Important Announcement
PubHTML5 Scheduled Server Maintenance on (GMT) Sunday, June 26th, 2:00 am - 8:00 am.
PubHTML5 site will be inoperative during the times indicated!

Home Explore Kannoli June 2023

Kannoli June 2023

Published by DTP-Murugaraj (Content writer), 2023-06-07 06:57:42

Description: Kannoli June 2023

Search

Read the Text Version

eh‹ gh®¡F« mid¤J« j‰nghJ bjËthf¤ bjÇ»‹wd. Every detail of my vision is truly incredible Goodbye spectacles !! (High spectacle independence) f©òiu mWitỢirÆ‹nghJ Énõr by‹Þ bghU¤Jtj‹ _y« f©zhoÆ‹¿, JšÈakhd gh®itia Ú§fS« bgw nt©Lkh? muɪ¤ f© kU¤Jtkid Mnyhrfiu mQF§fŸ . . .

f© xË உள்்ளளே... அரவிந்த் வெளியீடு கண் நலன் காப்போம்! 4 5 கண் நல விழிப்புணர்வு மாத இதழ் கண்்ணணில் கல் பட்்டதால் ஏற்்பட்்ட பாதிப்பு ஆசிரியர் வெல்டிங் பணியின்போது கவனம் தேவை 6 டாக்்டர். ஜி. நாச்்சசியார் 7 நோ�ோயாளியுடன் வந்்தவருக்குக் ஆசிரியர் குழு கண் பரிசோ�ோதனை 8 சித்்ரரா துளசிராஜ் 11 கருவிழி புண் 12 கோ�ோ. முருகராஜ் 14 திவ்்யயா ரமேஷ் பூஞ்்சசைகளால் ஏற்்படும் கருவிழி பாதிப்பு 20 இதழ் வடிவமைப்பு கண்்ணணாடி - பயன்்பபாடும் பாதுகாப்பும் R. திவ்்யயா அரவிந்த் இலவச கண் பரிசோ�ோதனை முகாம்்கள் முன் அட்்டடைப்்படம் கூம்பு வடிவக் கருவிழி P. செந்்ததில்குமார் சந்்ததா பொ�ொறுப்்பபாளர் ஜெ. பரிமளா அரவிந்த் கண் மருத்துவமனைகள் – தொ�ொலைபேசி எண்்கள் மதுரை - (0452) 4356105 தேனி – (04546) 252658 திருநெல்்வவேலி - (0462) 4356100 திருப்பூர் - (0421) 2266100 கோ�ோயம்புத்தூர் - 0422) 4360400 திண்டுக்்கல் - (0451) 2448100 பாண்டிச்்சசேரி – (0413) 2619100 தூத்துக்குடி - (0461) 2300410 சேலம் - (0427) 2356100 உடுமலைப்்பபேட்்டடை – (04252) 260400 சென்்னனை - (044) 40956100 கோ�ோயம்புத்தூர் சிட்டி சென்்டர் - (0422) 2540400 திருப்்பதி – (0877) 2502100 கோ�ோவில்்பட்டி – (04632) 290800

4 கண்ஒளி - ஜூன் 2023 கண் நலன் காப்்போ�ோம்! குணப்்படுத்்த இயலாத கண் நோ�ோய்்களால் பாதிக்்கப்்பட்டு ஒரு கண்்ணணில் பார்்வவை இழந்்தவர்்கள் தங்்களுடைய மற்றொரு கண்்ணணில் இருக்கும் பார்்வவையை வைத்து அன்்றறாட அலுவல்்களை ஓரளவிற்கு மேற்கொள்்ள முடியும். ஆனால், இரண்டு கண்்களிலும் பார்்வவை இழந்்தவர்்களின் நிலை மிகவும் பரிதாபத்்ததிற்குரியது. அவர்்கள் தங்்கள் அன்்றறாட அலுவல்்களை மற்்றவர்்களின் உதவியின்்றறி செய்்ய இயலாது. இரு கண்்களிலும் பார்்வவை இழந்து பாதிக்்கப்்பட்்டவர்்கள் படும் இன்்னல்்கள் அளவிட முடியாதவை. கருவிழி நோ�ோயினால் பாதிக்்கப்்பட்டு பார்்வவை இழந்்தவர்்களுக்கு மட்டுமே கருவிழி மாற்று அறுவை சிகிச்்சசையின் மூலம் இழந்்த பார்்வவையை மீட்்க இயலும். கண் மாற்று அறுவை சிகிச்்சசை என்்றறால் முழுக் கண்்ணணையும் இறந்்தவர் உடலில் இருந்து எடுத்து அதை அப்்படியே தேவைப்்படும் நபர்்களுக்கு பொ�ொருத்துவது அல்்ல. கண்்ணணின் கருவிழியை மட்டுமே அறுவை சிகிச்்சசை மூலம் வேறு நபர்்களுக்குப் பொ�ொறுத்்த இயலும். தினசரி பணிகளின்போதோ�ோ எதிர்்பபாராத விதமாகவோ�ோ கருவிழியில் பாதிப்பு ஏற்்படலாம் அல்்லது பரம்்பரை காரணமாகவும் ஏற்்படலாம். வெல்டிங் பணியில் ஈடுபடுபவர்்கள் கண்டிப்்பபாக பாதுகாப்புக் கண்்ணணாடி அணிய வேண்டும். வயல்்வவெளிகள் மற்றும் தாவரங்்கள் அதிகமுள்்ள இடங்்களில் பணிபுரியும் நபர்்களுக்கு எளிதில் பூஞ்்சசை மற்றும் பாக்டீரியா தொ�ொற்று ஏற்்பட அதிக வாய்ப்புள்்ளது. எனவே இத்்தகைய பணியில் ஈடுபடுவோ�ோர், கண்்களில் ஏற்்படும் பாதிப்புகளை அலட்்சசியமாகக் கருதாமல் உடனடியாக கண் மருத்துவரை அணுகி ஆலோ�ோசனை கேட்்பது அவசியம். சுய மருத்துவம் கண் பாதிப்்பபை மேலும் மோ�ோசமடையச் செய்்வதற்்ககான வாய்ப்புகள் உள்்ளது. இந்்த இதழில் சில கருவிழி நோ�ோய்்கள் பற்்றறிய கட்டுரைகள் இடம்்பபெற்றுள்்ளன. ஆசிரியர் குழு

கண்ஒளி - ஜூன் 2023 5 கண்்ணணில் கல் பட்்டதால் ஏற்்பட்்ட பாதிப்பு திருச்சுழி அருகில் பள்்ளளிமடம் எனும் கிராமத்்ததைச் சேர்்ந்்த முரளிகுமாருக்கு வயது 57. கடந்்த வருடத்்ததில் ஒருநாள் சாலையின் ஓரத்்ததில் நின்று கொ�ொண்டிருந்்தபோ�ோது மணல் லாரி ஒன்று கடந்து சென்்றது. லாரியின் டயரில் இருந்்த சிறிய பட்்டடாணி அளவு கல் ஒன்று வேகமாகத் தெறித்து, அவரது இடது கண்்ணணில் பட்்டது. வலி தாங்்க முடியாமல் திருச்சுழியில் உள்்ள அரவிந்த் ஆரம்்ப கண் பரிசோ�ோதனை மையத்்ததிற்கு வந்்ததார். மிகவும் வலிக்்ககிறது என்றும் கண் பார்்வவை போ�ோய்்வவிட்்டது என்றும் மிகவும் பதற்்றத்துடன் கூறினார். துணைக்கு உறவினர்்களும் வந்்ததிருந்்தனர். கண் பரிசோ�ோதனை செய்து பார்்த்்தபோ�ோது நோ�ோயாளிக்கு வலது கண்்ணணில் 6/6, இடது கண்்ணணில் 1/60 பார்்வவை இருந்்தது. கண்்ணணின் முன்்பகுதி இரத்்தம் கட்டி இருந்்தது. கருவிழி வீக்்கமாக இருந்்தது. ஆரம்்ப கட்்ட பரிசோ�ோதனைகளுக்குப் பின் நோ�ோயாளியை மருத்துவரிடம் கணினி மூலம் பேச வைத்தோம். மருத்துவர் முரளிக்கு இன்னும் சில பரிசோ�ோதனைகள் செய்்வதற்்ககாக மதுரை அரவிந்்ததிற்கு அனுப்்பபி வைக்குமாறு பரிந்துரை செய்்ததார். மதுரை அரவிந்்ததிற்கு வந்்த முரளியை மூத்்த மருத்துவர் பரிசோ�ோதனை செய்்ததில்,் கல் வேகமாக தாக்்ககியதில் இடது கண் லென்ஸ் விலகி இருப்்பது கண்்டறியப்்பட்்டது. இதற்கு அறுவை சிகிச்்சசை செய்்ய வேண்டுமெனவும் தெரிவித்்ததார். அறுவை சிகிச்்சசை செய்்ததால்்ததான் பார்்வவை வரும் என்்பதையும் மருத்துவர் தெளிவாகக் கூறினார். நோ�ோயாளியும் அறுவை சிகிச்்சசை செய்்ய ஒப்ப்புக் கொ�ொண்்டடார். 1/60 ஆக இருந்்த பார்்வவை, அறுவை சிகிச்்சசைக்கு பிறகு தற்போது 6/24 ஆக முன்்னனேற்்றம் அடைந்்தது. அந்்த நோ�ோயாளி திரும்்ப எங்்கள் பரிசோ�ோதனை மையத்்ததிற்கு வந்து, தனக்கு பார்்வவை நன்்றறாக தெரிவதாக கூறி, எங்்களுக்கு மகிழ்்ச்சசியுடன் நன்்றறி தெரிவித்்ததார். ஸ்ரீ தேவி, சித்்ரரா, அரவிந்த் கண் பரிசோ�ோதனை மையம், திருச்சுழி

6 கண்ஒளி - ஜூன் 2023 வெல்டிங் பணியின்போது கவனம் தேவை கண்்களில் வலி மற்றும் உறுத்்தலுடன் உடுமலைப்்பபேட்்டடையில் உள்்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கண்்ணன் என்்பவர் பரிசோ�ோதனை செய்்வதற்கு வந்்ததிருந்்ததார். அவர் வெல்டிங் பணி செய்்பவர். இதுபோ�ோன்்ற பணிகளில் ஈடுபடும்போது கண்டிப்்பபாக பாதுகாப்புக் கண்்ணணாடி அணிய வேண்டும். ஆனால் கண்்ணன் அலட்்சசியமாகப் பாதுகாப்புக் கண்்ணணாடி அணியாமல் பணிபுரிந்்ததால் அவரது இரண்டு கண்்களிலும் புகை பட்டுவிட்்டது. கண்்ணணில் புகைபட்்ட சிறிது நேரத்்ததில் அவர் அருகில் இருந்்த மருந்துக்்கடையில் அவராகவே கண் சொ�ொட்டு மருந்து வாங்்ககிப் பயன்்படுத்்ததியுள்்ளளார். அன்்றறிரவு கண்்ணனுக்கு இரு கண்்களிலும் வலியும் உறுத்்தலும் அதிகமாகவே அவர் மறுநாள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வந்்ததார். கண்்ணனின் கண்்களை பரிசோ�ோதித்்த மருத்துவர் அவருக்கு கருவிழியின் ஐந்து அடுக்குகளில் ஒன்்றறான எபிதீலியல் அடுக்்ககில் பாதிப்பு ஏற்்பட்டிருப்்பதாகக் கூறினார். பாதிப்்பபை சரிசெய்்வதற்்ககான சொ�ொட்டு மருந்்ததினையும் பரிந்துரைத்்ததார். இரண்டு நாட்்கள் கழித்து மறுபரிசோ�ோதனைக்கு வந்்தபோ�ோது கண்்ணனுக்கு வலியும் உறுத்்தலும் குறைந்்ததிருந்்தது. மருத்துவரும், செவிலியரும் கண்்ணனிடம் பாதுகாப்புக் கண்்ணணாடி அணியாமல் வெல்டிங் பணி செய்்யக்கூடாதென்றும், கண்்களில் அடிபட்டு காயம் ஏற்்பட்்டடால் சுய மருத்துவம் செய்துகொ�ொள்்ளளாமல் அருகில் இருக்கும் கண் மருத்துவமனைக்கு செல்்லவேண்டும் என்றும் கூறினார். உடன் பணிபுரிபவர்்களுக்கும் இவ்்வவிழிப்புணர்்வவை ஏற்்படுத்துவதாக கண்்ணன் தெரிவித்துச் சென்்றறார். S. காளியம்்மமாள், விழி-ஒளி ஆய்்வவாளர், அரவிந்த் கண் மருத்துவமனை, உடுமலைப்்பபேட்்டடை

கண்ஒளி - ஜூன் 2023 7 நோ�ோயாளியுடன் வந்்தவருக்கு கண் பரிசோ�ோதனை மதுரையைச் சேர்்ந்்த கலா மேரி என்்பவர் கடந்்த நவம்்பர் மாதம் அவருடைய கணவரின் கண் பரிசோ�ோதனைக்்ககாக அரவிந்்ததிற்கு வந்்ததிருந்்ததார். அவருடைய கணவருக்குப் பார்்வவைத்்ததிறன் பரிசோ�ோதனை செய்்தபோ�ோது கலாவும் அருகில்்ததான் இருந்்ததார். கலாவின் கணவர் எண்்களைப் படித்துக் கொ�ொண்டிருந்்தபோ�ோது, அருகில் இருந்்த கலா கண்்ணணை சுருக்்ககிப் பார்்த்ததார். இதனைக் கவனித்்த செவிலியர் கலாவையும் கண்்களை பரிசோ�ோதனை செய்்ய பரிந்துரை செய்துள்்ளளார். ஆனால் அவர் தனக்குக் கண்்களில் எந்்த பிரச்்சனையும் இல்்லலை, பார்்வவை நன்்றறாகவே உள்்ளது என்று ஆரம்்பத்்ததில் பரிசோ�ோதனை செய்்ய மறுத்துள்்ளளார். பின்்னர் ஒப்புக் கொ�ொண்்டடார். அவருக்குப் பார்்வவை பரிசோ�ோதனை செய்யும்போது வலது கண்்ணணில் 6/6 மற்றும் இடது கண்்ணணில் 6/18 பார்்வவைத்்ததிறன் மட்டுமே இருந்்தது. பின்்னர் பார்்வவை தெளிவாகத் தெரிவதற்்ககாக லென்ஸ் வைத்துப் பரிசோ�ோதனை செய்்யப்்பட்்டது. பின்்னர் மருத்துவர் பரிசோ�ோதனை செய்்ததில் கலாவிற்கு இரண்டு கண்்களிலும் கூம்பு வடிவக் கருவிழி பாதிப்பு இருப்்பதாகக் கூறினார். எனவே கருவிழி பிரிவிற்கு பரிந்துரை செய்்ததார்்கள். கருவிழிப் பிரிவில் பரிசோ�ோதனை செய்து பார்்த்்த பின்்னர் (OB Scan) கான்்டடாக்ட் லென்ஸ் (contact lens) பிரிவிற்கு பரிந்துரை செய்்ததார்்கள். சரியான கான்்டடாக்ட் லென்ஸ் பொ�ொருத்்ததிய பின்்னர் பரிசோ�ோதனை செய்்ததில் இரண்டு கண்்களிலும் 6/6 பார்்வவைத்்ததிறன் இருந்்தது. நோ�ோயாளி ஒரு மாதம் கழித்து அவரது மகளுக்கு பரிசோ�ோதனைக்்ககாக குழந்்ததைகள் பிரிவிற்கு வந்்ததிருந்்ததார். அவர் எங்்களை தேடி வந்து மிகவும் சந்தோஷமாக நன்்றறி கூறினார். நீங்்கள் கூறியதால்்ததான் இப்போது எனது மகளுக்கும் பரிசோ�ோதனை செய்்ய அழைத்து வந்்ததேன் என்றும் கூறினார். M. உமா, விழி-ஒளி ஆய்்வவாளர், அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை்

8 கண்ஒளி - ஜூன் 2023 கருவிழி புண் பொ�ொதுவாக, பாக்டீரியா, பூஞ்்சசை போ�ோன்்ற கிருமித் தொ�ொற்று காரணமாக கருவிழிப் புண் ஏற்்படும். கண்்ணணில் அடிபட்்டடாலும் இவை ஏற்்படலாம். கருவிழி புண்்ணணிற்கு முறையான சிகிச்்சசை எடுத்துக்கொள்்ளளாவிட்்டடால் கண்்கள் கடுமையாகப் பாதிக்்கப்்படுவதுடன் நிரந்்தர பாதிப்்பபிற்கு உள்்ளளாகும். அறிகுறிகள்: − கண்்கள் சிவப்்படைதல் − கண்்ணணில் வலி − வழக்்கத்்ததை விட அதிகமான கண்ணீர் வடிதல் − கண் இமையைத் திறக்்க கடினமாக இருத்்தல் − ஒளியைப் பார்க்கும்போது கண் கூசுதல் − கண்்ணணில் ஏதோ�ோ விழுந்்தது போ�ோன்்ற உணர்வு − மங்்கலான பார்்வவை காரணங்்கள்: − கண்்ணணில் காயம் − அழுக்்கடைந்்த காண்்டடாக்ட் லென்ஸ் − வைரஸ் − அசுத்்தமான நீர் − குறைவான நோ�ோய் எதிர்ப்புத் திறன் − கண்ணீர் பையில் அடைப்பு மற்றும் தொ�ொற்று கருவிழி புண்்ணணால் ஏற்்படும் அபாயத்்ததைக் குறைக்்க: − நீச்்சலின்போது அல்்லது அறிவுறுத்்தப்்பட்்ட நேரத்்ததைத் தாண்டி கான்்டடாக்ட் லென்்ஸ்்களைப் பயன்்படுத்்தக்கூடாது. − சரியான மருந்து (solution) கொ�ொண்டு கான்்டடாக்ட் லென்்ஸ்்களை எப்போதும் சுத்்தம் செய்்ய வேண்டும்.

கண்ஒளி - ஜூன் 2023 9 − ஆறுகள் மற்றும் அசுத்்தமான நீரில் குளிக்்கக்கூடாது. − மருத்துவர்்கள் மறுபரிசோ�ோதனைக்கு வரச்சொல்லும் நேரம் தவறாமல் வரவேண்டும். − வெல்டிங் (Welding) வேலை செய்்பவர்்கள் கண்்ணணாடி அணிந்து வேலை செய்்ய வேண்டும் − கண்்ணணில் தூசு விழுந்்ததால் சுகாதாரமற்்ற முறையில் அதை எடுக்்க முயற்்சசிக்்கக் கூடாது மற்றும் மருத்துவர் ஆலோ�ோசனை இல்்லலாமல் மருந்து போ�ோடக் கூடாது சிகிச்்சசை: தொ�ொற்று ஏற்்பட்்ட காரணத்்ததைப் பொ�ொறுத்து, கருவிழி புண்்களுக்்ககான சிகிச்்சசை மாறுபடும். பாக்டீரியா அல்்லது பூஞ்்சசைகளால் ஏற்்பட்்ட புண்்ணணைக் குணப்்படுத்்த, பிரத்்யயேக சொ�ொட்டு மருந்துகள் (Antibacterial and antifungal eye drops) உள்்ளன. வைரஸ்்களால் ஏற்்படும் புண்்ணணைக் குணப்்படுத்்த, பிரத்்யயேக சொ�ொட்டு மருந்துகள் (Antiviral eye drops) உள்்ளன. இந்்த வைரஸ் மீண்டும் தாக்கும் அபாயம் உள்்ளது. மருந்துகளால் புண் ஆறவில்்லலை எனில், கருவிழி மாற்று அறுவை சிகிச்்சசையை மருத்துவர் பரிந்துரைப்்பபார். அடிக்்கடி கேட்்கப்்படும் கேள்்வவிகள் அறுவை சிகிச்்சசைக்குப் பிறகு முழுப் பார்்வவை கிடைக்குமா? அறுவை சிகிச்்சசை என்்பது கடைசி வாய்ப்புதான். அறுவை சிகிச்்சசை மூலம் பார்்வவை மேம்்படலாம். மருந்துகள், அறுவை சிகிச்்சசை மூலம் புண் குணமடையவில்்லலை எனில், கருவிழி மாற்று அறுவை சிகிச்்சசை செய்்ததாக வேண்டும்.

10 கண்ஒளி - ஜூன் 2023 எனது பார்்வவை மீண்டும் கிடைக்குமா? கருவிழிப் புண் குணமடைந்்த பிறகு, கண்்ணணாடி அணியும் தேவையோ�ோ அறுவை சிகிச்்சசை செய்துகொ�ொள்ளும் தேவையோ�ோ இருக்்கலாம். கருவிழிப் புண் காரணமாக உண்்டடாகும் வலி எப்போது குறையும்? மருந்து பயன்்படுத்்தத் துவங்்ககியதும் வலி குறையத் தொ�ொடங்கும். வலி நிவாரணி மாத்்ததிரைகளாலும் வலி குறையும். கருவிழிப் புண் எப்போது குணமடையும்? எத்்தனை நாட்்களுக்கு மருந்து எடுத்துக் கொ�ொள்்ள வேண்டும்? பூஞ்்சசை காரணமாக உண்்டடாகும் புண் குணமடைய தாமதமாகும். ஆனால் எவ்்வகை பாதிப்்பபாக இருந்்ததாலும் விரைவில் குணமடைய, உங்்களது சர்்க்்கரை அளவைக் கட்டுப்்பபாட்டில் வைத்்ததிருக்்க வேண்டும். பரிந்துரைத்்தபடி சொ�ொட்டு மருந்துகள் போ�ோட்டுக் கொ�ொள்்வதும் அவசியம். எப்போது தலை குளிப்்பது? புண் முற்்றறிலும் குணமடைந்்ததும் தலை குளிக்்கலாம். அதனை மருத்துவர் தெரிவிப்்பபார். Dr. R. ரேவதி, MS, கருவிழிப் பிரிவு, அரவிந்த் கண் மருத்துவமனை, கோ�ோயம்புத்தூர் கண்ஒளி இதழுக்கு ஆன்்லலைனில் சந்்ததா செலுத்்த... 1 வருட சந்்ததா: ரூ.60/- 2 வருட சந்்ததா: ரூ. 110/- 5 வருட சந்்ததா: ரூ. 250/- A/C Holder: ARAVIND EYE HOSPITAL A/C No: 186802000000001 IFSC: IOBA0001868 Type: Current Account ஆன்்லலைனில் சந்்ததா கட்டிய விவரத்்ததை 04524356515 என்்ற தொ�ொலைபேசி எண்்ணணை அழைத்து, விவரம் கூறவும். சந்்ததா செலுத்்ததிய பின், Online Payment Reference Number மற்றும் உங்்கள் முகவரியை 9677702268 எனும் எண்்ணணிற்கு whatsapp இல் அனுப்்பவும்.

கண்ஒளி - ஜூன் 2023 11 பூஞ்்சசைகளால் ஏற்்படும் கருவிழி பாதிப்பு (Fungal Keratitis) ஃபங்்கல் கெராடிடிஸ் என்்பது சில வகை பூஞ்்சசைகளால் கருவிழியில் ஏற்்படும் ஒரு வகை அழற்்சசி அல்்லது வீக்்கமாகும். இவை தாவரங்்களில் அதிகம் காணப்்படுகிறது. எனவே விவசாய நிலங்்கள், செடிகள் அதிகமிருக்கும் இடங்்களில் பணிபுரிவோ�ோர் இப்பூஞ்்சசைகளின் தாக்குதலுக்கு உள்்ளளாக நேரலாம். குச்்சசி, முள் போ�ோன்்றவற்்றறால் கண்்களில் காயம் ஏற்்பட்்டவர்்களுக்கு இப்்பபாதிப்பு ஏற்்படுவதற்்ககான வாய்ப்புகள் அதிகம் உள்்ளன. இவை தவிர, சில கண் நோ�ோய்்களால் பாதிக்்கப்்பட்்டவர்்கள், நோ�ோய் எதிர்ப்புத்்ததிறன் குறைவாக உள்்ளவர்்கள் மற்றும் கான்்டடாக்ட் லென்ஸ் பயன்்படுத்துபவர்்களுக்கும் கருவிழியில் அழற்்சசி ஏற்்படலாம். கண்்களில் வலி, சிவப்பு, அதிகளவு நீர் வடிதல், பீழை வெளியேறுதல், வெளிச்்சத்்ததைப் பார்்த்ததால் கண் கூசுதல், மங்்கலான பார்்வவை போ�ோன்்றவை இந்நோயின் அறிகுறிகளாகும். கண் மருத்துவர் சில பரிசோ�ோதனைகளின் மூலமாக பூஞ்்சசை பாதிப்்பபினால் கருவிழி பாதிக்்கப்்பட்டுள்்ளதா என்்பதை உறுதி செய்்வவார். மருத்துவப் பரிசோ�ோதனையில் பாதிப்பு உறுதி செய்்யப்்பட்்டடால், சொ�ொட்டு மருந்்ததினை மருத்துவர் பரிந்துரைப்்பபார். பாதிப்்பபின் தீவிரத் தன்்மமையைப் பொ�ொறுத்து மருந்்ததினை பயன்்படுத்்த வேண்டிய கால அளவு மாறுபடும். சொ�ொட்டு மருந்்ததினால் சரிசெய்்ய இயலாவிட்்டடால் கருவிழி மாற்று அறுவை சிகிச்்சசை தேவைப்்படலாம். தாவரங்்கள் அதிகமுள்்ள இடங்்களில் பணிபுரிவோ�ோர் தகுந்்த பாதுகாப்புக் கண்்ணணாடியுடன் பணிபுரிந்்ததால் பூஞ்்சசைகளால் ஏற்்படும் கருவிழி பாதிப்பு ஏற்்படாமல் பார்த்துக் கொ�ொள்்ளலாம். மிகவும் அரிதாகவே இந்நோயின் தாக்்கம் மக்்களிடையே உள்்ளது. இருப்்பபினும், எதிர்்பபாராமல் காயம் ஏற்்பட்்டடால், அதனை அலட்்சசியாமாகக் கருதாமல் கண் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். இல்்லலையெனில் இப்்பபாதிப்பு நிரந்்தர பார்்வவையிழப்்பபிற்கும் வழி வகுக்கும். - அனுசியா, விழி-ஒளி ஆய்்வவாளர், அரவிந்த் கண் மருத்துவமனை, கோ�ோயம்புத்தூர்.

12 கண்ஒளி - ஜூன் 2023 கண்்ணணாடி -

கண்ஒளி - ஜூன் 2023 13 பயன்்பபாடும் பாதுகாப்பும்

14 கண்ஒளி - ஜூன் 2023 அரவிந்த் இலவச கண் பரிசோ�ோதனை முகாம்்கள் மதுரை-அரவிந்த் சார்்பபாக நடத்்தப்்படும் முகாம்்கள் 3.6.23 செங்குந்்தர் மாரியம்்மன் கல்்யயாண மஹால், தாதையன்்ககார்்பபேட்்டடை, திருச்்சசி மாவட்்டம் 3.6.23 சமுதாயக்கூடம், வாகைக்குளம், மதுரை மாவட்்டம் 4.6.23 வின்்சசென்ட் டீ-பால் சொ�ொசைட்டி, கொ�ொசவப்்பட்டி, திண்டுக்்கல் மாவட்்டம் 4.6.23 அரசு தொ�ொடக்்கப்்பள்்ளளி, T.புதுப்்பட்டி, திருச்்சசி மாவட்்டம் 4.6.23 சாத்்தப்்பபா மெட்்ரரிக்குலேஷன் மேல்்நநிலைப் பள்்ளளி, நெற்குப்்பபை, சிவகங்்ககை மாவட்்டம் 4.6.23 விஷ்்வகர்்மமா பொ�ொதுப்்பண்டு கட்டிடம், இராஜபாளையம், விருதுநகர் மாவட்்டம் 10.6.23 சமுதாயக்கூடம், அழகன்குளம், இராமநாதபுரம் மாவட்்டம் 10.6.23 பெஸ்ட் மெட்்ரரிக்குலேஷன் மேல்்நநிலைப் பள்்ளளி, புன்்னனைநல்லூர், தஞ்்சசாவூர் மாவட்்டம் 11.6.23 இராகவனார் கல்்யயாண மஹால், சோ�ோலை அழகுபுரம், ஜெய்்ஹஹிந்த்புரம், மதுரை மாவட்்டம் 11.6.23 அரசு பெண்்கள் மேல்்நநிலைப் பள்்ளளி, சேந்்தமங்்கலம், நாமக்்கல் மாவட்்டம் 11.6.23 P.R.M. மெய்்யப்்ப செட்டியார் நடுநிலைப்்பள்்ளளி, விராச்்சசிலை, புதுக்கோட்்டடை மாவட்்டம் 11.6.23 சீர்்ககாட்்சசி பத்்ததிரகாளியம்்மன் கோ�ோவில் கல்்யயாண மஹால், ஏழாயிரம்்பண்்ணணை, விருதுநகர் மாவட்்டம் 11.6.23 பிஷப் ஹெப்்பர் மேல்்நநிலைப் பள்்ளளி, திருச்்சசி, திருச்்சசி மாவட்்டம் 17.6.23 பழனியப்்பபா கல்்யயாண மஹால், ஒட்்டஞ்்சத்்ததிரம், திண்டுக்்கல் மாவட்்டம் 17.6.23 சூர்்யயா தொ�ொடக்்கப்்பள்்ளளி, அவனியாபுரம், மதுரை மாவட்்டம் 18.6.23 முனிசிபல் மேல்்நநிலைப் பள்்ளளி, பழனி, திண்டுக்்கல் மாவட்்டம் 18.6.23 அரசு மேல்்நநிலைப் பள்்ளளி, அரும்்பபாவூர், பெரம்்பலூர் மாவட்்டம் 18.6.23 R.N.T. மஹால், பேராவூரணி, தஞ்்சசாவூர் மாவட்்டம் 18.6.23 அரசு பஞ்்சசாயத்து யூனியன் பள்்ளளி, திருவப்பூர், புதுக்கோட்்டடை மாவட்்டம் 18.6.23 ஸ்ரீ இராமகிருஷ்்ணணா மடம், ஆத்்ததிகுளம், மதுரை மாவட்்டம்

கண்ஒளி - ஜூன் 2023 15 21.6.23 அரசு தொ�ொடக்்கப்்பள்்ளளி, மானூர், திண்டுக்்கல் மாவட்்டம் 24.6.23 சமுதாயக்கூடம், முதுகுளத்தூர், இராமநாதபுரம் மாவட்்டம் 24.6.23 சாலியர் அரசு ஆண்்கள் மேல்்நநிலைப் பள்்ளளி, சத்்ததிரப்்பட்டி, விருதுநகர் மாவட்்டம் 24.6.23 இராமரத்்ததினா திருமண மண்்டபம், வளநாடு, திருச்்சசி மாவட்்டம் 24.6.23 அய்்யனார் கல்்யயாண மஹால், T. கல்லுப்்பட்டி, மதுரை மாவட்்டம் 25.6.23 அரசு மாடல் மேல்்நநிலைப் பள்்ளளி, காசிப்்பபாளையம், திண்டுக்்கல் மாவட்்டம் 25.6.23 சமுதாயக்கூடம், பரவை, மதுரை மாவட்்டம் 25.6.23 சரஸ்்வதி பாடசாலை, கும்்பகோ�ோணம், தஞ்்சசாவூர் மாவட்்டம் 25.6.23 முருகப்்பபா செட்டியார் மேல்்நநிலைப் பள்்ளளி, கல்்லல், சிவகங்்ககை மாவட்்டம் 25.6.23 பகவான் ஸ்ரீ சத்்யசாய் சேவாசமிதி, சிவகாசி, விருதுநகர் மாவட்்டம் 25.6.23 அரசு மேல்்நநிலைப் பள்்ளளி, உப்்பபிலியாபுரம், திருச்்சசி மாவட்்டம் திருநெல்்வவேலி-அரவிந்த் சார்்பபாக நடத்்தப்்படும் முகாம்்கள் 3.6.23 R.C. பிரைமரி பள்்ளளி, சிந்்ததாமணி, தென்்ககாசி மாவட்்டம் 4.6.23 SMRV மேல்்நநிலைப் பள்்ளளி, வடசேரி, கன்்னனியாகுமரி மாவட்்டம் 7.6.23 விவேகானந்்ததாகேந்்ததிரா ஹால், கன்்னனியாகுமரி, கன்்னனியாகுமரி மாவட்்டம் 10.6.23 சேரன்்கட்டு குஞ்்சசிக்குட்்டன் பிரேயர் மெமோ�ோரியல் ஹால், சேர்்தலா, ஆலப்புழா, கேரளா மாவட்்டம் 11.6.23 ஸ்ரீராம் பிரைமரி பள்்ளளி, R.R. நகர், விருதுநகர் மாவட்்டம் 11.6.23 யூனியன் தொ�ொடக்்கப்்பள்்ளளி, ஆலங்குளம், தென்்ககாசி மாவட்்டம் 18.6.23 P.S. சுப்புராஜா மஹால் டிரஸ்ட் ஹால், தென்்ககாசி, தென்்ககாசி மாவட்்டம் 25.6.23 செயின்்ட்பபால்ஸ் மெட்்ரரிக் மேல்்நநிலைப் பள்்ளளி, கோ�ோவில்்பட்டி, தூத்துக்குடி மாவட்்டம் 25.6.23 அரசு UPS பள்்ளளி, கல்லுவத்்தக்்கல், கொ�ொல்்லம், கேரளா மாவட்்டம் கோ�ோயம்புத்தூர்-அரவிந்த் சார்்பபாக நடத்்தப்்படும் முகாம்்கள் 3.6.23 ரோ�ோட்்டரி ஹால், தருமபுரி, தருமபுரி மாவட்்டம் 4.6.23 ரோ�ோட்்டரி ஹால், சாம்்ரராஜ்்நகர், சாம்்ரராஜ்்நகர் மாவட்்டம்

16 கண்ஒளி - ஜூன் 2023 4.6.23 சக்்ததி சாய் டிரஸ்ட், இராம்்நகர், திருப்பூர் மாவட்்டம் 4.6.23 சின்்னவைரவிழா தொ�ொடக்்கப்்பள்்ளளி, கோ�ோபிசெட்டிபாளையம், ஈரோ�ோடு மாவட்்டம் 4.6.23 ஜெயின் சங்்கம் பில்டிங், மேட்டுப்்பபாளையம், கோ�ோயம்புத்தூர் மாவட்்டம் 4.6.23 லயன்ஸ் பள்்ளளி, கொ�ொப்்பம், பாலக்்ககாடு, கேரளா மாவட்்டம் 10.6.23 ரோ�ோட்்டரி ஹால், சத்்ததியமங்்கலம், ஈரோ�ோடு மாவட்்டம் 10.6.23 ரோ�ோட்்டரி ஹால், தருமபுரி, தருமபுரி மாவட்்டம் 10.6.23 லயன்ஸ் ஹால்,உடுமலைப்்பபேட்்டடை, திருப்பூர் மாவட்்டம் 10.6.23 அஸ்்ஸம்்சன் பள்்ளளி, சுல்்ததான்்பத்்ததேரி, வயநாடு மாவட்்டம் 11.6.23 செங்குந்்தர் ஆண்்கள் மேல்்நநிலைப்்பள்்ளளி, ஈரோ�ோடு, ஈரோ�ோடு மாவட்்டம் 11.6.23 விஸ்்வசேதனா பள்்ளளி, கொ�ொள்்ளளேகால், சாம்்ரராஜ்்நகர் மாவட்்டம் 11.6.23 செயின்ட் தாமஸ் பள்்ளளி, கூடலூர், நீலகிரி மாவட்்டம் 16.6.23 லயன்ஸ் ஹால், பொ�ொள்்ளளாச்்சசி, கோ�ோயம்புத்தூர் மாவட்்டம் 17.6.23 ஸ்ரீ வெற்்றறிவேல் முருகன் கோ�ோவில், திருக்்ககைலாயபுரம், தருமபுரி மாவட்்டம் 18.6.23 விஜய் வித்்யயாலயா கலைக்்கல்லூரி, நல்்லம்்பள்்ளளி, தருமபுரி மாவட்்டம் 18.6.23 லயன்ஸ் ஹால், திருப்பூர் , திருப்பூர் மாவட்்டம் 18.6.23 பஞ்்சசாயத்து யூனியன் நடுநிலைப்்பள்்ளளி, அந்்ததியூர், ஈரோ�ோடு மாவட்்டம் 18.6.23 சேம்்பர் ஆப் காமெர்ஸ் பில்டிங், பட்்டம்்பபி, பாலக்்ககாடு, கேரளா மாவட்்டம் 24.6.23 அஸிசி மருத்துவமனை, தாளவாடி, ஈரோ�ோடு மாவட்்டம் 25.6.23 R.V. ஆண்்கள் மேல்்நநிலைப்்பள்்ளளி, ஓசூர், கிருஷ்்ணகிரி மாவட்்டம் 25.6.23 CSI ஹோ�ோபேர்ட் பள்்ளளி, ஊட்டி, நீலகிரி மாவட்்டம் தேனி-அரவிந்த் சார்்பபாக நடத்்தப்்படும் முகாம்்கள் 3.6.23 ஒக்்ககாலிக்்கர் மன்்றம், கே.கே.பட்டி, தேனி மாவட்்டம் 4.6.23 மனிதநேய அறக்்கட்்டளை, ஆணைப்்பட்டி, திண்டுக்்கல் மாவட்்டம் 10.6.23 NSKP காமாட்்சசி அம்்மமாள் துவக்்கப்்பள்்ளளி, கூடலூர், தேனி மாவட்்டம் 11.6.23 சத்்யசாய் மண்்டபம், கொ�ொடைக்்ககானல், திண்டுக்்கல் மாவட்்டம் 17.6.23 தேவாங்்கர் மக்்கள் மன்்றம், கொ�ொடுவிலார்்பட்டி, தேனி மாவட்்டம்

கண்ஒளி - ஜூன் 2023 17 18.6.23 கூட்டுறவு சங்்க கட்டிடம், குன்்னத்்தடி, இடுக்்ககி மாவட்்டம் 24.6.23 அகமுடையார் மண்்டபம், சின்்னமனூர், தேனி மாவட்்டம் 25.6.23 மூவேந்்தர் துவக்்கப்்பள்்ளளி, திருமலாபுரம், தேனி மாவட்்டம் சேலம் -அரவிந்த் சார்்பபாக நடத்்தப்்படும் முகாம்்கள் 3.6.23 விஷ்ணுபிரியா வெட்டிங் ஹால், தலைவாசல், சேலம் மாவட்்டம் 4.6.23 இராமகிருஷ்்ணணா மிஷன் டிஸ்்பபென்்சரி, R.K மிஷன், சேலம் மாவட்்டம் 11.6.23 பாஸ்்கரன் ஹோ�ோம், ஆத்தூர், சேலம் மாவட்்டம் 11.6.23 அரசு தொ�ொடக்்கப்்பள்்ளளி, ஓமலூர், சேலம் மாவட்்டம் 18.6.23 ஸ்ரீ சத்்ய சாய் சேவா சமிதி ஹால், பழைய சூரமங்்கலம், சேலம் மாவட்்டம் 18.6.23 ரோ�ோட்்டரி கிளப் வெட்டிங் ஹால், சங்்கரி, சேலம் மாவட்்டம் 25.6.23 அரசு தொ�ொடக்்கப்்பள்்ளளி, கடையம்்பட்டி, சேலம் மாவட்்டம் பாண்டிச்்சசேரி-அரவிந்த் சார்்பபாக நடத்்தப்்படும் முகாம்்கள் 2.6.23 தயாநிதி மணியன் மண்்டபம், குமராட்்சசி, கடலூர் மாவட்்டம் 3.6.23 ரெட் விங் பள்்ளளி, கேதர், விழுப்புரம் மாவட்்டம் 3.6.23 கணேசர் மண்்டபம், செங்்கம், திருவண்்ணணாமலை மாவட்்டம் 4.6.23 முனிசிபாலிட்டி மேல்்நநிலைப் பள்்ளளி, மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்்டம் 4.6.23 எடிசன் பள்்ளளி, சிதம்்பரம், கடலூர் மாவட்்டம் 4.6.23 பெருமாள் கோ�ோவில், கூட்்டடேரிப்்பட்டு, விழுப்புரம் மாவட்்டம் 4.6.23 SRGDS தொ�ொடக்்கப்்பள்்ளளி, திருவண்்ணணாமலை, திருவண்்ணணாமலை மாவட்்டம் 10.6.23 வள்்ளல் MDS மஹால், தோ�ோகைப்்பபாடி, விழுப்புரம் மாவட்்டம் 10.6.23 லயன்ஸ் ஹெல்த் சென்்டர், ஆரணி, திருவண்்ணணாமலை மாவட்்டம் 11.6.23 ஜெயின் சங்்கம் பில்டிங், சீர்்ககாழி, மயிலாடுதுறை மாவட்்டம் 11.6.23 கருப்்பசாமி வித்்ததியாலயா பள்்ளளி, ஒரத்தூர், கடலூர் மாவட்்டம் 11.6.23 அரசு ஆண்்கள் மேல்்நநிலைப் பள்்ளளி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்்டம் 11.6.23 பஞ்்சசாயத்து யூனியன் பள்்ளளி, பெரியதச்சூர், விழுப்புரம் மாவட்்டம் 17.6.23 கலைமகள் பள்்ளளி, செம்்பனார்கோவில், மயிலாடுதுறை மாவட்்டம்

1 8 கண்ஒளி - ஜூன் 2023 17.6.23 அரசு பெண்்கள் மேல்்நநிலைப் பள்்ளளி, கண்்டச்்சசிபுரம், விழுப்புரம் மாவட்்டம் 18.6.23 அரசு மேல்்நநிலைப் பள்்ளளி, சிக்்கல், நாகப்்பட்டினம் மாவட்்டம் 18.6.23 அரசு மேல்்நநிலைப் பள்்ளளி, R.S. மாத்தூர், அரியலூர் மாவட்்டம் 18.6.23 பஞ்்சசாயத்து யூனியன் பள்்ளளி, அடியக்்கமங்்கலம், திருவாரூர் மாவட்்டம் 18.6.23 அரசு நடுநிலைப் பள்்ளளி, முருகம்்பபாடி, கள்்ளக்குறிச்்சசி மாவட்்டம் 18.6.23 சமுதாயக்கூடம், நடுத்்ததிட்டு, கடலூர் மாவட்்டம் 18.6.23 அரசு ஆண்்கள் மேல்்நநிலைப் பள்்ளளி, செய்்யயார், திருவண்்ணணாமலை மாவட்்டம் 24.6.23 அரசு மேல்்நநிலைப் பள்்ளளி, தலைஞாயிறு, நாகப்்பட்டினம் மாவட்்டம் 24.6.23 குமாரராட்்சரியார் மண்்டபம், கண்்ணமங்்கலம், திருவண்்ணணாமலை மாவட்்டம் 25.6.23 TELC பள்்ளளி, குத்்ததாலம், மயிலாடுதுறை மாவட்்டம் 25.6.23 வாசவி மஹால், ஆனந்்தபுரம், விழுப்புரம் மாவட்்டம் 25.6.23 அரசு மேல்்நநிலைப் பள்்ளளி, மேல்்மமா X ரோ�ோடு, திருவண்்ணணாமலை மாவட்்டம் 25.6.23 பஞ்்சசாயத்து யூனியன் நடுநிலைப் பள்்ளளி, பொ�ொதக்குடி, திருவாரூர் மாவட்்டம் 25.6.23 லயன்ஸ் பில்டிங், பண்ருட்டி, கடலூர் மாவட்்டம் சென்்னனை -அரவிந்த் சார்்பபாக நடத்்தப்்படும் முகாம்்கள் 4.6.23 அரசு உயர்்நநிலைப் பள்்ளளி, கூனிபாளையம், திருவள்ளூர் மாவட்்டம் 4.6.23 சமுதாயக்கூடம், கருக்கு, சென்்னனை மாவட்்டம் 4.6.23 முனிசிபல் மார்்க்ககெட் நடுநிலைப்்பள்்ளளி, வாலாஜாபேட்்டடை, இராணிப்்பபேட்்டடை மாவட்்டம் 4.6.23 அரசு ஆண்்கள் மேல்்நநிலைப் பள்்ளளி, கலவை, இராணிப்்பபேட்்டடை மாவட்்டம் 11.6.23 அரசு மேல்்நநிலைப் பள்்ளளி, பள்்ளளிப்்பட்டு, திருவள்ளூர் மாவட்்டம் 11.6.23 M.L.M. மாமல்்லன் மேல்்நநிலைப் பள்்ளளி, மாமல்்லன் நகர், காஞ்்சசிபுரம் மாவட்்டம் 11.6.23 எலைட் குளோ�ோபல் தொ�ொடக்்கப்்பள்்ளளி, வில்லிவாக்்கம், சென்்னனை மாவட்்டம்

கண்ஒளி - ஜூன் 2023 19 11.6.23 திருவள்ளுவர் உதவி தொ�ொடக்்கப்்பள்்ளளி, குடியாத்்தம், வேலூர் மாவட்்டம் 11.6.23 பஞ்்சசாயத்து யூனியன் தொ�ொடக்்கப்்பள்்ளளி, பார்்த்ததிகாரன்்பட்டி, திமிறி, இராணிப்்பபேட்்டடை மாவட்்டம் 18.6.23 காமராஜர் கல்்யயாண மஹால், கும்்மமிடிப்பூண்டி, திருவள்ளூர் மாவட்்டம் 18.6.23 நேரு அரசு மேல்்நநிலைப் பள்்ளளி, நங்்கநல்லூர், சென்்னனை மாவட்்டம் 18.6.23 ஆதிலட்சுமி கல்்யயாண மஹால்,காட்்பபாடி, வேலூர் மாவட்்டம் 25.6.23 யூனியன் தொ�ொடக்்கப் பள்்ளளி, ஊத்துக்கோட்்டடை, திருவள்ளூர் மாவட்்டம் 25.6.23 குஜராத்்ததி தர்்மசாலா, காஞ்்சசிபுரம், காஞ்்சசிபுரம்்மமாவட்்டம் 25.6.23 திருமலை மிஷன் மருத்துவமனை, வனப்்பபாடி ரோ�ோடு, இராணிப்்பபேட்்டடை மாவட்்டம் 25.6.23 சாண்்டல் ஹில் தொ�ொடக்்கப்்பள்்ளளி, புதூர் நாடு, திருப்்பத்தூர் மாவட்்டம்

20 கண்ஒளி - ஜூன் 2023 கூம்பு வடிவக் கருவிழி அறிமுகம்: கண்்ணணின் முன்்பகுதியான கருவிழியானது மெலிந்து, கூம்பு வடிவத்்ததில் துருத்்ததிக் கொ�ொண்டு இருக்கும். இரு கண்்களையும் பாதிக்்கக்கூடிய இந்்தக் குறைபாடு, ஆரம்்ப நிலையில் தீவிரமாக இருக்்ககாது. ஆனால் நாளடைவில் பார்்வவையைப் பாதிக்கும். பிறந்்ததிலிருந்து 20 வருடங்்கள் வரைதான் அதாவது உடல் வளர்்ச்சசி பெறும்போது இந்்தக் குறைபாட்டின் பாதிப்பு அதிகமாக இருக்கும். எனவே, 20 வயதிற்குள் கண்்டறிந்து சிகிச்்சசை பெறுவது அவசியம். தொ�ொடர் பரிசோ�ோதனை மேற்கொண்டு சிகிச்்சசை எடுத்துக்கொண்்டடால் பார்்வவையைப் பாதுகாக்்கலாம். காரணங்்கள்: கண் அலர்்ஜஜி (ஒவ்்வவாமை) நோ�ோய் உள்்ளவர்்களுக்கு அடிக்்கடி கண்்ணணைத் தேய்்ப்்பவர்்களுக்கு இந்்தக் குறைபாடு ஏற்்படலாம். இந்்தக் குறைபாடு, பரம்்பரை காரணமாகவும் ஏற்்படலாம். கூம்பு வடிவ கருவிழிக்கு சரியான காரணம், இன்னும் கண்்டறியப்்படவில்்லலை. அறிகுறிகள் : − மங்்கலான பார்்வவை − வெளிச்்சத்்ததைப் பார்்த்ததால் கண் கூசுதல் − கண்்ணணாடியின் பவரை அடிக்்கடி மாற்றும் தேவை − கருவிழி வீக்்கமடைதல். இதனால் கிட்்டப் பார்்வவை மற்றும் சமச்சீரற்்ற பார்்வவை (astigmatism) உண்்டடாகும். கண் தசையில் தழும்பு உண்்டடாகும் வாய்ப்பு அதிகம்.

கண்ஒளி - ஜூன் 2023 21 சிகிச்்சசை: இக்குறைபாடு ஆரம்்ப நிலைகளில் இருக்கும்போது கண்்ணணாடி அணிய பரிந்துரைக்்கப்்படுகிறது. குறைபாடு தீவிரமடைந்்த நிலையில், நோ�ோயாளிகளுக்கு பொ�ொருந்தும் வகையில் பிரத்்யயேக காண்்டடாக்ட் லென்ஸ் பரிந்துரைக்்கப்்படும். இதனால் பார்்வவை மேம்்படுவதுடன் ஒளியைப் பார்்த்ததால் கண் கூசும் நிலையும் சரி செய்்யப்்படும். கண்்களை முறையாக தொ�ொடர் பரிசோ�ோதனை செய்துகொ�ொண்்டடால் கருவிழியானது கூம்பு வடிவில் வளர்்வதைக் கண்்டறிய முடியும். சிக்்கல், தீவிரமடையும் முன் C3-R எனப்்படும் அறுவை சிகிச்்சசை செய்்யப்்படும். இந்்த அறுவை சிகிச்்சசை செய்துகொ�ொள்்பவர்்களில் கருவிழி மாற்று அறுவை சிகிச்்சசை தேவைப்்படுபவர்்களின் சதவீதம் மிகவும் குறைவு. C3-R எனப்்படும் துளையிடாத புதிய வகை அறுவை சிகிச்்சசை மூலம் கருவிழியின் பலம் அதிகரிக்்கப்்படுகிறது. இந்்த அறுவை சிகிச்்சசை மூலம் ஏற்்கனவே உள்்ள வீக்்கத்்ததைக் குறைக்்க முடியாது. ஆனால் மேலும் மோ�ோசமடையாமல் தடுக்்க உதவும். கண்்ணணில் கான்்டடாக்ட் லென்ஸ் சரியாக பொ�ொருந்்ததாமல் இருப்்பவர்்களுக்கு, கண்்ணணாடி அல்்லது காண்்டடாக்ட் லென்ஸ் அணிந்தும் தெளிவான பார்்வவை கிடைக்்ககாதவர்்களுக்கு கருவிழி அறுவை சிகிச்்சசை பரிந்துரைக்்கப்்படுகிறது. முக்்ககிய குறிப்புகள்: − அனைவரும் வருடத்்ததிற்கு ஒருமுறை கண் பரிசோ�ோதனை செய்்ய வேண்டும். − கண்்ணணாடி அணிபவர்்கள் கட்்டடாயம் தொ�ொடர்ந்து கண்்ணணாடி அணிய வேண்டும். − அதிகமான சிலிண்்டரிக்்கல் பவர் உள்்ளவர்்கள் கட்்டடாயம் கருவிழி மருத்துவரிடம் ஆலோ�ோசனை பெற வேண்டும். Dr. அபிநயா, கருவிழிப் பிரிவு, அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை

2 2 கண்ஒளி - ஜூன் 2023 கண்்ததானம் செய்்த வள்்ளல்்கள் 2023 ஆம் ஆண்டு ஏப்்ரல் மாதம் அரவிந்த் ஒருங்்ககிணைந்்த கண் வங்்ககி சேவைகள் மூலம் கண்்களைத் தானமாக அளித்்தவர்்களின் எண்்ணணிக்்ககை 219 கண்்ததானம் செய்்வதற்கு, தொ�ொடர்புகொ�ொள்்ள... அரவிந்த் கண் வங்்ககிகள் அரவிந்த் கண் சேகரிப்பு மையங்்கள் மதுரை - 0452-4356105 திண்டுக்்கல் - 0451-2448100 திருநெல்்வவேலி - 0462-4356100 தேனி - 04546-252658 கோ�ோயம்புத்தூர் - 0422-4360400 சேலம் - 0427 - 4356100 பாண்டிச்்சசேரி - 0413-2619100 அரவிந்த் கண்்ததான மையம் சென்்னனை - 044-40956100 கும்்பகோ�ோணம் - 9842820007 f© xË ïjG¡F¢ rªjh brY¤j... 1 tUl¢ rªjh: %.60/-, 2 tUl¢ rªjh: %.110/- 5 tUl¢ rªjh: %.250/- f© xË ïjG¡F¢ rªjh brY¤j ÉU«ògt®fŸ, rªjh¤ bjhifia kÂah®lÇš mD¥ã it¡fî«. c§fsJ bjËthd KftÇ, bjhiyngá v© k‰W« mŠrš ïy¡f v©izí« F¿¥ã£L, ‘f© xË rªjhî¡F’ vd vGjî«. KftÇ: fhrhs®, f© xË, muɪ¤ f© kU¤Jtkid, 1, m©zh ef®, kJiu - 625020. bjhiyngá: 0452-4356515 Ä‹dŠrš : [email protected]



Registered Number : TN/MA/ 14/2021-2023, RNI No : TNTAM /2000/912 Date of publishing : 25th May 2023, Date of posting : 1, 2 & 3rd June Owned and published by Dr. G. Natchiar from Aravind Eye Hospital, 1, Anna Nagar, Madurai - 625 020. Printed by N. Seshadri at Graphico, No, 172, Vakil New Street, Simmakkal, Madurai - 625 001. Editor: Dr. G. Natchiar / Annual Subscription Rs.60/-


Like this book? You can publish your book online for free in a few minutes!
Create your own flipbook