உணவே மருந்து!! \"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\" என்பது குறள் . உண்ணும் உணவு மற்றும் எந்த உணவை உண்ணுங்கள் என்பதும் முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை. என்கிறார் திருவள்ளுவர். நம்ம வாழ்வியலில் ஒவ்வொருத்தருக்கும் நம்ம வேலை சம்பாத்தியம் இது தாண்டி மனசுக்குப் பிடிச்ச விஷயம்னு ஒன்னு இருக்கும் இல்லையா? கனவு காணுங்கள். உங்கள் கனவுகள் உங்களை தூங்க விடாது என்றார் டாக்டர் அப்துல் கலாம். அப்படி ஒரு கனவை நாங்கள் கண்டோம் . அந்தக் கனவு இன்று நிஜமாய் மாறியுள்ளது. அந்த கனவு தான் எங்களின் \"கல்பதரு \" நிறுவனம் . . எளிமையான அதே சமயம் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை வீட்டிலேயே தயாரிக்கிறோம் எங்கள் நிறுவனம் தரமான உணவு பொருட்களை வெறும் தயாரிப்பு என்று மட்டும் இல்லாமல் எங்களின் நிறுவனத்தின் தருவது மட்டும் அல்லாமல் daily Pooja seva என்கிற செய்கைகள் மற்றும் அறிதான பல பல தகவல்களை உங்களிடம் அமைப்பில் ஆன்மீக பாதையிலும் வெற்றி இந்த ' உணவு ' இதழ் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நடைப்போட்டு கொண்டு இருக்கிறது . ஆவலில் இந்த இதழை உருவாக்கி இருக்கிறோம் . எங்களின் அடுத்த புதிய முயற்சி எங்கள் இந்த இதழின் சிறப்புகள் !! இருக்கும் மண்ணில் விளைந்த சிறுதானியங்கள் உணவுகள் நிறுவனத்திற்காக நாங்களே உருவாக்கி பற்றிய விழிப்புணர்வு, இந்த தெரிந்து கொள்ளலாம் வாங்க , புத்தக இதழ் . நாம் ஒவ்வொருவருக்கும் வாசிக்க ஆரம்பித்த பருவம், அந்த வாசிப்பு அனுபவம்.. நம் வாசிப்பு உலகத்தை வெவ்வேறு விதத்தில் விரியச் செய்யும். எங்கள் நிறுவனம் உணவும் சொர்க்கமும் நரகமும் சிறுதானிய RECIPE கள் என்ற விதமான விதமான சுவையில் அமைந்த ஒற்றுமையாகப் பல்வேறு நண்பர்களாலும் ம் , சுவையான கூட்டாஞ்சோறு இதழ் என்றே சொல்லாம் . உறவுகளாலும் சேர்ந்து கடின உழைப்பினால் இந்த இதழை படித்து எங்கள் நிறுவன பொருட்களை வாங்கி சுவைத்து சேர்ந்தது எங்களின் பெரிய பலம் . ஆதரவு அளியுங்கள் . என்றுமே உங்களின் ஆதரவு தான் மேலும் பல பல எங்கள் நிறுவனத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் புதிய விஷயங்களை உங்களுக்கு கொண்டு சேர்க்க எங்களுக்கு கியாயூக்கியாக இருக்கும் . பங்களிப்பும் படியுங்கள் ..உங்களின் எண்ணங்களை பகிருங்கள் . ஆத்மார்த்தமானது. எந்தவித சோர்வும் இல்லாமல் அன்பான உன்னதமான பங்களிப்பை அனைவருமே தருகிறார்கள்.
* பல வீடுகளில், புது ஆடைகளை மஞ்சள், சந்தனம், குங்குமம் தடவி பிறகுதான் அணிவர். * மாரியம்மன் கோயிலுக்கு அக்கினி சட்டி எடுப்பவர்கள் மீது முதலில் மஞ்சள் கலந்த நீரை ஊற்றுவர். * வீட்டு பூஜைகளில் முதலில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கி பிறகுதான் மற்ற பூஜைகளைச் செய்வர். * வெதுவெது பாலில் மஞ்சள், மிளகு பொடிகளை கொஞ்சம் சேர்த்து சாப்பிட்டால் மழை காலத்தில் ஏற்படும் சளித் தொல்லையில் இருந்து விடுபெறலாம். * வீடுகளில், உணவு பண்டங்களில் இறுதி கலவையாக மஞ்சள் பொடியை இணைப்பர். இது ரத்தத்தை சுத்திகரிக்கும். புளிப்பு உட்பட பலவற்றின் வீரியத்தை மஞ்சளின் குறைத்து தோல் வியாதிகள் வராமல் காக்கும். * வயிறு சம்பந்தமான தொல்லைகளுக்கு நல்லது. குறிப்பாக அடிவயிற்றுப்புண், வலியைக் மேன்மை !! குணப்படுத்தும். * சிலர் குழந்தை பிறந்து தொப்புள் கொடி அகற்றப்பட்டதும், அது செப்டிக் ஆகாமல் இருக்க மஞ்சளைத் தடவுவர். இது வங்காள தேசத்தில் இன்றும் நமது வீடுகளில் மிகவும் சுலபமாக கிடைக்கக் கூடிய நடைமுறையில் உள்ளது. ஒரு பொருள் என்றால் அது மஞ்சள். இது சமையலில் * இறைச்சி கெடாமல் இருக்கவும் அதில் உள்ள இல்லாமல் சேர்க்கக் கூடிய ஒரு பொருளாக மட்டும் இடத்தினை கிருமிகள் உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் அழகு சாதனப் பொருட்களில் முதல் இருக்கவும் இறைச்சியினை மஞ்சள் கொண்டு பெற்றுள்ளது. அலசுவது வழக்கம். கிருமி நாசினியாக செயல்படுவது தொடங்கி, உடல் * மஞ்சளை வயதானவர்கள் சேர்த்துக் கொள்வதால், அழற்சியை தடுத்தல், காயங்களுக்கு மருந்தாகுதல், நினைவு குறைபாடு நீங்கும். முகப்பருக்களை விரட்டுதல் என மஞ்சளின் மகிமைகள் ஏராளம். சமையலில் மசாலா பொருட்களின் மன்னன் * உலகில் மஞ்சள் மிக அதிகம் உற்பத்தி செய்யும் நாடு என்றுகூட மஞ்சளை அழைக்கலாம். அவ்வளவு மருத்துவ குணங்கள் அதில் நிறைந்துள்ளன. இந்தியாதான். அதனை அதிகம் பயன்படுத்துவது மற்றும் ஏற்றுமதி செய்வதிலும் முதலிடம் * மஞ்சள் இஞ்சி வகையைச் சார்ந்த ஒரு தாவரம். இந்தியாவுக்குத்தான். இந்திய மருத்துவத்தில், 4000 வருடங்களாக மஞ்சள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. * மசாலா பொருட்களின் தங்கம் என * உணவில் விஷம் கலந்து சாப்பிட்டவர்கள் மஞ்சளை வர்ணிக்கப்படுகிறது. கரைத்துக் குடித்தால் வீரியம் குறையும். * அடிப்படையாக உணவில் பெருமளவு * வாயு உற்பத்தியைத் தடுக்கும். ஜீரண சக்தியை பயன்படுத்துவதால், இது கூட்டும். கற்களை கரைக்கும். மூட்டுவலி தொல்லைகள் பெற்று வருகிறது. மருத்துவ பொருளாக இடம் மறையும். ஆஸ்துமாவுக்கு நல்லது. சர்க்கரை நோய் * மஞ்சளில் முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி சார்ந்த காயங்கள், மூக்கிலிருந்து நீர் கொட்டுதல், மஞ்சள், கரிமஞ்சள், நாக மஞ்சள், காட்டு மஞ்சள், மர இருமல், மூக்கு சார்ந்த அழற்சிகளுக்கு மஞ்சள் மஞ்சள் என பல ரகங்கள் உண்டு. இதில் முட்டா மஞ்சள் அருமருந்து..!! உருண்டையாக இருக்கும். இதனை அரைத்துத்தான் கிராமப் பெண்கள் முகத்தில் தடவுவர். * புதுவீடு புகுபவர்கள், முதலில் நுழைந்து சாமி படத்தின் முன் உப்பு மற்றும் மஞ்சளை வைத்துவிட்டு, பிறகு தான் பால் காய்ச்சி, அந்த நாளை கொண்டாடுவார்கள்.
டயாபீடீஸ் அரிசி சாதம் தான் ஆனால் பச்சரிசி அல்ல. தீட்டிய கொல்லியா? இதை அரிசி அல்ல. எப்போது தீட்டிய அரிசி, பச்சரிசியை வந்தது அன்றிலிலிருந்து எல்லாருக்கும் சர்க்கரை அளவு ஏறுவது இறங்குவது என்ற பிரச்சினையே . ப்ரோடீன் இன்டேக் அதிகமாக்க வேண்டும் என்ற அரைக்கூவல் தான் எங்கு டாக்டரிடம் சென்றாலும் . பற்றிய அனுபவங்கள் தினமும் நம் உணவில் சாப்பிடுவது சிறு தான்ய அரிசி உடலை உணவு முறைகளாக இருக்க வேண்டும் முக்கியமாக தினை அல்லது குதிரைவாலி. தினை அரிசியில் தான், ஆரோக்கியமாக சிறு தான்ய அரிசி வகைகளில் அதிகமான ப்ரோடீன் வைத்துக் கொள்ள இருக்கிறது. இந்தப் ப்ரோடீன் டயபீடீஸ் காரர்களுக்கு உதவுமா ? ஒரு அருமருந்து. சைவ சாப்பாடு சாப்பிடுபவர்களின் பெரிய பிரச்சினையே சாதத்தின் அளவு, மேலும் ப்ரோடீன் கொஞ்சமாக இருப்பது தான். நமக்கு தெரிந்து சிறு தான்ய சாதத்தை சாதாரண அரிசி சாதம் அளவுக்கு சாப்பிட முடியாது. ஆனாலும் சாப்பிட்ட திருப்தி ஏற்படும். எதையுமே பழக்கப் படுத்திக் கொள்வது முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம். சிறு தானியங்கள் 'ஒ'ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் நாக்கு ஒரு பெரிய சர்வாதிகாராக மாற நாம் இடம் இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும் கொடுக்க கூடாது . என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப் படுத்தி கொடுமைப் உன்னோடு வாழ்தல் அரிது.\" படுத்தியதை விட, நம் உடம்பிலேயே இருந்து கொண்டு நம்மைப் பாடாப் படுத்துபவன் (அல்லது படுத்துபவள்) என்றாள் ஔவை பாட்டி . நம் நாக்கே! தினமும் மனிதன் போராடுவது இந்த ஒரு ஜாண் வயிற்றுக்காக தானே . முன்னோர்கள் என்று கணக்கிட்டால் கிட்டத்தட்ட ஒரு 100-150 வருடங்கள் முன்பு வாழ்ந்தவர்களைத்தான் நாம் எவ்வளவு வருடங்கள் நான் அரிசி சாதம் நினைவு கூற முடியும். சாப்பிடுகிறேன் ? நாம் ரெகுலராக சாப்பிடும் அரிசி, ஒரு 200-250 திடிரென சிறு தானியங்களா ? வருடங்களாகத்தான் சாப்பிடப்படுகிறது, அன்றாடம். இது எல்லாம் வெறும் Marketing சொல்லு படுவதங்க ? அதனாங்க பெரிய பாக்கெட் நிறைய காற்றை அதற்கு முன்பு சிறு தானியங்கள் தான் முதன்மை அடைத்துவிட்டு நாலு சிப்ஸ் தருவாங்களே அதுப்போல் சாப்பாடாக இருந்தது. இன்று சிறு தானியங்கள் விலை தான் உடம்பு நல்லது என்று சொல்லுவதும் ஒரு அதிகம். மேலும் நாக்கு அன்றாடம் சாப்பிடும் Marketing.. சாதத்திற்கு அடிமையாகி விட்ட பின்னர், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து நியாயப்படுத்திக் இப்படி பல பல பேச்சுகளை நம்மில் பலர் பேசி கொண்டிருப்பது அவரவரின் defensive mind என்று ஆகி கொள்ளுவது உண்டு. விட்டது. அந்த காலத்தில் இருந்தா மாதிரியாங்க இப்ப உடம்பு நாவைக் கட்டுபடுத்தா விட்டால் மருந்துக்கு, இருக்கு என்றும் சொல்லுவார்கள் ? சிகிச்சைக்கு அதிகம் செலவிட வேண்டும். அவர்கள் பேசுவதே முரணா பேச்சு என்று புரிகிறது எவ்வளவோ வருடம் டயாபடீஸ் மருந்துகள் சாப்பிட்டும் அல்லவா ? பெரிய அளவிற்கு தொடர் மாற்றம் ஏற்படவில்லை. அந்த காலத்தில் என்றால் அவர்கள் எங்கே இந்த ஆனால், எந்த அலோபதி டாக்டரும் சிறு தான்யங்கள் பாலிஷ் சஎ அரிசியை உண்டார்கள் ? சாப்பிடச் சொல்லி முறைப்படுத்த வில்லை, உணவு உட்கொள்வதை.
'ஒ'ஒஅனால், அவ்வளவு வருடங்கள் கஷ்டப்பட்டது அமர்ந்தனர்.அவர்களுக்கு சாதம், அப்பளம், பாயசம், எவ்வளவு முட்டாள்தனம் என்று பிறகு தெரிய வந்தது. கூட்டு, அதுவும் உண்மையாக இருக்கலாம். அதாவது பொரியல், அவியல், இனிப்பு எல்லாம் சிலருக்கு இந்த உணவு மாற்றம், ......... அரிசி வழங்கப்பட்டது. சாதத்திலிருந்து சிறு தான்ய சாதம் ........ பெரிய அனைவரும் மிக தாராளமாக அமரும் வகையில் இட அளவிற்கு நல் மாற்றம் கொடுக்காமல் இருக்கலாம். வசதி இல்லாமையால், சற்று நெருக்கியே அமர்நது எந்த வயதானாலும் மன ரீதியிலும் சுறுசுறுப்பாய் இருந்தனர். முறையாக சாப்பிட முடியவில்லை. ஒருவர் சாப்பாடு வைத்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பது பலருக்குத் தெரிவதில்லை. ரீதியில் பலரை எடுத்து சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள ஏது செய்கிறது வாயில் வைக்கும் போது அவரின் கையானது மற்றவரை இடித்தது. என்பதையும் நம்புகிறேன். அவரது சாப்பாடு கீழே விழுந்தது. அவர் கோபம் ஒரு 30-40 வருடங்களுக்கு முன் கூட, ரிட்டயர்மெண்ட் கொண்டு இடித்தவரை அடித்தார். அவர் அருகில் என்ன தேதியில் என்று தெளிவாக கூற இயலும். இருந்த மற்றவரின் மேல் விழுந்தார். அவர் இவரை இன்று எல்லோருக்கும் அப்படியல்ல. அடிக்க, தன் தொழில் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு, இவ்வாறாக ஒருவர் மேல் ஒருவர் மேல் விழுந்து அந்த பெரும்பாலும் சரியான ரிட்டயர்மெண்ட் எந்த தேதி இருக்காது. இடமே போர்க்களமானது. சாப்பாடு எல்லாம் தரையில் அதனால் வாழ்க்கையில் உழைப்பு எந்த வயது வரை கொட்டி யாரும் சாப்பிட வில்லை. பட்டினியாக இப்படி என்பது தெரியாதா ஒன்று . இருந்தனர். இதனை பார்த்த நண்பர், கடவுளிடம் என்ன ஆனால் டயாபீடீஸ் போன்ற பல வியாதிக்களுக்கு யார் மேலும் காதல் வரலாம். அதற்கு எந்த தயை இருக்கிறது தாட்சண்யமும் கிடையாது. ஆரோக்கியமான உணவு வாழ்க்கைக்கு தினமும் சிறு நரகம், சொர்க்கத்தில் எப்படி வைத்து தானியங்களை தினமும் பயன்படுத்தி இருக்கிறீர்கள்?,அங்கு தாராளமான இட வசதி, நாம் வருங்கால சந்ததியினருக்கு சிறு தானியங்களை ஒவ்வொருவருக்கும் தனி தனி மேசை, இதை விட நம் மூலம் அறிமுகப்படுத்துவோம் . அதிகமான, தரமான சாப்பாடு என்று வைத்து நாட்டை ஆரோக்கியமான நாட்டாக மாற்ற நாமும் ஒரு இருப்பீர்கள் கருவியாக இருப்போம. உணவும் சொர்க்கமும் நரகமும்!! கடவுளை பார்க்க அவரது நண்பர் ஒருவர் வந்து தானே என்று கேட்டார். இருந்தார். கடவுள், சிரித்துக் கொன்டே சரி, வாருங்கள் அதையும் கடவுளிடம் பேசிக் கொண்டு இருந்தவர், \" இங்கு பார்த்து விடலாம் என்று அழைத்து சென்றார். அங்கு சாப்பாட்டிற்கு அனைவரும் அழைக்கப்பட்டனர். அங்கும் நீங்கள் அதே சொர்க்கம், நரகம் என்று இரண்டு இடங்களை மாதிரி இட வசதி இல்லாத மேசை, அதே சாதம், அப்பளம், உருவாக்கி வைத்து உள்ளீர்கள் என்றும், நல்லவர்கள் பாயசம், கூட்டு, பொரியல், அவியல், இனிப்பு ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. இதனை பார்த்து சொர்க்கத்திற்குச் செல்வார்கள் என்றும் , அதிர்ந்த கெட்டவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள் என்றும் நண்பர் என்ன கடவுளே, சொர்க்கத்திற்கும் - பூமியில் பேசிக் கொள்கிறார்களே\" என்று கேட்டார். நரகத்திற்கும் நீங்கள் எந்த ஒரு வித்தியசமும் வைக்க வில்லையே?. மேலும் நான் அதனை பார்க்கலாமா? \"அது அப்படி என்றால் இரண்டிலும் இருப்பதும் இரண்டும் ஒன்றுதானா?. என்று கேட்டார். மேலும் நீங்கள் கண்டிப்பாக எப்படி இருக்கும் என்று கேட்டார்?\" என்றும் கடவுளிடம் சொர்க்கத்திற்கும்-நரகத்திற்கும் கேட்டார். கொஞ்சமாவது வேறுபாடு வைத்து இருக்க வேண்டும் என்று உரிமையுடன் நண்பர் கடிந்து கொண்டார். கடவுளும் முதலில் நீங்கள் அந்த இரண்டையும் கடவுள் அவரிடம், சற்று பொறுங்கள் நடப்பதை பாருங்கள் என்றார். சொர்க்கத்தில் அனைவரும் பாருங்கள், சாப்பிட வந்தனர். ஒருவர் எடுத்து சாப்பாட்டை வாயில் வைத்தால் அருகில் உள்ளவரை இடிக்கும் நிலை. பின்னர் நான் நீங்கள் கேட் ட கேள்விக்கு பதிலைச் சொல்கிறேன் என்று அந்த நண்பரை முதலில் நரகத்திற்கு அழைத்துச் சென்றார். நண்பர் நரகத்தை பார்வையிட சென்ற நேரம் மதிய வேலை சாப்பாடு நேரம். நரகத்தில் உள்ளவர்களுக்கு சாப்பாட்டிற்க்கான அழைப்பு விடுக்கப்பட்டது.அனைவரும் வந்து சாப்பாடு மேசையில்
இரண்டு இரண்டு அதை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க !! பேராக திரும்பிக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் ஊட்டி முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட விட்டனர். யாரும் யாரையும் இடிக்க வில்லை, உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு சண்டையும் இல்லை, எழுதாத சட்டம் இருந்தது உணவும் கீழே விழ வில்லை. அனைவரும் எந்த வித என்ன காரணம்?! பிரச்சினையும் இன்றி பசி அமர்ந்தனர். கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் இப்போது கடவுள் நண்பரை பார்த்து சொன்னார், மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். இங்கு சொர்க்கம்-நரகம் என்று எதுவுமில்லை, அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை எல்லாமே ஒன்றுதான், மனிதர்கள்தான் தங்கள் தெரியவில்லை. ஆனால் அதன்பின் எவ்வளவு பெரிய சுயநலத்தால் ஒரு இடத்தை சொர்க்கமாகவும், அறிவியல் ஒளிந்திருக்கிறது என்று பாருங்கள்.. நரகமாகவும் மாற்றுகின்றனர். எங்கு அன்பு உள்ளவர்கள் கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். அதிகமாக உள்ளார்களோ, எங்கு விட்டுக்கொடுக்கும் இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் மனப்பான்மை அனைவரிடமும் இருக்கிறதோ அந்த தானியங்களும், உலோகங்களும் மின் காந்த இடமே அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. சொர்க்கம் என்றார். நீங்கள் இருக்கும் இடத்தை சொர்க்கமாகவோ இல்லை நரகமாகவோ வைத்துக் நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது என்றும் சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். கூறி முடித்தார் கடவுள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் தெரிஞ்சுக்கலாம் ஆச்சர்யமாக இருக்கிறது. வாங்க !! வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் சிறுதானியங்களும் பெற்றிருப்பது என்பது அறிவியல் கண்ட உண்மை. விமானங்களும் ! இவ்வளவுதானா.? இல்லை, பன்னிரெண்டு என்னது கோபுர விமானமா ? வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற என்னங்க அது உணவு , இது பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. ஆன்மீகம் இரண்டுக்கும் அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் என்னங்க சம்பந்தம் என்று கடைபிடிக்கிறார்கள். படிக்கும் நீங்க யோசிப்பது காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் புரிகிறது .. பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயலிழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?! ஆச்சர்யம்தான்...!! அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று.?
தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை சத்தான சாமை, தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து வரகு அடை !! போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ சிறுதானியங்களில் சாமை, வரகு மிகவும் சத்து வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து நிறைந்தது. இவை இரண்டையும் வைத்து சத்தான விதைக்கலாமே.! அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். தேவையான பொருட்கள் : மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. சாமை (Kodo Millet) அரிசி - 1/2 கப் வரகு (Little Millet) அரிசி - 1/2 கப் அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் பச்சரிசி - 1/2 கப் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் துவரம் பருப்பு - 3/4 கப் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் கடலை பருப்பு - 1/4 கப் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் வெந்தயம் - 2 டீஸ்பூன் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்! சீரகம் - 2 டீஸ்பூன் மிளகு - 2 ஸ்பூன் சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர ப.மிளகாய் - 2 மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது.! இது ஒரு வெங்காயம் - 2 தோராயமான கணக்கு தான். கறிவேப்பிலை - 1 கைபிடியளவு உப்பு, எண்ணெய் - தேவையான இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து அளவு வருகின்றன. \"#கோயில்இல்லாஊரில்குடியிருக்கவேண்டாம்\" தாளிக்க : படித்த பிறகு உங்களுக்கு என்ற பழமொழியும் சிறுதானியங்களுக்கு அவ்வளவு கடுகு, உளுத்தம் பருப்பு - தேவையான அளவு. ஒரு சக்தியா என்று ஆச்சிரியம் தானே வருகிறது உங்களுக்கு ? ! செய்முறை : அரிசி வகைகளையும், பருப்பு வகைகளையும் ஒன்றாக கழுவி வெந்தயம் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். மிக்ஸியில் சீரகம், மிளகு, உப்பு சேர்த்து எல்லாவற்றையும் தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். ஒரு கடாயில், எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மாவுடன் சேர்த்து கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும். சூப்பரான சத்தான சாமை, வரகு அடை ரெடி.
Search
Read the Text Version
- 1 - 15
Pages: