Important Announcement
PubHTML5 Scheduled Server Maintenance on (GMT) Sunday, June 26th, 2:00 am - 8:00 am.
PubHTML5 site will be inoperative during the times indicated!

Home Explore திருக்குறளின் யாப்பிலக்கணம்-2

திருக்குறளின் யாப்பிலக்கணம்-2

Published by sakthy0, 2020-05-30 05:40:53

Description: திருக்குறளின் யாப்பிலக்கணம்-2

Search

Read the Text Version

101 வளத்/தக்/காள்---- வாழ்க்/கைத்----- துணை நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை புளிமாங்காய்-------தேமா------------மலர் வெண்சரீ ்-----------இயற்சரீ ்- -வெண்டளை------ வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>துணை>>>நிரை>>>மலர் 1.குறிலினையொற்று/ குற்றொற்று / குறில் 2. நெற்றொற்று/ குறிலினை / குறில் 3. நெடில் / குற்றொற்று / குற்றொற்று 4. குற்றொற்று / நெற்றொற்று 5.குறிலினையொற்று/ குற்றொற்று / நெற்றொற்று 6. நெற்றொற்று/ குற்றொற்று 7. குறிலினை எதுகை- மாண்புடைய- கொண்டான்- துணை மோனை- மனைத்தக்க - மாண்புடைய , வளத்தக்காள் -வாழ்க்கைத் ************************************************************************************* 1.அறத்துப்பால்- 1.2-இல்லறவியல்- 1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-52

102 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை யெனைமாட்சித் தாயினு மில் தெளிவுரை மனைவியிடம் நற்குணநற்செய்கைகள் அமையாது போனால் செல்வம் முதலிய பல வளங்கள் இருந்தாலும் இல்வாழ்க்கை சிறப்படையாது. குறள்--------------அசை-----------சரீ ்-வாய்ப்பாடு-------------தளை மனை/மாட்/சி------ யில்/லாள்/க----- ணில்/லா/யின் --வாழ்க்/கை நிரை/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர் புளிமாங்காய்--------தேமாங்காய்------தேமாங்காய்-------தேமா வெண்சரீ ்------------வெண்சரீ ்---------வெண்சரீ ்--------- இயற்சரீ ்- -வெண்டளை------ வெண்டளை------வெண்டளை------ வெண்டளை யெனை/மாட்/சித்---- தா/யினு ------மில் நிரை/நேர்/நேர்--------நேர்/நிரை------நேர் புளிமாங்காய்---------கூவிளம்-------நாள் வெண்சரீ ்-------------இயற்சரீ ்- -வெண்டளை---------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>மில்>>>நேர்>>>நாள் 1. குறிலினை/ நெற்றொற்று / குறில் 2. குற்றொற்று / நெற்றொற்று / குறில் 3. குற்றொற்று / நெடில் / குற்றொற்று 4. நெற்றொற்று / குறில்

103 5. குறிலினை/ நெற்றொற்று / குற்றொற்று 6. நெடில் / குறிலினை 7. குற்றொற்று எதுகை- மனைமாட்சி- யெனைமாட்சித் , யில்லாள்க -ணில்லாயின் – மில் மோனை- மனைமாட்சி- மில் , யில்லாள்க- யெனைமாட்சித் **************************************************************************************** 1.அறத்துப்பால்- 1.2-இல்லறவியல்- 1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-53 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் இல்லாதெ னில்லவள் மாண்பானா லுள்ளதெ னில்லவள் மாணாக் கடை தெளிவுரை மனைவி குணத்தாலும் செயலாலும் நல்லவளாய் இருப்பின் , அக்குடும்பத்தில் இல்லாதது ஒன்றுமில்லை; அவள் மாறாக இருப்பின் ஆங்கு உள்ளது ஒன்றுமில்லை. குறள்--------------அசை-----------சரீ ்-வாய்ப்பாடு-------------தளை இல்/லா/தெ------ னில்/லவள் ------ மாண்/பா/னா----- லுள்/ளதெ

104 நேர்/நேர்/நேர்------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்------நேர்/நிரை தேமாங்காய்-------கூவிளம்-----------தேமாங்காய்--------கூவிளம் வெண்சரீ ்--------- இயற்சரீ ்------------வெண்சரீ ்-----------இயற்சரீ ் -வெண்டளை---- வெண்டளை-------- வெண்டளை-------வெண்டளை னில்/லவள்------- மா/ணாக் -------கடை நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை கூவிளம்----------தேமா------------மலர் இயற்சரீ ்---------- இயற்சரீ ் -வெண்டளை----- வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>கடை>>>நிரை>>>மலர் 1.குற்றொற்று / நெடில் / குறில் 2. குற்றொற்று / குறிலினையொற்று 3. நெற்றொற்று/ நெடில்/ நெடில் 4. குற்றொற்று / குறிலினை 5. குற்றொற்று / குறிலினையொற்று 6. நெடில் / நெற்றொற்று 7. குறிலினை எதுகை- இல்லாதெ - னில்லவள் - னில்லவள் , மாண்பானா- மாணாக் மோனை- னில்லவள் - னில்லவள் , மாண்பானா- மாணாக் **************************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-54 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

105 பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந் திண்மையுண் டாகப் பெறின் தெளிவுரை மனையாளிடம் உறுதியான கற்பு நிலைபெற்றால் அப்பெண்ணை விடச் சிறந்த பொருள் பிறிதொன்றும் இல்லை குறள்--------------அசை-----------சரீ ்-வாய்ப்பாடு-------------தளை பெண்/ணிற்---- பெருந்/தக்/க---- யா/வுள----------- கற்/பென்/னுந் நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை------நேர்/நேர்/நேர் தேமா-------------புளிமாங்காய்-------கூவிளம்--------தேமாங்காய் இயற்சரீ ்--------- வெண்சரீ ்---------- இயற்சரீ ்--------- வெண்சரீ ் -வெண்டளை--வெண்டளை ----வெண்டளை---- வெண்டளை திண்/மை/யுண்--- டா/கப்--------- பெறின் நேர்/நேர்/நேர்------நேர்/நேர்--------நிரை தேமாங்காய்--------தேமா----------மலர் வெண்சரீ ்--------- இயற்சரீ ் -வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>>பெறின்>>>நிரை>>>மலர் 1. குற்றொற்று/ குற்றொற்று 2. குறிலினையொற்று/ குற்றொற்று / குறில் 3. நெடில்/ குறிலினை 4. குற்றொற்று / குற்றொற்று / குற்றொற்று 5. குற்றொற்று /குறில்/குற்றொற்று

106 6. நெடில்/குற்றொற்று 7. குறிலினையொற்று எதுகை- பெண்ணிற்- திண்மையுண்- கற்பென்னுந்- பெறின் மோனை- பெண்ணிற் –பெருந்தக்க- பெறின் *********************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-55 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை தெளிவுரை தெய்வத்தைத் தேடி அலையாமல், தன் கணவனையே தெய்வமாக்க கருதும் மனைவி, நினைத்தால் மழையையும் பெய்விக்கும் மாண்புடையவளாவாள். குறள்--------------அசை-----------சரீ ்-வாய்ப்பாடு-------------தளை தெய்/வந் ------- தொ/ழா/அள்------ கொழு/நற்------- றொழு/தெழு/வாள் நேர்/நேர்---------நேர்/நேர்/நேர்--------நிரை/நேர்-----------நிரை/நிரை/நேர் தேமா------------தேமாங்காய்---------புளிமா--------------கருவிளங்காய் இயற்சரீ ்--------- வெண்சரீ ்---------- இயற்சரீ ்------------- வெண்சரீ ் -வெண்டளை-----வெண்டளை ------வெண்டளை--------- வெண்டளை

107 பெய்/யெனப்--- -- பெய்/யு---- மழை நேர்/நிரை-----------நேர்/நேர்----நிரை கூவிளம்-------------தேமா---------மலர் இயற்சரீ ் ------------ இயற்சரீ ் -வெண்டளை--------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>மழை>>>நிரை>>>மலர் 1. குற்றொற்று—குற்றொற்று 2. குறில்—நெடில்—குற்றொற்று 3. குறிலினை-- குற்றொற்று 4. குறிலினை-- குறிலினை—நெற்றொற்று 5. குற்றொற்று—குறிலினையொற்று 6. குற்றொற்று—குறில் 7. குறிலினை எதுகை- தெய்வந்-- பெய்யெனப் – பெய்யு-, கொழுநற் றொழுதெழுவாள் மோனை- பெய்யெனப் -பெய்யு , ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-56 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்

108 தெளிவுரை தனது கற்பைக் காத்துத் தன் கணவணை நன்கு பேணி அவனது புகழையும் காத்துச் சோர்வின்றிச் செயல்படும் மனைவியே பெண் எனப்படுவாள் குறள்--------------அசை-----------சரீ ்-வாய்ப்பாடு-------------தளை தற்/காத்/துத்---- ---தற்/கொண்/டாற்----- பே/ணித்-------- தகை/சான்/ற நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்------------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர் தேமாங்காய்--------தேமாங்காய்-------------தேமா-----------புளிமாங்காய் வெண்சரீ ் --------- வெண்சரீ ்-----------------இயற்சரீ ்--------- வெண்சரீ ் -வெண்டளை-------வெண்டளை ------------வெண்டளை---- வெண்டளை சொற்/காத்/துச்-- -- சோர்/வி/லாள்---------- பெண் நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்---------------நேர் தேமாங்காய்---------தேமாங்காய்-------------நாள் வெண்சரீ ் ----------- வெண்சரீ ் - -வெண்டளை---------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>பெண்>>>நேர்>>>நாள் 1. குற்றொற்று—நெற்றொற்று-- குற்றொற்று 2. குற்றொற்று— குற்றொற்று--- நெற்றொற்று 3. நெடில்--- குற்றொற்று 4. குறிலினை—குற்றொற்று 5. குற்றொற்று--- நெற்றொற்று—குற்றொற்று 6. நெற்றொற்று--- குறில்- நெற்றொற்று 7. குற்றொற்று

109 எதுகை- தற்காத்துத் – தற்கொண்டாற்- சொற்காத்துச் , மோனை- தற்காத்துத் - தற்கொண்டாற் – தகைசான்ற , சொற்காத்துச் சோர்விலாள் , பெண்- பேணித் ************************************************************************************ அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-57 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் சிறைகாக்குங் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை தெளிவுரை பெண்ணை வடீ ்டில் அடைத்துப் பாதுகாப்பதாலேயே அவளது கற்பைக் காத்துவிட முடியாது., அதனை அவள் காப்பதே பெருமைக்குரியதாகும். குறள்--------------அசை-----------சரீ ்-வாய்ப்பாடு-------------தளை சிறை/காக்/குங்----- காப்/பெவன்-----செய்/யும் ---- மக/ளிர் நிரை/நேர்/நேர்------நேர்/நிரை---------நேர்/நேர்-------நிரை/நேர் புளிமாங்காய்-------கூவிளம்-----------தேமா------------புளிமா

110 வெண்சரீ ் ------------ இயற்சரீ ் -----------இயற்சரீ ்--------இயற்சரீ ் -வெண்டளை-------வெண்டளை ----வெண்டளை--வெண்டளை நிறை/காக்/குங்----- காப்/பே தலை நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்-----நிரை புளிமாங்காய்---------தேமா-------மலர் வெண்சரீ ் ------------ இயற்சரீ ் -வெண்டளை-------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>தலை>>>நிரை>>>தலை 1. குறிலினை—நெற்றொற்று-- குற்றொற்று 2. நெற்றொற்று-- குறிலினையொற்று 3. குற்றொற்று--- குற்றொற்று 4. குறிலினை-- குற்றொற்று 5. குறிலினை--- நெற்றொற்று-- குற்றொற்று 6. நெற்றொற்று-- நெடில் 7. குறிலினை எதுகை- சிறைகாக்குங்- நிறைகாக்குங், காப்பெவன்- காப்பே மோனை- காப்பெவன்- காப்பே ************************************************************************************ அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-58

111 குறள் மூலம்-மணக்குடவர் , ஞா. தேவநேயப் பாவாணர் பெற்றாற் பெறிற்பெறுவார் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழு முலகு தெளிவுரை தன்னை மனைவியாகக் கொண்டவனைத் தானும் கணவனாக ஏற்று நன்நெறியில் நிற்பவளைத் தேவரும் போற்றுவர். குறள்--------------அசை-----------சரீ ்-வாய்ப்பாடு-------------தளை பெற்/றாற்----- பெறிற்/பெறு/வார்------பெண்/டிர்-----பெருஞ்/சிறப்/புப் நேர்/நேர்-------நிரை/நிரை/நேர்--------நேர்/நேர்------நிரை/நிரை/நேர் தேமா----------கருவிளங்காய்----------தேமா--------கருவிளங்காய் இயற்சரீ ் -------வெண்சரீ ் ----------- இயற்சரீ ்-------வெண்சரீ ் வெண்டளை--- வெண்டளை ----------வெண்டளை--வெண்டளை புத்/தே/ளிர்----- வா/ழு----------------முல/கு நேர்/நேர்/நேர்----நேர்/நேர்--------------நிரை/பு தேமாங்காய்------தேமா----------------பிறப்பு வெண்சரீ ் -----------இயற்சரீ ் வெண்டளை-------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>முலகு>>>நிரைபு>>>பிறப்பு 1. குற்றொற்று-- நெற்றொற்று 2. குறிலினையொற்று—குறிலினை-- நெற்றொற்று 3. குற்றொற்று-- குற்றொற்று 4. குறிலினையொற்று—குறிலினையொற்று-- குற்றொற்று

112 5. குற்றொற்று—நெடில்-- குற்றொற்று 6. நெடில்-- குறில் 7. குறிலினை—குறில் எதுகை- பெற்றாற் பெறிற்பெறுவார் மோனை- பெற்றாற் பெறிற்பெறுவார் பெண்டிர் பெருஞ்சிறப்புப் ************************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-59 குறள் மூலம்-மணக்குடவர் , ஞா. தேவநேயப் பாவாணர் புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன் னேறுபோற் பீடு நடை தெளிவுரை கற்பிற் சிறந்த மனைவியைப் பெறாத கணவனுக்குப் பகைவர்முன் நிமிர்ந்து நடக்கும் பெருமிதம் தோன்றாது குறள்--------------அசை-----------சரீ ்-வாய்ப்பாடு-------------தளை புகழ்/புரிந்------ தில்/லி/லோர்க்----- கில்/லை -------- யிகழ்/வார்/முன் நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர் கருவிளம்-------தேமாங்காய்---------தேமா-------------புளிமாங்காய் இயற்சரீ ் --------வெண்சரீ ் -----------இயற்சரீ ்------------வெண்சரீ ் வெண்டளை---வெண்டளை --------வெண்டளை-------வெண்டளை

113 னே/று/போற்---- பீ/டு----------------- நடை நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----------நிரை தேமாங்காய்------தேமா-----------மலர் வெண்சரீ ் ---------இயற்சரீ ் வெண்டளை-------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>நடை>>>நிரை>>>மலர் 1. குறிலினையொற்று-- குறிலினையொற்று 2. குற்றொற்று-- குறில்-- நெற்றொற்று 3. குற்றொற்று-- குறில் 4. குறிலினையொற்று—நெற்றொற்று-- குற்றொற்று 5. நெடில்—குறில்-- நெற்றொற்று 6. நெடில்-- குறில் 7. குறிலினை எதுகை- தில்லிலோர்க் கில்லை மோனை- தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன் (தி-இ,கி-இ, யி-இ என்றே பொருள் கொள்ளவேண்டும்) ************************************************************************************ அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-60 குறள் மூலம்-மணக்குடவர் , ஞா. தேவநேயப் பாவாணர் மங்கல மென்ப மனைமாட்சி மற்றத

114 நன்கல நன்மக்கட் பேறு தெளிவுரை மாண்பமைந்த மனைவியே மங்கலப் பொருள்., நன்மக்கட்பேறு அவளது அழகை மிகுவிக்கும் அணிகலனாம். குறள்--------------அசை-----------சரீ ்-வாய்ப்பாடு-------------தளை மங்/கல----- ------ மென்/ப----- ----மனை/மாட்/சி-------மற்/றத நேர்/நிரை----------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை கூவிளம்-----------தேமா--------------புளிமாங்காய்-------கூவிளம் இயற்சரீ ் -----------இயற்சரீ ் ----------வெண்சரீ ்------------ இயற்சரீ ் வெண்டளை-----வெண்டளை ----வெண்டளை---------வெண்டளை நன்/கல-------- நன்/மக்/கட்----- பே/று நேர்/நிரை------நேர்/நேர்/நேர்----நேர்/பு கூவிளம்-------தேமாங்காய்-------காசு இயற்சரீ ்--------- வெண்சரீ ் வெண்டளை---வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>பேறு>>>நேர்பு>>>காசு 1. குற்றொற்று--- குறிலினை 2. குற்றொற்று--- குறில் 3. குறிலினை--- நெற்றொற்று-- குறில் 4. குற்றொற்று--- குறிலினை 5. குற்றொற்று--- குறிலினை 6. . குற்றொற்று--- குற்றொற்று--- குற்றொற்று 7. நெடில்-குறில்

115 எதுகை- நன்கல -நன்மக்கட் –மென்ப – மனைமாட்சி மோனை- மங்கல- மனைமாட்சி- மற்றத , நன்கல -நன்மக்கட் ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-61 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த மக்கட்பே றல்ல பிற தெளிவுரை இல்லறத்தான் ஒருவன் அடைய வேண்டிய பேறுகளுள் மிகச்சிறந்த பேறு அறிவுடைய பிள்ளைகளைப் பெறுவதேயாகும். குறள்--------------அசை-----------சரீ ்-வாய்ப்பாடு-------------தளை பெறு/மவற்/றுள்----- யா/மறி/வ-------- -தில்/லை-------- யறி/வறிந்/த நேர்/நிரை/நேர்---------நேர்/நிரை/நேர்---நேர்/நேர்--------நிரை/நிரை/நேர் கூவிளங்காய்-----------கூவிளங்காய்-----தேமா------------கருவிளங்காய் வெண்சரீ ்------------ ----வெண்சரீ ்----------- இயற்சரீ ்----------வெண்சரீ ் -வெண்டளை------ ----வெண்டளை------- வெண்டளை---- வெண்டளை மக்/கட்/பே------------ றல்/ல----------- பிற நேர்/நேர்/நேர்----------நேர்/நேர்--------நிரை தேமாங்காய்-----------தேமா------------மலர்

116 வெண்சரீ ்--------------- இயற்சரீ ்- -வெண்டளை--------- வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>பிற>>>நிரை>>>மலர் 1. குறிலினை—குறிலினையொற்று-- குற்றொற்று 2. நெடில்--- குறிலினை-- குறில்- 3. குற்றொற்று-- குறில் 4. குறிலினை—குறிலினையொற்று-- குறில் 5. குற்றொற்று-- குற்றொற்று-- நெடில் 6. குற்றொற்று—குறில் 7. குறிலினை எதுகை- தில்லை- றல்ல மோனை- யாமறிவ- யறிவறிந்த, பெறுமவற்றுள்- பிற ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-62 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் எழுபிறப்புந் தயீ வை தணீ ்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் தெளிவுரை இப்பிறப்பில் பழிநீங்கிய, பண்புள்ள பிள்ளைகளைப் பெறும்

117 ஒருவனுக்குப் பின்வரும் பிறவிகளில் துன்பம் நேராது. குறள்--------------அசை-----------சரீ ்-வாய்ப்பாடு-------------தளை எழு/பிறப்/புந்------- தீ/யவை------- ---- தணீ ்/டா ----------பழி/பிறங்/காப் நிரை/நிரை/நேர்----நேர்/நிரை-------நேர்/நேர்---------நிரை/நிரை/நேர் கருவிளங்காய்------கூவிளம்---------தேமா-------------கருவிளங்காய் வெண்சரீ ்------------- இயற்சரீ ் ----------- இயற்சரீ ்----------வெண்சரீ ் -வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை---- வெண்டளை பண்/புடை--------- மக்/கட்--------- பெறின் நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை கூவிளம்-------------தேமா-----------மலர் இயற்சரீ ்-------------இயற்சரீ ்- வெண்டளை-------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>பெறின்>>>நிரை>>>மலர் 1. குறிலினை—குறிலினையொற்று-- குற்றொற்று 2. நெடில்-- குறிலினை 3. நெற்றொற்று-- நெடில் 4. குறிலினை—குறிலினையொற்று—நெற்றொற்று 5. குற்றொற்று-- குறிலினை 6. குற்றொற்று—குற்றொற்று 7. குறிலினையொற்று எதுகை- தணீ ்டா- பண்புடை மோனை- தயீ வை – தணீ ்டா, பழிபிறங்காப்- பண்புடை

118 ***************************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-63 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் தம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொரு டந்தம் வினையான் வரும் தெளிவுரை ஒருவனது உண்மையான செல்வம் மக்கட் செல்வமே., அம்மக்கட்செல்வமும் அவரவர் செய்யும் நல்வினையின் பயனே ஆகும். குறள்--------------அசை-----------சரீ ்-வாய்ப்பாடு-------------தளை தம்/பொரு------ ளென்/பதம்----- மக்/க-------- ளவர்/பொரு நேர்/நிரை--------நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை/நிரை கூவிளம்----------கூவிளம்-----------தேமா----------கருவிளம் இயற்சரீ ் ---------- இயற்சரீ ் -----------இயற்சரீ ்------ இயற்சரீ ்- -வெண்டளை---- வெண்டளை-----வெண்டளை- வெண்டளை டந்/தம்----------- வினை/யான்----- வரும் நேர்/நேர்-------------நிரை/நேர்----------நிரை தேமா-----------------புளிமா-------------மலர் இயற்சரீ ் ------------இயற்சரீ ் -வெண்டளை------வெண்டளை

119 ஈற்றுச்சரீ ்>>>வரும்>>>நிரை>>>மலர் 1. குற்றொற்று-- குறிலினை 2. குற்றொற்று-- குறிலினையொற்று 3. குற்றொற்று—குறில் 4. குறிலினையொற்று-- குறிலினை 5. குற்றொற்று—குற்றொற்று 6. குறிலினை-- நெற்றொற்று 7. குறிலினையொற்று எதுகை- ளென்பதம் வினையான் மோனை- தம்பொரு -டந்தம் ************************************************************************************* அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-64 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள் சிறுகை யளாவிய கூழ் தெளிவுரை அமிழ்தத்தை விடத் தன்பிள்ளை சிறு கையினால் தன்மீது சிதறிய சோற்றுப் திறள் மிகவும் இனிமை உடையதாம்.

120 குறள்--------------அசை-----------சரீ ்-வாய்ப்பாடு-------------தளை அமிழ்/தினு------ மாற்/ற---------- வினி/தே/தம்--------- மக்/கள் நிரை/நிரை---------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்------நேர்/நேர் கருவிளம்----------தேமா--------------புளிமாங்காய்------தேமா இயற்சரீ ் -------------இயற்சரீ ் ----------வெண்சரீ ் ---------- இயற்சரீ ்- வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை------ வெண்டளை சிறு/கை---------- யளா/விய---- கூழ் நிரை/நேர்---------நிரை/நிரை-------நேர் புளிமா-------------கருவிளம்---------நாள் இயற்சரீ ் ---------- இயற்சரீ ் -வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>கூழ்>>>நேர்>>>>நாள் 1. குறிலினையொற்று-- குறிலினை 2. நெற்றொற்று—குறில் 3. குறிலினை—நெடில்—குற்றொற்று 4. குற்றொற்று—குற்றொற்று 5. குறிலினை—குறில் 6. குறினெடில்--- குறிலினை 7. நெற்றொற்று எதுகை- மாற்ற- சிறுகை மோனை- அமிழ்தினு - மாற்/ற யளாவிய ******************************************************************************************

121 அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-65 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் மக்கண்மெய் தணீ ்ட லுடற்கின்ப மற்றவர் சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு தெளிவுரை தம் குழந்தைகள் தமது உடம்பினைத் தொடுவதும் உ தைப்பதும் தம் உடம்புக்கு இன்பம்., அவர் தம் ம ழழைச் சொல்லைக் கேட்பது செவிக்கும் இன்பம். குறள்--------------அசை-----------சரீ ்-வாய்ப்பாடு-------------தளை மக்/கண்/மெய்----- தணீ ்/ட--------- லுடற்/கின்/ப------- மற்/றவர் நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை தேமாங்காய்--------தேமா-------------புளிமாங்காய்-----கூவிளம் வெண்சரீ ்------------ இயற்சரீ ் --------- வெண்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை------ வெண்டளை-----வெண்டளை---- வெண்டளை சொற்/கேட்/ட--- லின்/பஞ்--- செவிக்/கு நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்------நிரை/பு தேமாங்காய்-------தேமா-----------பிறப்பு வெண்சரீ ்------------ இயற்சரீ ் வெண்டளை------ வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>செவிக்கு>>>நிரைபு>>>பிறப்பு

122 1. குற்றொற்று- குற்றொற்று- குற்றொற்று 2. நெற்றொற்று—குறில் 3. குறிலினையொற்று—குற்றொற்று—குறில் 4. குற்றொற்று—குறிலினையொற்று 5. குற்றொற்று—நெற்றொற்று-- குறில் 6. குற்றொற்று— குற்றொற்று 7. குறிலினையொற்று- குறில் எதுகை- மற்றவர்- சொற்கேட்ட மோனை- மக்கண்மெய்- மற்றவர் ************************************************************************************ அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-66 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் குழலினிதி யாழினி தென்பதம் மக்கண் மழலைச்சொற் கேளா தவர் தெளிவுரை தம் மக்களின் மழழைச் பேச்சைக் கேட்டு இன்புறும் வாய்ப்பு இல்லாதோரே குழலோசையும் யாழோசையும் இனிய என்பர். குறள்--------------அசை-----------சரீ ்-வாய்ப்பாடு-------------தளை குழ/லினி/தி----------யா/ழினி----- தென்/பதம்---- மக்/கண்

123 நிரை/நிரை/நேர்----நேர்/நிரை-----நேர்/நிரை------ நேர்/நேர் கருவிளங்காய்----கூவிளம்-------கூவிளம்--------தேமா வெண்சரீ ்------------ இயற்சரீ ் ------- இயற்சரீ ் -------- இயற்சரீ ் வெண்டளை------ வெண்டளை-- வெண்டளை-- வெண்டளை மழ/லைச்/சொற்---- கே/ளா----- தவர் நிரை/நேர்/நேர்---------நேர்/நேர்------நிரை புளிமாங்காய்---------தேமா---------மலர் வெண்சரீ ்-------------- இயற்சரீ ் வெண்டளை--------- வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>தவர்>>>நிரை>>>மலர் 1. குறிலினை-- குறிலினை-- குறில் 2. நெடில்--- குறிலினை 3. குற்றொற்று-- குறிலினையொற்று 4. குற்றொற்று—குற்றொற்று 5. குறிலினை—குற்றொற்று—குற்றொற்று 6. நெடில்—நெடில் 7. குறிலினையொற்று எதுகை- குழலினிதி -யாழினி - மழலைச்சொற் மோனை- மக்கண்- மழலைச்சொற் ************************************************************************************* அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-67 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

124 தந்தை மகற்காற்று நன்றி யவையத்து முந்தி யிருப்பச் செயல் தெளிவுரை அறிஞர் கூட்டத்தில் பேரறிஞனாக விளங்கச் செய்தாலே ஒரு தந்தை தன் மகனுக்கு ஆற்றும் சிறந்த கடமையாகும். குறள்--------------அசை--------------சரீ ்-வாய்ப்பாடு-------------தளை தந்/தை-------- மகற்/காற்/று-------- நன்/றி--------- யவை/யத்/து நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர் தேமா--------------புளிமாங்காய்-------தேமா------------புளிமாங்காய் இயற்சரீ ் --------- வெண்சரீ ் ----------- இயற்சரீ ் ---------வெண்சரீ ் வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை முந்/தி--------- யிருப்/பச்-------- செயல் நேர்/நேர்-------நிரை/நேர் --------நிரை தேமா-----------புளிமா------------மலர் இயற்சரீ ் ------------ இயற்சரீ ் வெண்டளை------ வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>செயல்>>>நிரை>>>மலர் 1. குற்றொற்று-- குறில் 2. குறிலினையொற்று—நெற்றொற்று—குறில் 3. குற்றொற்று—குறில் 4. குறிலினை—குற்றொற்று-- குறில் 5. குற்றொற்று-- குறில்

125 6. குறிலினையொற்று—குற்றொற்று 7. குறிலினையொற்று எதுகை- தந்தை- முந்தி மோனை- யவையத்து -யிருப்பச் ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-68 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லா மினிது தெளிவுரை பெற்றோரை விடப் பிள்ளைகள் மிக்க அறிவுடையவர்களாய் இருப்பின், அஃது உலகத்திற்கெல்லாம் நன்மை விளைவிக்கும் குறள்--------------அசை-----------சரீ ்-வாய்ப்பாடு-------------தளை தம்/மிற்/றம்----- மக்/க----- ளறி/வுடை/மை----- மா/நிலத்/து நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்----நேர்/நிரை/நேர்

126 தேமாங்காய்--------தேமா-----------கருவிளங்காய்------கூவிளங்காய் வெண்சரீ ் ----------- இயற்சரீ ் --------வெண்சரீ ்-------- ----வெண்சரீ ் வெண்டளை--------வெண்டளை---வெண்டளை------ வெண்டளை மன்/னுயிர்க்---- கெல்/லா-- மினி/து நேர்/நிரை----------நேர்/நேர்------நிரை/பு கூவிளம்-----------தேமா---------பிறப்பு இயற்சரீ ் ------------ இயற்சரீ ் வெண்டளை------ வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>மினிது>>>நிரைபு>>>பிறப்பு 1 . குற்றொற்று-- குற்றொற்று-- குற்றொற்று 2. குற்றொற்று—குறில் 3. குறிலினை-- குறிலினை-- குறில் 4. நெடில்—குறிலினையொற்று—குறில் 5. குற்றொற்று—குறிலினையொற்று 6. குற்றொற்று—நெடில் 7. குறிலினை—குறில் எதுகை- மன்னுயிர்க்- மினிது மோனை- மக்க- மாநிலத்து- மன்னுயிர்க் - ************************************************************************************ அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-69 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

127 ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச் சான்றோ னெனக்கேட்ட தாய் தெளிவுரை தாய்க்கு இன்பம் பிள்ளைப்பேறு., அதைவிடப் பேரின்பம் அப்பிள்ளை நல்ல பிள்ளை எனப் பிறரால் பாராட்டப்படுவது. குறள்--------------அசை-----------சரீ ்-வாய்ப்பாடு-------------தளை ஈன்/ற-------- பொழு/திற்------- பெரி/துவக்/குந்------- தன்/மக/னைச் நேர்/நேர்--------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்---------நேர்/நிரை/நேர் தேமா-----------புளிமாங்காய்---கருவிளங்காய்------------கூவிளங்காய் இயற்சரீ ் ----------- வெண்சரீ ் ---------வெண்சரீ ்-------- வெண்சரீ ் வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை சான்/றோ---- னெனக்/கேட்/ட----- தாய் நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்-------நேர் தேமா-----------புளிமாங்காய்------நாள் இயற்சரீ ் ----------- வெண்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>தாய்>>>நேர்>>>>நாள் 1. குற்றொற்று- குறில் 2. குறிலினை- குற்றொற்று 3. குறிலினை- குறிலினையொற்று- குற்றொற்று 4. குற்றொற்று- குறிலினை- குற்றொற்று 5. நெற்றொற்று- நெடில்

128 6. குறிலினையொற்று- நெற்றொற்று- குறில் 7. நெற்றொற்று எதுகை- ஈன்ற- தன்மகனைச்- சான்றோ - னெனக்கேட்ட மோனை- தன்மகனைச்- தாய் ********************************************************************************* அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-70 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல் தெளிவுரை இப்பிள்ளையைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று உலகம் வியக்குமாறு நடந்து கொள்வதே அப்பிள்ளை அவனுக்குச் செய்யும் சிறந்த கைமாறாகும். குறள்----------------------அசை------------------சரீ ்-வாய்ப்பாடு----------------------தளை மகன்/றந்/தைக்------காற்/று------ முத/வி--------- யிவன்/றந்/தை நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர் புளிமாங்காய்--------தேமா----------புளிமா------------புளிமாங்காய் வெண்சரீ ் ----------- இயற்சரீ ் ------- இயற்சரீ ் -------- வெண்சரீ ் வெண்டளை---------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை

129 யென்/னோற்/றான்--- கொல்/லெனுஞ்--------- சொல் நேர்/நேர்/நேர்----------நேர்/நிரை---------------நேர் தேமாங்காய்------------கூவிளம்-------------நாள் வெண்சரீ ் --------------- இயற்சரீ ் வெண்டளை-------------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>சொல்>>>நேர்>>>நாள் 1. குறிலினையொற்று- குற்றொற்று- குற்றொற்று 2. நெற்றொற்று- குறில்- 3. குறிலினை- குறில் 4. குறிலினையொற்று- குற்றொற்று- குறில் 5. குற்றொற்று- நெற்றொற்று- நெற்றொற்று 6. குற்றொற்று- குறிலினையொற்று 7. குற்றொற்று எதுகை- கொல்லெனுஞ் சொல் மோனை- கொல்லெனுஞ் சொல் **************************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-71 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர் புன்கணரீ ் பூசல் தரும்

130 தெளிவுரை அன்பு என்ற பண்பினை அடைக்கத்தக்க கதவும் உண்டோ பிறர் துன்பம் கண்டு அன்பரின் கண்கள் சிந்தும் கண்ணரீ ் அதனை வெளிப்படுத்திவிடும். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை அன்/பிற்/கு------முண்/டோ----- வடைக்/குந்/தா---ழார்/வலர் நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நிரை தேமாங்காய்-----தேமா------------புளிமாங்காய்-----கூவிளம் வெண்சரீ ் ------- இயற்சரீ ் --------- வெண்சரீ ் -------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை புன்/க/ணரீ ் ---- பூ/சல்----- தரும் நேர்/நேர்/நேர்---நேர்/நேர்-----நிரை தேமாங்காய்----தேமா-------மலர் வெண்சரீ ் ------ இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>தரும்>>>நிரை>>>மலர் 1. குற்றொற்று- குற்றொற்று- குறில் 2. குற்றொற்று- நெடில் 3. குறிலினையொற்று- குற்றொற்று- நெடில் 4. நெற்றொற்று- குறிலினையொற்று 5. குற்றொற்று- குறில்- நெற்றொற்று 6. நெடில்- குற்றொற்று 7. குறிலினையொற்று

131 எதுகை- அன்பிற்கு- புன்கணரீ ் மோனை-புன்கணரீ ் பூசல் ************************************************************************************ அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-72 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா ரென்பு முரியர் பிறர்க்கு தெளிவுரை அன்பு இல்லாதோர் எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன்படுத்துவர்; அன்பு உடையவரோ தம் உடம்பாலும் பிறருக்கு உதவுவர். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை அன்/பிலா--------- ரெல்/லாந்----- தமக்/குரி/ய-------- ரன்/புடை/யா நேர்/நிரை----------நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்-----நேர்/நிரை/நேர் கூவிளம்------------தேமா-----------------கருவிளங்காய்-----------கூவிளங்காய் இயற்சரீ ் ----------- இயற்சரீ ் -------------வெண்சரீ ் -------------==--வெண்சரீ ் வெண்டளை------வெண்டளை------ வெண்டளை--------- வெண்டளை ரென்/பு----------- முரி/யர்------ பிறர்க்/கு

132 நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை/பு தேமா----------------புளிமா-------------பிறப்பு இயற்சரீ ் ----------- இயற்சரீ ் வெண்டளை------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>பிறர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு 1. குற்றொற்று- குறினெடில் 2. குற்றொற்று- நெற்றொற்று 3. குறிலினையொற்று- குறிலினை- குறில் 4. குற்றொற்று- குறிலினை- நெடில் 5. குற்றொற்று- குறில் 6. குறிலினை- குற்றொற்று 7. குறிலினையொற்று- குறில் எதுகை- அன்பிலா- ரன்புடையா- ரென்பு மோனை- ரெல்லாந்- ரென்பு ********************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-73 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க் கென்போ டியைந்த தொடர்பு தெளிவுரை

133 உயிரும் உடம்பும் கூடிய மனித வாழ்க்கையின் பயன் அன்பு காட்டி வாழ்வதே ஆகும் குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை அன்/போ----- டியைந்/த------ வழக்/கென்/ப----- வா/ருயிர்க் நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை தேமா------------புளிமா---------புளிமாங்காய்---------கூவிளம் இயற்சரீ ் ----------- இயற்சரீ ் -------------வெண்சரீ ் --------------- இயற்சரீ ் வெண்டளை------வெண்டளை------ வெண்டளை--------- வெண்டளை கென்/போ---- டியைந்/த தொடர்/பு நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை/பு தேமா------------கூவிளம்-------பிறப்பு இயற்சரீ ் ----------- இயற்சரீ ் வெண்டளை------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>தொடர்பு>>>நிரைபு>>>பிறப்பு 1. குற்றொற்று-- நெடில் 2. குறிலினையொற்று—குறில் 3. குறிலினையொற்று-- குற்றொற்று-- குறில் 4. நெடில்—குறிலினையொற்று 5. குற்றொற்று-- நெடில் 6. குறிலினையொற்று – குறில் 7. குறிலினையொற்று – குறில் எதுகை- அன்போ- கென்போ , டியைந்த- டியைந்த மோனை- டியைந்த- டியைந்த , வழக்கென்ப வாருயிர்க்

134 ******************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-74 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் அன்பீனு மார்வ முடைமை யதுவனீ ு நண்பென்னு நாடாச் சிறப்பு தெளிவுரை அன்பானது பிறரை நேசிக்கச் செய்யும்; அந்நேசம் உலகினர் அனைவரையும் நண்பராக்கிக் கொள்ளும் சிறப்புடையது. குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை அன்/பீ/னு------- மார்/வ------- முடை/மை----- யது/வ/ீனு நேர்/நேர்/நேர்------நேர்/நேர்-------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர் தேமாங்காய்-------தேமா----------புளிமா-------------புளிமாங்காய் வெண்சரீ ் ----------- இயற்சரீ ் ------------- இயற்சரீ ் ---------------வெண்சரீ ் வெண்டளை------வெண்டளை------ வெண்டளை--------- வெண்டளை நண்/பென்/னு------ நா/டாச் ------ சிறப்/பு நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்-------நிரை/பு தேமாங்காய்---------தேமா---------பிறப்பு வெண்சரீ ் ----------- இயற்சரீ ் வெண்டளை------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>சிறப்பு>>>நிரைபு>>>பிறப்பு

135 1. குற்றொற்று—நெடில்-- குறில் 2. நெற்றொற்று—குறில் 3. குறிலினை-- குறில் 4. குறிலினை-- நெடில்—குறில் 5. குற்றொற்று-- குற்றொற்று—குறில் 6. நெடில்-- நெற்றொற்று 7. குறிலினையொற்று—குறில் எதுகை- முடைமை- நாடாச் மோனை- நண்பென்னு நாடாச் ********************************************************************************* அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-75 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத் தின்புற்றா ரெய்துஞ் சிறப்பு தெளிவுரை இவ்வுலகத்தில் இன்பமும் சிறப்பும் அடைவது அன்பு செய்து வாழ்வதன் பயனேயாகும். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை அன்/புற்---------- றமர்ந்/த-------- வழக்/கென்/ப------ வை/யகத் நேர்/நேர்-----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்---நேர்/நிரை

136 தேமா-----------------புளிமா--------------புளிமாங்காய்--------கூவிளம் இயற்சரீ ் ----------- இயற்சரீ ் -----------வெண்சரீ ் ------------ இயற்சரீ ் வெண்டளை---வெண்டளை---வெண்டளை------- வெண்டளை தின்/புற்/றா----------- ரெய்/துஞ்---- சிறப்/பு நேர்/நேர்/நேர்---------நேர்/நேர்--------நிரை/பு தேமாங்காய்------------தேமா---------------பிறப்பு வெண்சரீ ் --------------- இயற்சரீ ் வெண்டளை--------- வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>சிறப்பு>>>நிரைபு>>>பிறப்பு 1. குற்றொற்று-- குற்றொற்று 2. குறிலினையொற்று—குறில் 3. குறிலினையொற்று—குற்றொற்று—குறில் 4. நெடில்—குறிலினையொற்று 5. குற்றொற்று—குற்றொற்று—நெடில் 6. குற்றொற்று—குற்றொற்று 7. குறிலினையொற்று-- குறில் எதுகை- அன்புற் – தின்புற்றா , வையகத்- ரெய்துஞ் மோனை- வழக்கென்ப வையகத் ************************************************************************************ அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-76 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

137 அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார் மறத்திற்கு மஃதே துணை தெளிவுரை பிறர்க்கு நன்மை செய்வதற்குத்தான் அன்பு வேண்டும் என்பர் அதன் சிறப்பை முற்றிலும் அறியாதார்; பகையை வெல்வதற்கும் அன்பே துணையாகும். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை அறத்/திற்/கே--------யன்/பு/சார்------ -- பென்/ப-------- வறி/யார் நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர் புளிமாங்காய்-------தேமாங்காய்--------தேமா----------------புளிமா வெண்சரீ ் -----------வெண்சரீ ் ----------- இயற்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை மறத்/திற்/கு----------- மஃ/தே------- துணை நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்-----நிரை புளிமாங்காய்----------தேமா--------- மலர் வெண்சரீ ் -------------- இயற்சரீ ் வெண்டளை--------- வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>துணை>>>நிரை>>>மலர் 1. குறிலினையொற்று-- குற்றொற்று-- நெடில் 2. குற்றொற்று—குறில்-- நெற்றொற்று 3. குற்றொற்று—குறில் 4. குறிலினை-- நெற்றொற்று

138 5. குறிலினையொற்று—குற்றொற்று-- குறில் 6. குற்றொற்று—நெடில் 7. குறிலினை எதுகை- அறத்திற்கே- மறத்திற்கு மோனை- மறத்திற்கு மஃதே ****************************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-77 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் என்பி லதனை வெயில்போலக் காயுமே யன்பி லதனை யறம் தெளிவுரை எழும்பில்லாத புழு முதலிய தம்மியல்பால் வெயிலில் கிடந்து அழிவது போல அன்பு இல்லாதவர் தம்மியல்பால் அறமாகிய தெய்வத்தால் அழிவர். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------தளை என்/பி--------------- லத/னை--------- வெயில்/போ/லக்---- கா/யு/மே நேர்/நேர்-------------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்/நேர் தேமா-------------------புளிமா----------------புளிமாங்காய்------------தேமாங்காய்

139 இயற்சரீ ் -------------- இயற்சரீ ் -------------வெண்சரீ ் ---------------- வெண்சரீ ் வெண்டளை------வெண்டளை-----வெண்டளை---------- வெண்டளை யன்/பி--------- லத/னை---- யறம் நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை தேமா----------------புளிமா--------மலர் இயற்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை---வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>யறம்>>>நிரை>>>மலர் 1. குற்றொற்று-- குறில் 2. குறிலினை-- குறில் 3. குறிலினையொற்று—நெடில்—குற்றொற்று 4. நெடில்— குறில்—நெடில் 5. குற்றொற்று—குறில் 6. குறிலினை—குறில் 7. குறிலினையொற்று எதுகை- என்பி- யன்பி , லதனை- லதனை மோனை- லதனை- லதனை **************************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-78 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

140 அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றன் மரந்தளிர்த் தற்று தெளிவுரை அன்பில்லாத மனித வாழ்க்கையானது, பாலைவனத்தில் பட்டுப் போன மரம் மீண்டும் தளிர்க்கும் என்பது போன்றதாகும். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை அன்/பகத்-------- தில்/லா------- வுயிர்/வாழ்க்/கை-------வன்/பாற்/கண் நேர்/நிரை--------நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்-----------நேர்/நேர்/நேர் கூவிளம்-----------தேமா---------------புளிமாங்காய்---------------தேமாங்காய் இயற்சரீ ் ---------- இயற்சரீ ் -----------வெண்சரீ ் ------------------ வெண்சரீ ் வெண்டளை---வெண்டளை-- வெண்டளை------------- வெண்டளை வற்/றன்----------- மரந்/தளிர்த்----- தற்/று நேர்/நேர்------------நிரை/நிரை---------நேர்/பு தேமா------------------கருவிளம்----------காசு இயற்சரீ ் ------------ இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>தற்று>>>நேர்பு>>>காசு 1. குற்றொற்று-- நெற்றொற்று 2. குற்றொற்று—நெடில் 3. குறிலினையொற்று—நெற்றொற்று—குறில் 4. குற்றொற்று— நெற்றொற்று— குற்றொற்று 5. குற்றொற்று—குற்றொற்று 6. குறிலினையொற்று—குறிலினையொற்று

141 7. குற்றொற்று—குறில் எதுகை- அன்பகத்- வன்பாற்கண் , வற்றன்- தற்று மோனை- வன்பாற்கண்- வற்றன் ********************************************************************************* அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-79 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை யகத்துறுப் பன்பி லவர்க்கு தெளிவுரை அன்பாகிய உள்ளுறுப்பு இல்லாதவர்களுக்கு வெளி உறுப்புக்களாகிய மெய்,வாய் முதலியவற்றால் உண்டாகும் பயன் என்ன? குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை புறத்/துறுப்-------- பெல்/லா-------- மெவன்/செய்/யும்---யாக்/கை நிரை/நிரை---------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்-------நேர்/நேர் கருவிளம்------------தேமா-----------------புளிமாங்காய்-----------தேமா இயற்சரீ ் ------------- இயற்சரீ ் ------------வெண்சரீ ் --------------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை---- வெண்டளை--------- வெண்டளை யகத்/துறுப்------- பன்/பி-------- லவர்க்/கு நிரை/நிரை---------நேர்/நேர்------நிரை/பு கருவிளம்-----------தேமா------------ பிறப்பு

142 இயற்சரீ ் ----------- இயற்சரீ ் வெண்டளை------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>லவர்க்கு>>>நிரைபு>>>>பிறப்பு 1. குறிலினையொற்று-- குறிலினையொற்று 2. குற்றொற்று-- நெடில் 3. குறிலினையொற்று-- குற்றொற்று- குற்றொற்று 4. நெற்றொற்று-- குறில்- 5. குறிலினையொற்று—குறிலினையொற்று 6. குற்றொற்று—குறில் 7. குறிலினையொற்று-- குறில் எதுகை- யாக்கை- யகத்துறுப் மோனை- யாக்கை- யகத்துறுப் ************************************************************************************* அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-80 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் அன்பின் வழிய துயர்நிலை யஃதிலார்க் கென்புதோல் போர்த்த வுடம்பு தெளிவுரை அன்பு உடையோரே உயிர் உடையோராகக் கருதப்படுவர்; அஃது அற்றோர் உயிர் இருந்தும் உயிரற்றோரே.

143 குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை அன்/பின்--------- வழி/ய---------- துயர்/நிலை--------யஃ/திலார்க் நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை/நிரை---------நேர்/நிரை தேமா-----------------புளிமா-------------கருவிளம்-------------கூவிளம் இயற்சரீ ் ----------- இயற்சரீ ் --------- இயற்சரீ ் ---------------இயற்சரீ ் வெண்டளை---வெண்டளை--வெண்டளை------ வெண்டளை கென்/பு/தோல்----- போர்த்/த------- வுடம்/பு நேர்/நேர்/நேர்---------நேர்/நேர்----------நிரை/பு தேமாங்காய்------------தேமா----------------பிறப்பு வெண்சரீ ் --------------- இயற்சரீ ் வெண்டளை--------- வெண்டளை ஈற்றுசரீ ்>>>வுடம்பு>>>நிரைபு>>>பிறப்பு 1. குற்றொற்று-- குற்றொற்று 2. குறிலினை—குறில் 3. குறிலினையொற்று-- குறிலினை 4. குற்றொற்று-- குறினெடிலொற்று 5. குற்றொற்று-- குறில்—நெற்றொற்று 6. நெற்றொற்று—குறில் 7. குறிலினையொற்று-- குறில் எதுகை- அன்பின்- கென்புதோல் மோனை- அன்பின்- யஃதிலார்க் *****************************************************************************

144 அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-81 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு தெளிவுரை ஒருவன் இல்லறம் மேற்கொள்வதன் நோக்கம் விருந்தினரை வரவேற்று உபசரிப்பதே ஆகும். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை இருந்/தோம்/பி----- யில்/வாழ்/வ------தெல்/லாம்--- விருந்/தோம்/பி நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர் புளிமாங்காய்--------தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய் வெண்சரீ ் ------------ வெண்சரீ ் --------- இயற்சரீ ் ---------- வெண்சரீ ் வெண்டளை--------வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை வே/ளாண்/மை-------- செய்/தற்---- பொருட்/டு நேர்/நேர்/நேர்-----------நேர்/நேர்-----நிரை/பு தேமாங்காய்--------------தேமா------------பிறப்பு வெண்சரீ ் ---------------- இயற்சரீ ் வெண்டளை----------- வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>பொருட்டு>>>நிரைபு>>>பிறப்பு

145 1. குறிலினையொற்று-- நெற்றொற்று 2. குற்றொற்று—நெற்றொற்று—குறில் 3. குற்றொற்று—நெற்றொற்று 4. குறிலினையொற்று—நெற்றொற்று—குறில் 5. நெடில்—நெற்றொற்று—குறில் 6. குற்றொற்று—குற்றொற்று 7. குறிலினையொற்று- குறில் எதுகை- இருந்தோம்பி- விருந்தோம்பி மோனை- தெல்லாம்- செய்தற் , விருந்தோம்பி- வேளாண்மை ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-82 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று தெளிவுரை வந்த விருந்தினரை உபசரியாது தான் மட்டும் மறைவாக உண்பது அமிழ்தமாயினும் அது விரும்பத்தக்கதன்று. குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை விருந்/து-------- புறத்/த/தாத்------ தா/னுண்/டல்-----சா/வா நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்---நேர்/நேர் புளிமா---------------புளிமாங்காய்------தேமாங்காய்-------தேமா

146 இயற்சரீ ் ----------- வெண்சரீ ் --------- வெண்சரீ ் -------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை மருந்/தெனி/னும்--- வேண்/டற்/பாற்---- றன்/று நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்---------நேர்பு கருவிளங்காய்---------தேமாங்காய்--------காசு வெண்சரீ ் --------------- வெண்சரீ ் வெண்டளை---------- வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>றன்று>>>நேர்பு>>>காசு 1. குறிலினையொற்று-- குறில் 2. குறிலினையொற்று—குறில்-- நெற்றொற்று 3. நெடில்-- குற்றொற்று- குற்றொற்று 4. நெடில்—நெடில் 5. குறிலினையொற்று-- குறிலினை 6. நெற்றொற்று—குற்றொற்று—நெற்றொற்று 7. குற்றொற்று—குறில் எதுகை- விருந்து- மருந்தெனினும், மோனை- தானுண்டல் - சாவா, விருந்து- வேண்டற்பாற் ***************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-83 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுத லின்று

147 தெளிவுரை இல்லறத்தான் ஒருவனது செல்வம், நாள் தவறாது வரும் விருந்தினரை உபசரிப்பினும் குறைவதில்லை. குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை வரு/விருந்/து--------வை/கலும்----- ஓம்/பு/வான்------ வாழ்க்/கை நிரை/நிரை/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்--நேர்/நேர் கருவிளங்காய்-------கூவிளம்-----------தேமாங்காய்------தேமா வெண்சரீ ் ------------ இயற்சரீ ்------------ வெண்சரீ ் -------- இயற்சரீ ் வெண்டளை--------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை பரு/வந்/து---------- பாழ்/படு/த------- லின்/று நிரை/நேர்/நேர்---நேர்/நிரை/நேர்--நேர்/பு புளிமாங்காய்-------கூவிளங்காய்-------காசு வெண்சரீ ் ----------- வெண்சரீ ் வெண்டளை------- வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>லின்று>>>நேர்பு>>>காசு 1. குறிலினை—குறிலினையொற்று-- குறில் 2. நெடில்-- குறிலினையொற்று 3. நெற்றொற்று-- குறில்- நெற்றொற்று 4. நெற்றொற்று-- குறில்- 5. குறிலினை-- குற்றொற்று—குறில் 6. நெற்றொற்று—குறிலினை—குறில் 7. குற்றொற்று- குறில் எதுகை- வருவிருந்து- பருவந்து , வாழ்க்கை- பாழ்படுத மோனை- வருவிருந்து- வாழ்க்கை- வைகலும் , பருவந்து -பாழ்படுத

148 ******************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-84 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து நல்விருந் தோம்புவா னில் தெளிவுரை மலர்ந்த முகத்துடன் விருந்தினரை உபசரிக்கும் ஒருவனது வடீ ்டில் லட்சுமி விரும்பிக் குடியிருப்பாள். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை அக/னமர்ந்/து------- செய்/யா------ளுறை/யு-----------முக/னமர்ந்/து நிரை/நிரை/நேர்----நேர்/நேர்-----நிரை/நேர்----------நிரை/நிரை/நேர் கருவிளங்காய்--------தேமா-----------புளிமா-----------------கருவிளங்காய் வெண்சரீ ் -------------- இயற்சரீ ்-------- இயற்சரீ ் ------------- வெண்சரீ ் வெண்டளை----------வெண்டளை- வெண்டளை--- வெண்டளை நல்/விருந்---------- தோம்/பு/வா------- னில் நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்------நேர் கூவிளம்--------------தேமாங்காய்------நாள் இயற்சரீ ் --------------வெண்சரீ ்

149 வெண்டளை------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>னில்>>>நேர்>>>நாள் 1. குறிலினை—குறிலினையொற்று-- குறில் 2. குற்றொற்று- நெடில் 3. குறிலினை—குறில் 4. குறிலினை—குறிலினையொற்று—குறில் 5. குற்றொற்று—குறிலினையொற்று 6. நெற்றொற்று—குறில்—நெடில் 7. குற்றொற்றுஎதுகை- அகனமர்ந்து- முகனமர்ந்து , நல்விருந்- னில் மோனை- இல்லை ********************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-85 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சல் மிசைவான் புலம் தெளிவுரை

150 விருந்தினரை முன்னர் உபசரித்து, மிஞ்சியதைத் தான் உண்பவனது நிலத்தில் விதைக்கவும் வேண்டுமோ? ஒன்று நூறாக விளையும் என்பதாம். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை வித்/து----------- மிடல்/வேண்/டுங்--கொல்/லோ - விருந்/தோம்/பி நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்------நிரை/நேர்/நேர் தேமா---------------புளிமாங்காய்-------தேமா----------------புளிமாங்காய் இயற்சரீ ் -----------வெண்சரீ ் --------- இயற்சரீ ் ---------- வெண்சரீ ் வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- வெண்டளை மிச்/சல்----------- மிசை/வான்------------ புலம் நேர்/நேர்-----------நிரை/நேர்-----------------நிரை தேமா------------------புளிமா-----------------மலர் இயற்சரீ ்--------------- இயற்சரீ ் வெண்டளை-------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>புலம்>>>நிரை>>>மலர் 1. குற்றொற்று-- குறில் 2. குறிலினையொற்று—குற்றொற்று—குற்றொற்று 3. குற்றொற்று-- நெடில் 4. குறிலினையொற்று— நெற்றொற்று—குறில் 5. குற்றொற்று—குற்றொற்று 6. குறிலினை—நெற்றொற்று 7. குறிலினையொற்று எதுகை- வித்து- மிச்சல், கொல்லோ- புலம் மோனை- மிடல்வேண்டுங்- மிச்சல் – மிசைவான், வித்து- விருந்தோம்பி


Like this book? You can publish your book online for free in a few minutes!
Create your own flipbook