் பார்்வவைத் திறன் சற்று குறைவாகவே இருக்கும். புரை முற்்றறிய நிலையில் உள்்ளவர்்களுக்கு மருத்துவர் நேரடியாக கத்்ததி மூலமாக அறுவை சிகிச்்சசை செய்து தையல் போ�ோடுவார். ஆரம்்ப நிலையில் புரை உள்்ளவர்்களுக்கு மட்டுமே நவீன முறையான ஃபேக்கோ மற்றும் கத்்ததியைப் பயன்்படுத்்ததாத ஃபெம்டோ செகண்ட் முறையில் அறுவை சிகிச்்சசை செய்்ய முடியும். முற்்றறிய நிலையில் புரை உள்்ளவர்்களுக்கு நவீன ரக மடக்கு லென்்ஸஸைப் பொ�ொறுத்்த முடியாது. கண் ஒளி குழு
20 கண்ஒளி - ஆகஸ்ட் 2023 அலட்்சசியத்்ததால் வந்்த விபரீதம் சிவகங்்ககை மாவட்்டம் சிங்்கம்புணரியை சேர்்ந்்தவர் தெய்்வவானை. அவர் கண்புரை அறுவை சிகிக்்சசைக்்ககாக அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வந்்ததிருந்்ததார். அவர் ஏற்்கனவே வலது கண்்ணணில் கண்புரை அறுவை சிகிச்்சசை செய்்ததிருந்்ததார். இடது கண்்ணணில் உள்்ள புரைக்்ககாக அறுவை சிகிச்்சசை செய்்வதற்கு வந்்ததிருந்்ததார் . ஆனால், மூன்று மாதங்்களுக்கு முன்பு அறுவை சிகிச்்சசை செய்்த அவரது வலது கண் வீக்்கத்துடன் இருந்்தது. பார்்வவையும் அந்்த கண்்ணணில் மங்்கலாகவே தெரிந்்தது. காரணம் கேட்்ட பிறகு தான் தெரிந்்தது, அந்்த பெண் கண்புரை அறுவை சிகிச்்சசை செய்து வீடு திரும்்பபிய பிறகு முகத்்ததிற்கு சோ�ோப்பு போ�ோட்டு கழுவியுள்்ளளார். இதனால் அந்்த பெண்்ணணிற்கு கண்்ணணில் வலி,எரிச்்சல் மற்றும் வீக்்கம் ஏற்்பட்டுள்்ளது .மேலும் அந்்த கண்்ணணில் பார்்வவையும் மங்்கலாக தெரிந்துள்்ளது. கண்புரை அறுவை சிகிக்்சசைக்கு வரும் அனைத்து நோ�ோயாளிகளுக்கும் அறுவை சிகிச்்சசை முடிந்்த பிறகு மருந்து போ�ோடுவது பற்்றறியும், வீட்டிற்கு போ�ோன பிறகு கண்்ணணை எப்்படி பாதுகாப்்பபாக வைப்்பது பற்்றறியும் ஆலோ�ோசனை வழங்்கப்்படும். செய்்ய கூடியவற்்றறையும் செய்்ய கூடாதவற்்றறையும் கவுன்்சசிலர் மிகவும் தெளிவாக எடுத்துச் சொ�ொல்்வவார்்கள். ஆனால், அந்்த பெண் தனது அலட்்சசியத்்ததாலும், கவனக்குறைவாலும் மருத்துவமனையில் கூறிய விபரத்்ததை மறந்து சோ�ோப்பு போ�ோட்டு முகத்்ததை கழுவியதால் தான் இவ்்வளவு பிரச்்சனையும். கண்புரை அறுவை சிகிக்்சசை செய்து கொ�ொள்்வதால் மட்டுமல்்ல, நாம் மருத்துவமனையில் கூறிய ஆலோ�ோசனைகளின் படி நடந்்ததால் மட்டுமே தெளிவான பார்்வவையை மறுபடியும் பெற முடியும். நோ�ோயாளிகள் இதை கவனத்்ததில் எடுத்துக் கொ�ொண்்டடால் தேவையில்்லலாத பார்்வவையிழப்்பபைத் தடுக்்க முடியும். கண்புரை பிரிவு, அரவிந்த் கண் மருத்துவமனை, சென்்னனை
கண்ஒளி - ஆகஸ்ட் 2023 21 குழந்்ததைகளுக்கு ஏற்்படும் கண்புரை நோ�ோய்்கள் கண்புரையானது ஒரு கண்்ணணிலோ�ோ இரு கண்்ணணிலோ�ோ வரலாம். பெரியவர்்களை கண்புரை பொ�ொதுவாக பாதித்்ததாலும் குழந்்ததைகளையும் சிறுவர்்களையும் தாக்கும் அபாயமும் உள்்ளது. குழந்்ததைகளின் கண்்கள் வளர்ந்து கொ�ொண்்டடே இருக்கும் என்்பதால், அவர்்களுக்கு கண்புரை ஏற்்பட்டிருந்்ததால் அதற்கு உடனடியாகச் சிகிச்்சசை எடுத்துகொ�ொள்்ள வேண்டும். சிகிச்்சசையைத் தாமதப்்படுத்்ததினால் சோ�ோம்்பபேறிக் கண் எனும் குறைபாடு ஏற்்படுவதற்கு வாய்ப்பு உள்்ளது. வகைகள்: இருவகை கண்புரைகள் உள்்ளன. பிறவிக் கண்புரை மற்றும் இளம் வயதில் ஏற்்படும் கண்புரை. பிறவிக் கண்புரை என்்பது பிறந்்த குழந்்ததைகளுக்கு பிறக்கும்போதே உள்்ள கண்புரை. இளம் வயதில் ஏற்்படும் கண்புரை என்்பது சிறு குழந்்ததைகளுக்கும் இளம் வயதினருக்க்கும் ஏற்்படுவது. குழந்்ததைகளுக்்ககான அறுவை சிகிச்்சசைகள்: அறுவை சிகிச்்சசை ஒன்்றறே கண்புரைக்்ககான சிகிச்்சசை. குழந்்ததைகளுக்்ககான கண்்மருத்துவ அறுவை சிகிச்்சசை நிபுணர்்கள், இந்்த அறுவை சிகிச்்சசையை மிகவும் கவனத்துடன் மேற்கொள்்வவார்்கள். சில குழந்்ததைகள், அறுவை சிகிச்்சசைக்குப் பிறகு கண்்ணணாடி அணிய வேண்டியிருக்கும். கண்புரை என்்பது பரிசோ�ோதனையில் கண்்டறியப்்பட்்டதும் எவ்்வளவு சீக்்ககிரம் அனுப்்ப முடியுமோ�ோ அவ்்வளவு சீக்்ககிரம் அறுவை சிகிச்்சசையை மேற்கொள்்ள வேண்டியது மிக அவசியம். அறுவை சிகிச்்சசைக்கு முன்்னதாகக் குழந்்ததைகளுக்கு வலி தெரியாமல் இருக்்க, மயக்்க மருந்து கொ�ொடுக்்கப்்படும். மிகப் பாதுகாப்்பபான முறையில் அறுவை சிகிச்்சசை செய்்யபடுவதுடன் குறைவான நேரத்்ததில் முடிந்துவிடும். பெரும்்பபாலான நேரங்்களில் மிகத் தெளிவான பார்்வவை அப்போதே கிடைத்து விடும். அருணா, குழந்்ததைகள் கண் நலன் பிரிவு, அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை
22 கண்ஒளி - ஆகஸ்ட் 2023 கண்்ததானம் செய்்த வள்்ளல்்கள் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அரவிந்த் ஒருங்்ககிணைந்்த கண் வங்்ககி சேவைகள் மூலம் கண்்களைத் தானமாக அளித்்தவர்்களின் எண்்ணணிக்்ககை 224 கண்்ததானம் செய்்வதற்கு, தொ�ொடர்புகொ�ொள்்ள... அரவிந்த் கண் வங்்ககிகள் அரவிந்த் கண் சேகரிப்பு மையங்்கள் மதுரை - 0452-4356105 திண்டுக்்கல் - 0451-2448100 திருநெல்்வவேலி - 0462-4356100 தேனி - 04546-252658 கோ�ோயம்புத்தூர் - 0422-4360400 சேலம் - 0427 - 4356100 பாண்டிச்்சசேரி - 0413-2619100 அரவிந்த் கண்்ததான மையம் சென்்னனை - 044-40956100 கும்்பகோ�ோணம் - 9842820007 f© xË ïjG¡F¢ rªjh brY¤j... 1 tUl¢ rªjh: %.60/-, 2 tUl¢ rªjh: %.110/- 5 tUl¢ rªjh: %.250/- f© xË ïjG¡F¢ rªjh brY¤j ÉU«ògt®fŸ, rªjh¤ bjhifia kÂah®lÇš mD¥ã it¡fî«. c§fsJ bjËthd KftÇ, bjhiyngá v© k‰W« mŠrš ïy¡f v©izí« F¿¥ã£L, ‘f© xË rªjhî¡F’ vd vGjî«. KftÇ: fhrhs®, f© xË, muɪ¤ f© kU¤Jtkid, 1, m©zh ef®, kJiu - 625020. bjhiyngá: 0452-4356515 Ä‹dŠrš : [email protected]
f© Ú® mG¤j« xU gu«giu nehahF« f©Ú® mG¤j nehahËfË‹ FL«g¤â‰fhd f© gÇnrhjid f©Ú® mG¤j¤â‰fhf Ợir bgWgt®fŸ f©o¥ghf j§fsJ FL«g cW¥ãd®fis (bg‰nwh®, ãŸisfŸ k‰W« rnfhju, rnfh- jÇfŸ) gÇnrhjid¡fhf miH¤J tunt©L«. Registered Number : TN/MA/ 14/2021-2023, RNI No : TNTAM /2000/912 Date of publishing : 25th June 2023, Date of posting : 1, 2 & 3rd July Owned and published by Dr. G. Natchiar from Aravind Eye Hospital, 1, Anna Nagar, Madurai - 625 020. Printed by N. Seshadri at Graphico, No, 172, Vakil New Street, Simmakkal, Madurai - 625 001. Editor: Dr. G. Natchiar / Annual Subscription Rs.60/-
Search
Read the Text Version
- 1 - 24
Pages: