தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறறகள், சென்றை -600 006 ந.க.எண். 39620 /டபிள்யு.1/இ1/2023 , நாள் .08.2023 சபாருள் தமிழ்நாடு மேல்நிறலக் கல்விப் பணி – 01.01.2023 இல் உள்ளவாறு பார்றவ அரசு / நகராட்சி மேல்நிறலப்பள்ளி தறலறேயாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகறலப் பாட ஆசிரியர்கள்/முதுகறல சோழி ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர் (நிறல-1) /அரசு உயர்நிறலப் பள்ளித் தறலறேயாசிரியர்கள் – மதர்ந்மதார் பட்டியல் – தயார் செய்ய கருத்துருக்கள் சபறப்பட்டு உத்மதெ சபயர் பட்டியல் சவளியிடப்பட்டது – சபறப்பட்டறே – திருத்தம், நீக்கம், மெர்க்றக ேற்றும் மகாரிக்றககள் - இறுதி சபயர் பட்டியல் சவளியிடுதல் – ொர்பு. 1. W.P.NO. 17632/2022 etc., சதாகுப்பு வழக்குகளில் நீதிேன்ற தீர்ப்பாறை நாள். 29.08.2022. 2. W.P.(MD).NO.867/2023 வழக்கில் நீதிேன்ற தீர்ப்பாறை நாள். 12.01.2023. 3. உச்ெநீதிேன்ற அவேதிப்பு வழக்கு எண். CONTEMPET PETITION (CIVIL) Diary No(s). 6415/2021 in SLP (C).NO. 2886/2016 இறடக்கால தீர்ப்பாறை நாள். 18.04.2023. 4. சென்றை-06, ஆசிரியர் மதர்வு வாரியம், செயலாளரின் செயல்முறறகள் ந.க.எண்.e.Office 4965141/E1/S1/2022 நாள்.03.07.2023 5. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறறகள் ந.க.எண். 39620/டபிள்யு1/இ1/2023, நாள். 05.07.2023, 11.07.2023 ேற்றும் 24.07.2023 6. முதன்றேக் கல்வி அலுவலரிடமிருந்து சபறப்பட்ட கருத்துருக்கள். 01.01.2023 அன்றறய நிலவரப்படி அரசு மேல்நிறலப்பள்ளி தறலறே ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த அரசு உயர்நிறலப் பள்ளி தறலறேயாசிரியர்கள் ேற்றும் முதுகறல ஆசிரியர்கள் உத்மதெ சபயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, அப்பட்டியலில் இடம்சபற்ற முதுகறல ஆசிரியர்கள், அரசு உயர்நிறலப்பள்ளி தறலறே ஆசிரியர்கள் சதரிந்துக்சகாள்ளும் வறகயில் பார்றவ(5)ல் காணும் 24.07.2023 நாளிட்ட
செயல்முறறகளின்படி அறைத்து முதன்றேக்கல்வி அலுவலர்களுக்கும் மின்அஞ்ெல் (E-Mail) வழியாக அனுப்பப்பட்டு, உரிய காலக்சகடு அளிக்கப்பட்டு, திருத்தம்/நீக்கம்/மெர்க்றக விவரங்கள் மகாரப்பட்டது. பார்றவ (6)ல் காணும் கடிதங்களின்படி அறைத்து முதன்றேக் கல்வி அலுவலர்கள் வழியாக சபறப்பட்ட திருத்தம், மெர்க்றக, நீக்கம் ொர்ந்த விவரங்களின்படியும், இதர மகாரிக்றககளின் அடிப்பறடயிலும், இறுதி சபயர் பட்டியல் இத்துடன் இறைத்து (இப்பட்டியலில் இடம்சபற்ற ஆசிரியர்கள் சதரிந்துக்சகாள்ளும் வறகயில்) அறைத்து முதன்றேக்கல்வி அலுவலர்களுக்கும் மின்அஞ்ெல் (E-Mail) வழியாக அனுப்பப்படுகிறது. அறைத்து முதுகறல ஆசிரியர்கள் / அரசு உயர் நிறலப்பள்ளி தறலறே ஆசிரியர்களிடம் றகசயாப்பம் சபற்று மகாப்பில் றவக்க அறிவுறுத்தப்படுகிறது. இதறை சபற்றுக் சகாண்டறேக்காை ஒப்புதறல உடன் ேறு அஞ்ெலில் அனுப்பிட அறைத்து முதன்றேக் கல்வி அலுவலர்களும் மகட்டுக்சகாள்ளப்படுகிறார்கள். இறைப்பு:- இறுதி சபயர் பட்டியல் (1. அரசு உயர்நிறலப்பள்ளி தறலறேயாசியர் – 1) /- (க. ) (2. முதுகறல ஆசிரியர் – 1) பள்ளிக் கல்வி இயக்குநர் சபறுநர் 1.அறைத்து முதன்றேக் கல்வி அலுவலர்கள் (மின்ைஞ்ெல் வழியாக) 2.அறைத்து ோவட்டக் கல்வி அலுவலர்கள்
Search
Read the Text Version
- 1 - 2
Pages: