Important Announcement
PubHTML5 Scheduled Server Maintenance on (GMT) Sunday, June 26th, 2:00 am - 8:00 am.
PubHTML5 site will be inoperative during the times indicated!

Home Explore திருக்குறளின் யாப்பிலக்கணம்-2

திருக்குறளின் யாப்பிலக்கணம்-2

Published by sakthy0, 2020-05-30 05:40:53

Description: திருக்குறளின் யாப்பிலக்கணம்-2

Search

Read the Text Version

51 ****************************************************************************** 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-2 .வான் சிறப்பு-20 நீ/ரின் றமை/யா துல/கெனின் யார்/யார்க்/கும் வா/னின் றமை/யா தொழுக்/கு தெளிவுரை தண்ணரீ ் இல்லையாயின் வாழ்க்கை இல்லை; அதனைத் தரும் மழை பெய்யாவிடில் எப்படிப்பட்டவர்க்கும் ஒழுக்கம் குன்றிவிடும் அசை 1.நேர்/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நிரை 4.நேர்/நேர்/நேர் 5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு 1. நெடில்/ குற்றொற்று 2. குறிலினை/ நெடில் 3. குறிலினை/ குறிலினையொற்று 4. நெற்றொற்று / நெற்றொற்று /குற்றொற்று 5. நெடில் / குற்றொற்று 6. குறிலினை/ நெடில் 7. குறிலினையொற்று/ குறில் அசை-------------------சரீ ்-வாய்ப்பாடு-----------தளை 1.நேர்/நேர் ---- தேமா-------------------- இயற்சரீ ் வெண்டளை

52 2.நிரை/நேர் ----------- புளிமா----------------- இயற்சரீ ் வெண்டளை 3.நிரை/நிரை--------- கருவிளம்------------ இயற்சரீ ் வெண்டளை 4.நேர்/நேர்/நேர்------ தேமாங்காய்-------- வெண்சரீ ் வெண்டளை 5.நேர்/நேர்------------- தேமா ------------------- இயற்சரீ ் வெண்டளை 6.நிரை/நேர்----------- புளிமா ----------------- இயற்சரீ ் வெண்டளை 7.ஈற்றுச்சரீ ்>>>>ஒழுக்கு>>>நிரைபு>>>பிறப்பு எதுகை- ற//மை//யா - ற//மை//யா மோனை-// ற//மையா -// ற//மையா ………………… துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை எண்ணிக்கொண் டற்று . துணைக் / கூ / றின் > நிரை நேர் நேர் > புளிமாங்காய் வை / யத் > நேர் நேர் > தேமா எப்போதும் வெண்பாவில் காய் முன் நேர் வருதல் வேண்டும் . காய் முன் நிரை வராது . ********************************************************************************** 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-3 .நீத்தார் பெருமை-21 ஒழுக்/கத்/து நீத்/தார் பெரு/மை விழுப்/பத்/து வேண்/டும் பனு/வல் துணி/வு தெளிவுரை

53 பற்றற்று ஒழுக்கம் காக்கும் துறவிகளின் சிறப்பினை அறநூல்கள் பிற சிறப்புக்களைவிடப் பெரிதும் பாராட்டும் அசை 1.நிரை/நேர்/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நேர்/நேர் 5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு 1. குறிலினையொற்று/ குற்றொற்று / குறில் 2. நெற்றொற்று / நெற்றொற்று 3. குறிலினை/ குறில் 4. குறிலினையொற்று/ குற்றொற்று / குறில் 5. நெற்றொற்று / குற்றொற்று 6. குறிலினை/ குற்றொற்று 7. குறிலினை/ குறில் அசை-------------------சரீ ்-வாய்ப்பாடு-----------தளை 1.நிரை/நேர்/நேர் ----- புளிமாங்காய்------ வெண்சரீ ் வெண்டளை 2.நேர்/நேர் ---------- தேமா-------------- இயற்சரீ ் வெண்டளை 3.நிரை/நேர் --------- புளிமா-------------- இயற்சரீ ் வெண்டளை 4.நிரை/நேர்/நேர்----- புளிமாங்காய்-------- வெண்சரீ ் வெண்டளை 5.நேர்/நேர் ---------- தேமா--------------- இயற்சரீ ் வெண்டளை 6.நிரை/நேர்---------- புளிமா ------------- இயற்சரீ ் வெண்டளை 7.ஈற்றுச்சரீ ்>>>துணிவு>>>நிரைபு>>>பிறப்பு எதுகை- ஒழுக்கத்து - விழுப்பத்து மோனை- விழுப்பத்து- வேண்டும் ******************************************************************************************

54 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-3.நீத்தார் பெருமை-22 துறந்/தார் பெரு/மை துணைக்/கூ/றின் வை/யத் திறந்/தா/ரை யெண்/ணிக்/கொண் டற்/று தெளிவுரை பற்றற்ற துறவிகளின் பெருமைகளை அளவிட்டுக் கூற முற்படுவது, உலகில் இன்று வரை இறந்தோர் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கு ஒப்பாகும் அசை 1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர் 5.நிரை/நேர்/நேர் 6.நேர்/நேர்/நேர் 7.நேர்பு 1. குறிலினையொற்று/ நெற்றொற்று 2. குறிலினை/ குறில் 3. குறிலினையொற்று/ நெடில்/ குற்றொற்று 4. நெடில்/ குறிறொற்று 5. குறிலினையொற்று /நெடில்/குறில் 6. குற்றொற்று / குற்றொற்று / குற்றொற்று 7. குற்றொற்று / குறில் அசை-------------------சரீ ்-வாய்ப்பாடு-----------தளை 1.நிரை/நேர் -------- புளிமா---------------- இயற்சரீ ் வெண்டளை 2.நிரை/நேர் ---------- புளிமா---------------- இயற்சரீ ் வெண்டளை

55 3.நிரை/நேர்/நேர் –- புளிமாங்காய்----- வெண்சரீ ் வெண்டளை 4.நேர்/நேர்------------- தேமா---------------- இயற்சரீ ் வெண்டளை 5.நிரை/நேர்/நேர் --- புளிமாங்காய்---- வெண்சரீ ் வெண்டளை 6.நேர்/நேர்/நேர் ---- தேமாங்காய்------- வெண்சரீ ் வெண்டளை 7.ஈற்றுச்சரீ ்>>>டற்று>>>நேர்பு>>>காசு எதுகை- து”ற”ந்தார் -தி”ற”ந்தாரை , து”ணை”க்கூறின் - எ”ண்”ணிக்கொண் மோனை- “து”றந்தார் - “து”ணைக்கூறின் ……………………... துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை எண்ணிக்கொண் டற்று . துணைக் / கூ / றின் > நிரை நேர் நேர் > புளிமாங்காய் வை / யத் > நேர் நேர் > தேமா எப்போதும் வெண்பாவில் காய் முன் நேர் வருதல் வேண்டும் . காய் முன் நிரை வராது . ****************************************************************************************** 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-3.நீத்தார் பெருமை-23 இரு/மை வகை/தெரிந்/து ஈண்/டுஅ/றம் பூண்/டார் பெரு/மை பிறங்/கிற் றுல/கு

56 தெளிவுரை இன்பதுன்பங்களின் கூறுபாட்டை அறிந்து  துறவறம் காப்போரின் பெருமையே உலகில் மிகச் சிறந்ததாகும் அசை 1.நிரை/நேர் 2.நிரை/நிரை/நேர் 3.நேர்/நிரை/நேர் 4.நேர்/நேர் 5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு 1. குறிலினை/ குறில் 2. குறிலினை / குறிலினையொற்று/ குறில் 3. நெற்றொற்று / குறிலினை/ குற்றொற்று 4. நெற்றொற்று/ நெற்றொற்று 5. குறிலினை/ குறில் 6. குறிலினையொற்று/ குற்றொற்று 7. குறிலினை/ குறில் அசை-------------------சரீ ்-வாய்ப்பாடு-----------தளை 1.நிரை/நேர் --------புளிமா -------------- இயற்சரீ ் வெண்டளை 2.நிரை/நிரை/நேர் -கருவிளங்காய் - வெண்சரீ ் வெண்டளை 3.நேர்/நிரை/நேர் - கூவிளங்காய் --- வெண்சரீ ் வெண்டளை 4.நேர்/நேர் -----------தேமா ---------------- இயற்சரீ ் வெண்டளை 5.நிரை/நேர் --------- புளிமா --------------- இயற்சரீ ் வெண்டளை 6.நிரை/நேர் -----------புளிமா --------------- இயற்சரீ ் வெண்டளை 7.ஈற்றுசசரீ ்>>>றுலகு>>>நிரைபு>>>பிறப்பு

57 எதுகை- இருமை- பெருமை , ஈண்டுஅறம்- பூண்டார் மோனை- இருமை- ஈண்டுஅறம் ………………… இருமை வகைதெரிந் தணீ ்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு . என்று வரவேண்டும் . நிரை/நேர் நிரை/நிரை நேர்/நிரை நேர்/நேர் நிரை/நேர் நிரை/நேர் நிரைபு என்று வரும் . ****************************************************************************************** 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-3.நீத்தார் பெருமை-24 உர/னென்/னும் தோட்/டியான் ஓ/ரைந்/தும் காப்/பான் வர/னென்/னும் வைப்/பிற்/கோர் வித்/து தெளிவுரை ஐம்பொறிகளையும் அறிவின் வலிமையால் அடக்கி வாழ்பவன் பேரின்ப வடீ ்டிற்கு வித்தாவான் அசை

58 1.நிரை/நேர்/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர் 5.நிரை/நேர்/நேர் 6.நேர்/நேர்/நேர் 7.நேர்பு 1. குறிலினை/ குற்றொற்று / குற்றொற்று 2.நெற்றொற்று/ குறினெடிலொற்று 3. நெடில் / குற்றொற்று / குற்றொற்று 4. நெற்றொற்று / நெற்றொற்று 5. குறிலினை/ குற்றொற்று / குற்றொற்று 6. நெற்றொற்று/ குற்றொற்று / நெற்றொற்று 7. குற்றொற்று/ குறில் அசை-------------------சரீ ்-வாய்ப்பாடு-----------தளை 1.நிரை/நேர்/நேர் ----புளிமாங்காய் ------வெண்சரீ ் வெண்டளை 2.நேர்/நிரை ------ கூவிளம் ------------ இயற்சரீ ் வெண்டளை 3.நேர்/நேர்/நேர் --- தேமாங்காய் ------ வெண்சரீ ் வெண்டளை 4.நேர்/நேர் ----------- தேமா ------------------ இயற்சரீ ் வெண்டளை 5.நிரை/நேர்/நேர் - புளிமாங்காய் ------ வெண்சரீ ் வெண்டளை 6.நேர்/நேர்/நேர் -- தேமாங்காய் -------- வெண்சரீ ் வெண்டளை 7. ஈற்றுச்சரீ ்>>>வித்து>>>நேர்பு>>>காசு எதுகை- உரனென்னும் - வரனென்னும் மோனை- உரனென்னும் - ஓரைந்தும், வரனென்னும் - வைப்பிற்கோர் ************************************************************************************ .அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-3.நீத்தார் பெருமை-25

59 ஐந்/துவித்/தான் ஆற்/றல் அகல்/விசும்/பு ளார்/கோ/மான் இந்/திர/னே சா/லுங் கரி தெளிவுரை ஐம்பொறிகளையும் அடக்கிய துறவியின் ஆற்றலுக்கு அனைத்தும் சிறப்பு,அவ்வாறு அடங்காமையால் அனைத்துச் சிறப்புக்களையும் இழந்த இந்திரனே சான்றாவான் அசை 1.நேர்/நிரை/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நிரை/நேர் 4.நேர்/நேர்/நேர் 5.நேர்/நிரை/நேர் 6.நேர்/நேர் 7.நிரை 1. நெற்றொற்று / குறிலினையொற்று/ நெற்றொற்று 2. நெற்றொற்று / குற்றொற்று 3.குறிலினையொற்று/ குறிலினையொற்று/ குறில்- 4. நெற்றொற்று / நெடில் / நெற்றொற்று 5. குற்றொற்று / குறிலினை// நெடில் 6. நெடில் / குற்றொற்று 7. குறிலினை அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை 1.நேர்/நிரை/நேர் ----- கூவிளங்காய் ------ வெண்சீர் வெண்டளை 2.நேர்/நேர் -------------- தேமா -------------------- இயற்சீர் வெண்டளை 3.நிரை/நிரை/நேர் - கருவிளங்காய்---- - வெண்சீர் வெண்டளை 4.நேர்/நேர்/நேர் ----- தேமாங்காய் --------- வெண்சீர் வெண்டளை 5.நேர்/நிரை/நேர் - கூவிளங்காய் ------- வெண்சீர் வெண்டளை

60 6.நேர்/நேர் ------------- தேமா -------------------- இயற்சீர் வெண்டளை 7.ஈற்றுச்சீர்>>>கரி>>>நிரை>>>மலர் எதுகை- ஐந்துவித்தான் - இந்திரனே மோனை- ஐந்துவித்தான் ஆற்றல் - அகல்விசும்பு ⭐ ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-3.நீத்தார் பெருமை-26 செயற்/கரி/ய செய்/வார் பெரி/யர் சிறி/யர் செயற்/கரி/ய செய்/கலா தார் தெளிவுரை பிறர் பெருமுயற்சியால் முடிக்கும் காரியத்தை மிக எளிதில் முடிக்க வல்லாரே பெரியர்;அவ்வாறு முடுக்க இயலாதாரே சிறியர் அசை 1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நேர் 5.நிரை/நிரை/நேர் 6.நேர்/நிரை 7.நேர் 1. குறிலினையொற்று/ குறிலினை/ குறில்

61 2. குற்றொற்று / நெற்றொற்று 3. குறிலினை/ குற்றொற்று 4. குறிலினை / குற்றொற்று 5. குறிலினையொற்று/ குறிலினை/ குறில் 6. குற்றொற்று / குறினெடில் 7. நெற்றொற்று அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை 1.நிரை/நிரை/நேர் ---- கருவிளங்காய்----- வெண்சீர் வெண்டளை 2.நேர்/நேர் ---------------- தேமா--------------------- இயற்சீர் வெண்டளை 3.நிரை/நேர்---------------- புளிமா------------------- இயற்சீர் வெண்டளை 4.நிரை/நேர்-------------- புளிமா------------------- இயற்சீர் வெண்டளை 5.நிரை/நிரை/நேர் ---- கருவிளங்காய்------ வெண்சீர் வெண்டளை 6.நேர்/நிரை -------------- கூவிளம்---------------- இயற்சீர் வெண்டளை 7.ஈற்றுச்சீர்>>>தார்>>>நேர்>>>நாள் எதுகை- செயற்கரிய - செயற்கரிய , செய்வார் - செய்கலா மோனை-செயற்கரிய - செய்வார் -செயற்கரிய - செய்கலா *********************************************************************************************************** 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-3.நீத்தார் பெருமை-27 சுவை/ஒளி ஊ/றுஓ/சை நாற்/றமென்/று ஐந்/தின் வகை/தெரி/வான் கட்/டே உலகு

62 தெளிவுரை சுவை முதலிய ஐம்புலன்களின் இயல்புகளை அறிந்து அவற்றை வென்றவரின் ஆணைப்படியே இவ்வுலகம் இயங்குகிறது அசை 1.நிரை/நிரை 2.நேர்/நிரை/நேர் 3.நேர்/நிரை/நேர் 4.நேர்/நேர் 5.நிரை/நிரை/நேர் 6.நேர்/நேர் 7 நிரைபு 1. குறிலினை/ குறிலினை 2. நெடில் / குறினெடில்/ குறில் 3. நெற்றொற்று / குறிலினையொற்று / குறில் 4. நெற்றொற்று / குற்றொற்று 5. குறிலினை / குறிலினை / நெற்றொற்று 6. குற்றொற்று / நெடில் 7. குறிலினை / குறில் அசை>>>>>>>>>>>>>>சரீ ்-வாய்ப்பாடு>>>>>>>>>>>தளை 1.நிரை/நிரை >>>>>> கருவிளம்>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 2.நேர்/நிரை/நேர் >>> கூவிளங்காய்>>>>> வெண்சரீ ் வெண்டளை 3.நேர்/நிரை/நேர் >>> கூவிளங்காய்>>>>> வெண்சரீ ் வெண்டளை 4.நேர்/நேர்>>>>>>>>>>>தேமா>>>>>>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 5.நிரை/நிரை/நேர்>>> கருவிளங்காய்>>>> வெண்சரீ ் வெண்டளை 6.நேர்/நேர்>>>>>>>>>> தேமா >>>>>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 7. ஈற்றுச்சரீ ்>>>>உலகு>>>>நிரைபு>>>பிறப்பு எதுகை- ஊறுஓசை - நாற்றமென்று மோனை- ஊறுஓசை - உலகு

63 …………………………………………………………………………………………... சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே உலகு . என்பது குறள் . நிரை/நிரை நேர்/நேர்/நேர் நேர்/நிரை நேர்/நேர் நிரை/நிரை/நேர் நேர்/நேர் நிரைபு . என்று பிரிக்கவேண்டும் ************************************************************************************* 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-3.நீத்தார் பெருமை-28 நிறை/மொழி மாந்/தர் பெரு/மை நிலத்/து மறை/மொழி காட்/டி விடும் தெளிவுரை அருளாற்றல் நிறைந்த துறவியர் பெருமையை, அவர் ஆணையிட்டுக் கூறும் மந்திரச் சொற்களே புலப்படுத்திவிடும் அசை

64 1.நிரை/நிரை 2.நேர்/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நேர் 5.நிரை/நிரை 6.நேர்/நேர் 7.நிரை 1. குறிலினை/ குறிலினை 2. நெற்றொற்று / குற்றொற்று 3. குறிலினை/ குறில் 4. குறிலினையொற்று/ குறில் 5. குறிலினை/ குறிலினை 6. நெற்றொற்று /குறில் 7. குறிலினையொற்று அசை>>>>>>>>>>>>சரீ ்-வாய்ப்பாடு>>>>>>>>தளை 1.நிரை/நிரை >>>> கருவிளம்>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 2.நேர்/நேர் >>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 3.நிரை/நேர்>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 4.நிரை/நேர்>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 5.நிரை/நிரை>>>>> கருவிளம்>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 6.நேர்/நேர் >>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 7.ஈற்றுச்சரீ ்>>>விடும்>>>நிரை>>>மலர் எதுகை- நிறைமொழி - மறைமொழி மோனை- நிறைமொழி - நிலத்து, மாந்தர்- மறைமொழி ***************************************************************************** 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்-

65 1-1-3.நீத்தார் பெருமை-29 குண/மெனுன்/னுங் குன்/றே/றி நின்/றார் வெகு/ளி கண/மே/யுங் காத்/த லரி/து தெளிவுரை குணக்குன்றாக விளங்கும் பெரியோர் கோபம் கொள்வரேனும், அதனை ஒரு கணப்பொழுதுந் தம்மிடம் தங்கவிடார் அசை 1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நேர்/நேர் 3.நேர்/நேர் 4.நிரை/நேர் 5.நிரை/நேர்/நேர் 6.நேர்/நேர் 7.நிரைபு 1. குறிலினை/ குறிலினையொற்று/ குற்றொற்று 2. குற்றொற்று / நெடில் / குறில் 3. குற்றொற்று / நெற்றொற்று 4. குறிலினை/ குறில் 5. குறிலினை/ நெடில்/ குற்றொற்று 6. நெற்றொற்று / குறில் 7. குறிலினை/ குறில் அசை>>>>>>>>>>>>சரீ ்-வாய்ப்பாடு>>>>>>>>தளை 1.நிரை/நிரை/நேர் >>> கருவிளங்காய்>>>> வெண்சரீ ் வெண்டளை 2.நேர்/நேர்/நேர் >>>>> தேமாங்காய்>>>>>> வெண்சரீ ் வெண்டளை 3.நேர்/நேர் >>>>>>>>>>>தேமா>>>>>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 4.நிரை/நேர் >>>>>>>>>>புளிமா>>>>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை

66 5.நிரை/நேர்/நேர் >>>>> புளிமாங்காய்>>>>> வெண்சரீ ் வெண்டளை 6.நேர்/நேர்>>>>>>>>>>>> தேமா>>>>>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 7.ஈற்றச்சரீ ்>>>லரிது>>>நிரைபு>>>பிறப்பு எதுகை- குணமெனுன்னுங் - கணமேயுங் , குன்றேறி - நின்றார் மோனை- குணமெனுன்னுங் -குன்றேறி , கணமேயுங் -காத்த ………………………… குணமென்னும் \" என்று வரவேண்டும் . நிரை / நேர் / நேர் - என்று வரும் . ********************************************************************************* 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-3.நீத்தார் பெருமை-30 அந்/தண ரென்/போர் அற/வோர்/மற் றெவ்/வுயிர்க்/குஞ் செந்/தண்/மை பூண்/டொழு/க லான் தெளிவுரை எல்லா உயிர்களிடத்தும் அருள்பொழியும் பெரியோரே அந்தணர்; அந்தணர் என்போர் அறவோர்-அந்தணரென்று சிறப்பித்துச் சொல்லப்படுபவர் துறவியரே.

67 அசை 1.நேர்/நிரை/ 2.நேர்/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நிரை/நேர் 5.நேர்/நேர்/நேர் 6.நேர்/நிரை/நேர் 7.நேர் 1. குற்றொற்று / குறிலினை 2. குற்றொற்று / நெற்றொற்று 3. குறிலினை/ நெற்றொற்று / குற்றொற்று 4. குற்றொற்று / குறிலினையொற்று/ குற்றொற்று 5. குற்றொற்று / குற்றொற்று / குறில் 6. நெற்றொற்று / குறிலினை/ குறில் 7. நெற்றொற்று அசை>>>>>>>>>>>>சரீ ்-வாய்ப்பாடு>>>>>>>>தளை 1.நேர்/நிரை>>>>>>>கூவிளம்>>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 2.நேர்/நேர் >>>>>>>>தேமா>>>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 3.நிரை/நேர்/நேர் >>> புளிமாங்காய்>>>> வெண்சரீ ் வெண்டளை 4.நேர்/நிரை/நேர்>>> கூவிளங்காய்>>>>> வெண்சரீ ் வெண்டளை 5.நேர்/நேர்/நேர் >>> தேமாங்காய்>>>>>> வெண்சரீ ் வெண்டளை 6.நேர்/நிரை/நேர் >>> கூவிளங்காய்>>>>> வெண்சரீ ் வெண்டளை 7.ஈற்றுச்சரீ ்>>>லான்>>>நேர்>>>நாள் எதுகை- அந்தண - செந்தண்மை , ரென்போர் - லான் மோனை- அந்தண - அறவோர்மற் ********************************************************************************** 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்-

68 1-1-4.அறன் வழியுறுத்தல்-31 சிறப்/பீ/னுஞ் செல்/வமு மீ/னு மறத்/தினூ/உங் காக்/க மெவ/னோ வுயிர்க்/கு தெளிவுரை உயர்வும் செல்வமும் ஒருங்கே தரும் அறத்தை விட மக்களுக்கு ஆக்கம் தரவல்லது பிறிதொன்று உண்டோ? அசை 1.நிரை/நேர்/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நிரை 4.நிரை/நிரை/நேர் 5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு 1. குறிலினையொற்று/ நெடில்/ குற்றொற்று 2. குற்றொற்று குறிலினை 3. நெடில் /குறில் 4. குறிலினையொற்று/ குறினெடில்/ குற்றொற்று 5. நெற்றொற்று / குறில் 6. குறிலினை/ நெடில் 7. குறிலினையொற்று/ குறில் அசை>>>>>>>>>>>>சரீ ்-வாய்ப்பாடு>>>>>>>>தளை 1.நிரை/நேர்/நேர் >>> புளிமாங்காய்>>>> வெண்சரீ ் வெண்டளை 2.நேர்/நிரை >>>>>>> கூவிளம்>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 3.நேர்/நிரை >>>>>>> கூவிளம்>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 4.நிரை/நிரை/நேர்>>> கருவிளங்காய்>>> வெண்சரீ ் வெண்டளை

69 5.நேர்/நேர் >>>>>>>> தேமா>>>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 6.நிரை/நேர் >>>>>>> புளிமா>>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 7.ஈற்றுச்சரீ ்>>>வுயிர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு எதுகை- சிறப்பீனுஞ் - மறத்தினூஉங் மோனை- சிறப்பீனுஞ் - செல்வமு ********************************************************************************** 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-4.அறன் வழியுறுத்தல்-32 அறத்/தினூங்/உங் ஆக்/கமு மில்/லை யத/னை மறத்/தலி னூங்/கில்/லை கே/டு தெளிவுரை அறம்செய்வதைவிட நன்மை பயப்பது பிறிதொன்றில்லை; அதனை மறப்பதை விடத் தமீ ைபயப்பதும் வேறொன்றும் இல்லை அசை 1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நேர் 4.நிரை/நேர் 5.நிரை/நிரை 6.நேர்/நேர்/நேர்7.நேர்பு 1. குறிலினையொற்று/ குறினெடிலொற்று/ குற்றொற்று 2. நெற்றொற்று / குறிலினை 3. குற்றொற்று / குறில் 4. குறிலினை / குறில்

70 5. குறிலினையொற்று/ குறிலினை 6. நெற்றொற்று / குற்றொற்று / குறில் 7. நெடில் / குறில் அசை>>>>>>>>>>>>சரீ ்-வாய்ப்பாடு>>>>>>>>தளை 1.நிரை/நிரை/நேர் >>> கருவிளங்காய்>>>> வெண்சரீ ் வெண்டளை 2.நேர்/நிரை >>>>>>>>> கூவிளம்>>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 3.நேர்/நேர் >>>>>>>>>> தேமா>>>>>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 4.நிரை/நேர்>>>>>>>>>> புளிமா>>>>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 5.நிரை/நிரை >>>>>>>> புளிமா>>>>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 6.நேர்/நேர்/நேர்>>>>>>> தேமாங்காய்>>>>>> வெண்சரீ ் வெண்டளை 7.ஈற்றுச்சரீ ்>>>கேடு>>>நேர்பு>>>காசு எதுகை- அறத்தினூங்உங் - மறத்தலி மோனை- அறத்தினூங்உங் ஆக்கமு …………………………… \" அறத்தினூங்உங் \" என்று வராது ஐயா ! \"அறத்தினூஉங் \" என்று வருவதே சரி . இதை இன்னிசை அளபெடை என்பார் இலக்கண நூலார் . *********************************************************************************** 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-4.அறன் வழியுறுத்தல்-33

71 ஒல்/லும் வகை/யா னற/வினை ஓ/வா/தே செல்/லும்/வா யெல்/லாஞ் செயல் தெளிவுரை முடிந்தவரை அறச்செயல்களை எவ்வகையிலேனும் இடைவிடாது தொடர்ந்து செய்யவும் அசை 1.நேர்/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நிரை 4.நேர்/நேர்/நேர் 5.நேர்/நேர்/நேர் 6.நேர்/நேர் 7.நிரை 1 குற்றொற்று / குற்றொற்று 2.குறிலினை/ நெடில் 3.குறிலினை/ குறிலினை 4.நெடில் / நெடில் / நெடில் 5.குற்றொற்று / குற்றொற்று / நெடில் 6.குற்றொற்று / நெற்றொற்று 7.குறிலினையொற்று அசை>>>>>>>>>>>>சரீ ்-வாய்ப்பாடு>>>>>>>>தளை 1.நேர்/நேர் >>>>>>> தேமா>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 2.நிரை/நேர் >>>>>> புளிமா>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 3.நிரை/நிரை >>>>> கருவிளம்>>>> இயற்சரீ ் வெண்டளை 4.நேர்/நேர்/நேர்>>> தேமாங்காய்>>> வெண்சரீ ் வெண்டளை 5.நேர்/நேர்/நேர் >>> தேமாங்காய்>>> வெண்சரீ ் வெண்டளை 6.நேர்/நேர் >>>>>>> தேமா>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை

72 7.ஈற்றுச்சரீ ்>>>செயல்>>>நிரை>>>மலர் எதுகை- ஒல்லும் - செல்லும்வா - யெல்லாஞ் மோனை- ஒல்லும் - ஓவாதே , செல்லும்வா - செயல் ******************************************************************************* 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-4.அறன் வழியுறுத்தல்-34 மனத்/துக்/கண் மா/சிலன் ஆ/தல் அனைத்/துஅ/றன் ஆ/குல நீ/ர பிற தெளிவுரை மனத்துமையே மேலான அறம்; விளம்பரமாகச் செய்யப்படும் மற்றவையெல்லாம் அறங்கள் ஆகா அசை 1.நிரை/நேர்/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நேர் 4.நிரை/நிரை/நேர் 5.நேர்/நிரை 6. நேர்/நேர் 7.நிரை 1. குறிலினையொற்று/ குற்றொற்று / குற்றொற்று 2. நெடில் / குறிலினையொற்று 3. நெடில் / குற்றொற்று 4. குறிலினையொற்று/ குறிலினை குற்றொற்று 5. நெடில் / குறிலினை

73 6. நெடில் /குறில் 7. குறிலினை அசை>>>>>>>>>>>>சரீ ்-வாய்ப்பாடு>>>>>>>>தளை 1.நிரை/நேர்/நேர் >>>> புளிமாங்காய்>>>> வெண்சரீ ் வெண்டளை 2.நேர்/நிரை >>>>>> > கூவிளம்>>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 3.நேர்/நேர் >>>>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 4.நிரை/நிரை/நேர்>>> கருவிளங்காய்>>>> வெண்சரீ ் வெண்டளை 5.நேர்/நிரை >>>>>>> கூவிளம் >>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 6. நேர்/நேர் >>>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 7.ஈற்றுச்சரீ ்>>>பிற>>>நிரை>>>மலர் எதுகை- மனத்துக்கண் - அனைத்துஅறன் மோனை- மனத்துக்கண் மாசிலன் , ஆதல் -அனைத்துஅறன்- ஆகுல …………………………. அனைத்தறன் என்று வரவேண்டும் . அனைத் / தறன் நிரை / நிரை என்று வரும் . ஈற்றடியில் மிகவும் குறைந்த எழுத்துக்கள் , அதாவது ஏழு எழுத்துக்கள் உள்ள குறட்பாக்கள் இரண்டு உள்ளன . அவற்றில் இது ஒன்று . மற்றொரு குறட்பா காமத்துப் பாலில் உள்ளது . மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி .

74 இந்தக் குறட்பாவிலும் ஈற்றடியில் ஏழு எழுத்துக்கள் உள்ளன . ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-4.அறன் வழியுறுத்தல்-35 அழுக்/கா/ றவா/வெகு/ளி இன்/னாச்/சொல் நான்/கும் இழுக்/கா இயன்/ற தறம் தெளிவுரை பொறாமை ,பேராசை , கோபம் , தசீ ்செயல் இந்த நான்கும் இன்றி ஒழுகுவதே அறமாகும். அசை 1.நிரை/நேர் 2.நிரை/நிரை/நேர் 3.நேர்/நேர்/நேர்  4.நேர்/நேர் 5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை 1. குறிலினையொற்று/ நெடில் 2. குறினெடில்/ குறிலினை/ குறில் 3. குற்றொற்று / நெற்றொற்று / குற்றொற்று 4. நெற்றொற்று/ குற்றொற்று 5. குறிலினையொற்று/ நெடில்

75 6. குறிலினையொற்று/ குறில் 7. குறிலினையொற்று அசை>>>>>>>>>>>>சரீ ்-வாய்ப்பாடு>>>>>>>>தளை 1.நிரை/நேர் >>>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 2.நிரை/நிரை/நேர் >>> கருவிளங்காய்>>>> வெண்சரீ ் வெண்டளை 3.நேர்/நேர்/நேர் >>>> தேமாங்காய்>>>>>> வெண்சரீ ் வெண்டளை 4.நேர்/நேர்>>>>>>>> தேமா>>>>>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 5.நிரை/நேர் >>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 6.நிரை/நேர் >>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சரீ ் வெண்டளை 7.ஈற்றுச்சரீ ்>>>தறம்>>>நிரை>>>மலர் எதுகை- அழுக்கா- இழுக்கா , இன்னாச்சொல் - நான்கும் மோனை- இன்னாச்சொல்  - இழுக்கா -இயன்ற …………………………………. குறள்வெண்பாவில் தளை காணும்போது நின்ற சரீ ் , வரும் சரீ ் இரண்டையும் ஒப்புநோக்க வேண்டும் திருக்குறளில் இயற்சரீ ் வெண்டளை , வெண்சரீ ் வெண்டளை மட்டுமே வரும் . கனிச்சரீ ் வராது . மாமுன் நிரை , விளமுன் நேர் வந்தால் இயற்சரீ ் வெண்டளை . காய்முன் நேர் வந்தால் வெண்சரீ ் வெண்டளை . உதாரணமாக அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் நிரைநேர் நிரைநிரைநேர் நேர்நேர்நேர் நேர்நேர் புளிமா கருவிளங்காய் தேமாங்காய் தேமா இயற்சரீ ் வெண்டளை , வெண்சரீ ் வெண்டளை , வெண்சரீ ் வெண்டளை

76 இழுக்கா வியன்ற தறம் . நிரைநேர் நிரைநேர் நிரை . புளிமா புளிமா நிரை இயற்சரீ ் வெண்டளை , இயற்சரீ ் வெண்டளை , இயற்சரீ ் வெண்டளை ஏழு சரீ ்களுக்கு ஆறு தளைகள் வரும் . நிரைநேர் - புளிமா - இயற்சரீ ் வெண்டளை என்று எழுதுவதைக் காட்டிலும் , மேற்கண்டவாறு எழுதினால் , படிப்பவர்களுக்கு எளிதில் புரியும் . ******************************************************************************* 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-4.அறன் வழியுறுத்தல்-௩௬ 36 அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்காற் பொன்றாத் துணை அன்/றறி/வா மென்/னா தறஞ்/செய்/க மற்/றது நேர்/நிரை/நேர் நேர்/நேர் நிரை/நேர்/நேர் நேர்/நிரை கூவிளங்காய் தேமா புளிமாங்காய் கூவிளம் வெண்சரீ ்- இயற்சரீ ்- வெண்சரீ ் இயற்சரீ ்- -வெண்டளை -வெண்டளை -வெண்டளை -வெண்டளை பொன்/றுங்/காற் பொன்/றாத் துணை நேர்/நேர்/நேர் நேர்/நேர் நிரை

77 தேமாங்காய் தேமா மலர் வெண்சரீ ்- -வெண்டளை இயற்சரீ ் -வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>துணை>>>நிரை>>>மலர் தெளிவுரை இன்று வேண்டா, நாளைச் செய்வோம் என்று நினையாது இயலும்போதே அறம் செய்துவிடு; அதுவே இறக்கும் வேளையில் தொடரும் துணையாகும். 1. குற்றொற்று / குறிலினை/ நெடில் 2. குற்றொற்று / நெடில் 3. குறிலினையொற்று/ குற்றொற்று / குறில் 4. குற்றொற்று / குறிலினை 5. குற்றொற்று / குற்றொற்று / நெற்றொற்று 6. குற்றொற்று / நெற்றொற்று 7. குறிலினை எதுகை- அன்றறிவா - மென்னா - பொன்றுங்காற் - பொன்றாத் , தறஞ்செய்க மற்றது மோனை- பொன்றுங்காற் பொன்றாத் , தறஞ்செய்க - துணை *********************************************************************************** 1.அறத்துப்பால்-

78 1.1 பாயிரவியல்- 1-1-4.அறன் வழியுறுத்தல்-37 அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடை தெளிவுரை அறநெறி யாது என்று மயங்க வேண்டா; ஒருவன் அமர்ந்திருக்கும் பல்லக்கினைச் சுமப்பவனது நெறிதவறாக் கடமையே அறிநெறியாம் குறள்-----அசை-----சரீ ்-வாய்ப்பாடு-----தளை அறத்/தா றிது/வென வேண்/டா சிவி/கை நிரை/நேர் நிரை/நிரை நேர்/நேர் நிரை/நேர் புளிமா கருவிளம் தேமா புளிமா இயற்சரீ ் - இயற்சரீ ் - இயற்சரீ ் - இயற்சரீ ் - -வெண்டளை -வெண்டளை -வெண்டளை -வெண்டளை பொறுத்/தா/னோ டூர்ந்/தா னிடை நிரை/நேர்/நேர் நேர்/நேர் நிரை புளிமாங்காய் தேமா மலர் வெண்சரீ ் - இயற்சரீ ் - -வெண்டளை -வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>னிடை>>>நிரை>>>மலர் 1.குறிலினையொற்று/ நெடில் 2.குறிலினை/ குறிலினை

79 3.நெற்றொற்று / நெடில் 4. குறிலினை/ குறில் 5. குறிலினையொற்று/ நெடில் / நெடில் 6. நெற்றொற்று / நெடில் 7. குறிலினை ************************************************************************************ 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-4.அறன் வழியுறுத்தல்-38 வழீ ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல் தெளிவுரை ஒரு நாளும் வணீ ாகாமல் பற்றற்று அறம் செய்யின், அதுவே அவன் மீண்டும் பிறவாமைக்கு ஏதுவாகும். குறள்-----அசை-----சரீ ்-வாய்ப்பாடு-----தளை வழீ ்/நாள்---------------படா/அமை----------- நன்/றாற்/றின்-------- அஃ/தொரு/வன் நேர்/நேர்--------------- நிரை/நிரை------------- நேர்/நேர்/நேர்--------- நேர்/நிரை/நேர் தேமா------------------- கருவிளம்----------------தேமாங்காய்------------கூவிளங்காய் இயற்சரீ ் ---------------இயற்சரீ ் -----------------வெண்சரீ ் ---------------வெண்சரீ ் - -வெண்டளை---------வெண்டளை----------வெண்டளை-----------வெண்டளை

80 வாழ்/நாள் -------------வழி/யடைக்/குங் ---------- ---கல் நேர்/நேர்-----------------நிரை/நிரை/நேர்---------------- நேர் தேமா---------------------கருவிளங்காய்----------------- நாள் இயற்சரீ ் ----------------வெண்சரீ ் - -வெண்டளை----------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>கல்>>>நேர்>>>நாள் 1.நெற்றொற்று / நெற்றொற்று 2. குறினெடில்/ குறிலினை 3. குற்றொற்று / நெற்றொற்று / குற்றொற்று 4. குற்றொற்று / குறிலினை/ குற்றொற்று 5. நெற்றொற்று / நெற்றொற்று 6. குறிலினை/ குறிலினையொற்று/ குற்றொற்று 7. குற்றொற்று எதுகை- வழீ ்நாள்- வாழ்நாள் மோனை- வாழ்நாள் வழியடைக்குங் ******************************************************************************** 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-4.அறன் வழியுறுத்தல்-39 அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம் புறத்த புகழு மில

81 தெளிவுரை அறமாகிய தற்செயலைச் செய்வதே மெய்யான இன்பம்; அதுவே அவன் மீண்டும் பிறவாமைக்கு ஏதுவாகும். குறள்-----அசை-----சரீ ்-வாய்ப்பாடு-----தளை அறத்/தான்-------வரு/வதே------- இன்/பமற்-------றெல்/லாம் நிரை/நேர்---------நிரை/நிரை-------நேர்/நிரை--------நேர்/நேர் புளிமா--------------கருவிளம்--------கூவிளம்----------தேமா இயற்சரீ ்-----------இயற்சரீ ்-----------இயற்சரீ ்----------இயற்சரீ ் -வெண்டளை---வெண்டளை---வெண்டளை--- வெண்டளை புறத்/த-------------புக/ழு------------- மில நிரை/நேர்--------நிரை/நேர்---------நிரை புளிமா-------------புளிமா-------------மலர் இயற்சரீ ்-----------இயற்சரீ ் -வெண்டளை---வெண்டளை 1. குறிலினையொற்று/ நெற்றொற்று 2. குறிலினை/ குறினெடில் 3. குற்றொற்று / குறிலினையொற்று 4. குற்றொற்று / நெற்றொற்று 5. குறிலினையொற்று/ குறில் 6. குறிலினை/ குறில் 7. குறிலினை எதுகை- அறத்தான்- புறத்த மோனை- புறத்த புகழு

82 ********************************************************************************** 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-4.அறன் வழியுறுத்தல்-40 செயற்பால தோரு மறனே யொருவற் குயற்பால தோரும் பழி தெளிவுரை இவ்வுலகில் ஒருவன் செய்ய வேண்டுவது நல்வினையே; நீக்கவேண்டுவது தவீ ினையே. குறள்-----அசை-----சரீ ்-வாய்ப்பாடு-----தளை செயற்/பா/ல--------- தோ/ரு----------- மற/னே------------ யொரு/வற் நிரை/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர் புளிமாங்காய்------தேமா---------------புளிமா--------------புளிமா வெண்சரீ ் ----------- இயற்சரீ ் --------- இயற்சரீ ்------------ இயற்சரீ ் -வெண்டளை----- வெண்டளை---- வெண்டளை----- வெண்டளை குயற்/பா/ல----------- தோ/ரும்--- பழி நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்---நிரை புளிமாங்காய்--------தேமா-------மலர் வெண்சரீ ்-------------- இயற்சரீ ் -வெண்டளை-------- வெண்டளை

83 ஈற்றுச்சரீ ்>>>பழி>>>நிரை>>>மலர் 1. குறிலினையொற்று/ நெடில் / குறில் 2. நெடில் / குறில் 3. குறிலினை/ நெடில் 4. குறிலினை/ குற்றொற்று 5. குறிலினையொற்று/ நெடில் / குறில் 6. நெடில் / குற்றொற்று 7. குறிலினை எதுகை-செயற்பால-குயற்பால ,தோரு-தோரும் மோனை-தோரு-தோரும் >>>>>>>>>>>>>>பாயிரவியல் முற்றும்<<<<<<<<<<<<<<<<<< ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ ****************************************************************************************** >>>>>>>>>>>>>>>>>>>இல்லறவியல் ஆரம்பம்<<<<<<<<<<<<<< 1.அறத்துப்பால்- 1.2- இல்லறவியல்- 1-2-1-இல்வாழ்க்கை-41 இல்வாழ்வா னென்பா இயல்புடைய மூவர்க்கு நல்லாற்றி னின்ற துணை தெளிவுரை

84 சிறந்த இல்லறத்தான் ஒருவன் தன் உதவியை இயல்பாக நாடிநிற்கும் பெற்றோர், மனைவி, மக்கள் ஆகிய மூவரையும் நெறிதவறாமல் காக்கும் நிலையான துணையாவான். குறள்-----அசை-----சரீ ்-வாய்ப்பாடு-----தளை இல்/வாழ்/வா----------- னென்/பா-------- இயல்/புடை/ய------ மூ/வர்க்/கு நேர்/நேர்/நேர்------------நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர் தேமாங்காய்-------------தேமா---------------கருவிளங்காய்-------தேமாங்காய் வெண்சரீ ்-----------------இயற்சரீ ்------------வெண்சரீ ்---------------வெண்சரீ ் -வெண்டளை----------வெண்டளை------வெண்டளை----------வெண்டளை நல்/லாற்/றி--------------- னின்/ற----------- துணை நேர்/நேர்/நேர்------------நேர்/நேர் தேமாங்காய்-------------தேமா வெண்சரீ ்-----------------இயற்சரீ ் -வெண்டளை----------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>துணை>>>நிரை>>>மலர் 1. குற்றொற்று / நெற்றொற்று / நெடில் 2. குற்றொற்று / நெடில் 3. குறிலினையொற்று/ குறிலினை/ குறில் 4. நெடில் / குறிலினையொற்று/ குறில் 5. குற்றொற்று / நெற்றொற்ற/ குறில் 6. குற்றொற்று/ குறில் 7. குறிலினை எதுகை- இல்வாழ்வா- நல்லாற்றி , னென்பா- னின்ற மோனை- இல்வாழ்வா- இயல்புடைய , னென்பா- னின்ற

85 …………………………………. \" மூவர்க்கும் \" என்று வரவேண்டும் . \" துணை \" - நிரை என்னும் வாய்ப்பாடு . ***************************************************************************** 1.அறத்துப்பால்- 1.2- இல்லறவியல்- 1-2-1-இல்வாழ்க்கை-42 குறள் மூலம்-மணக்குடவர், ஞா. தேவநேயப் பாவாணர் துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு மில்வாழ்வா னென்பான் றுணை தெளிவுரை துறவிகளுக்கும் பட்டினி கிடப்போருக்கும் ஓர் ஆதரவின்றி இறந்து பட்டவர்களுக்கும் இல்லறத்தானே கதியாவான். குறள்-----அசை-----சரீ ்-வாய்ப்பாடு-----தளை துறந்/தார்க்/கும்---------- துவ்/வா -------- தவர்க்/கு------மிறந்/தார்க்/கு நிரை/நேர்/நேர்------------நேர்/நேர்---------நிரை/நேர்------நிரை/நேர்/நேர் புளிமாங்காய்-------------தேமா-------------புளிமா---------புளிமாங்காய்

86 வெண்சரீ ்-----------------இயற்சரீ ் --------- இயற்சரீ ் -------வெண்சரீ ் -வெண்டளை------------ வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை மில்/வாழ்/வா-----------னென்/பான்--- றுணை நேர்/நேர்/நேர்-----------நேர்/நேர்--------நிரை தேமாங்காய்------------தேமா------------மலர் வெண்சரீ ்------------- --இயற்சரீ ் -வெண்டளை------------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>றுணை>>>நிரை>>>மலர் 1.குறிலினையொற்று/ நெற்றொற்று / குற்றொற்று 2. குற்றொற்று / நெடில் 3. குறிலினையொற்று/ குறில் 4. குறிலினையொற்று/ நெற்றொற்று/ குறில் 5. குற்றொற்று / நெற்றொற்று / நெடில் 6. குற்றொற்று / நெற்றொற்று 7. குறிலினை எதுகை- துறந்தார்க்கும்- மிறந்தார்க்கு , துவ்வா- தவர்க்கு மோனை- துறந்தார்க்கும் -துவ்வா , மிறந்தார்க்கு- மில்வாழ்வா ******************************* முற்றிலும் வெண்சரீ ் வெண்டளை மட்டுமே ( காய் முன் நேர் ) பயின்று வரக்கூடிய குறள் ஒன்று உள்ளது . யாதானும் நாடாமால் ஊராமால் ; என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு . ( கல்வி - 397 )

87 என்ற குறட்பாதான் அது . மற்ற குறட்பாவில் இரண்டு தளைகளும் கலந்து வரும் . *********************************************************************************** 1.அறத்துப்பால்- 1.2- இல்லறவியல்- 1-2-1-இல்வாழ்க்கை-43 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங் கைம்புலத்தா றோம்ப றலை தெளிவுரை தன்முன்னோர் ,தெய்வம் ,விருந்தினர் ,உறவினர் ,தான் என்ற ஐவர்க்கும் தான் செய்யும் கடமைகளைத் தவறாமல் செய்தல் இல்லறத்தானுக்குச் சிறந்த அறமாகும் குறள்-----------அசை--------சரீ ்-வாய்ப்பாடு----------தளை தென்/புலத்/தார்---------தெய்/வம்---------விருந்/தொக்/க------ றா/னென்/றாங் நேர்/நிரை/நேர்----------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர் கூவிளங்காய்------------தேமா-------------புளிமாங்காய்----------தேமாங்காய் வெண்சரீ ்----------------இயற்சரீ ் ---------- வெண்சரீ ்--------------வெண்சரீ ் -வெண்டளை----------- வெண்டளை------ வெண்டளை-----------வெண்டளை கைம்/புலத்/தா--------- றோம்/ப------றலை

88 நேர்/நிரை/நேர்----------நேர்/நேர்-----நிரை கூவிளங்காய்-----------தேமா---------மலர் வெண்சரீ ்---------------இயற்சரீ ் -வெண்டளை---------- வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>றலை>>>நிரை>>>மலர் 1. குற்றொற்று / குறிலினையொற்று/ நெற்றொற்று 2. குற்றொற்று / குற்றொற்று 3. குறிலினையொற்று/ குற்றொற்று / குறில் 4. நெடில் / குற்றொற்று /நெற்றொற்று 5. நெற்றொற்று / குறிலினையொற்று/ நெடில் 6. நெற்றொற்று / குறில் 7. குறிலினை எதுகை- கைம்புலத்தா றோம்ப மோனை- தென்புலத்தார் தெய்வம் *********************************** வெண்பா என்றால் நாள் , மலர் , காசு , பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் முடிய வேண்டும் என்பது இலக்கணம் . திருக்குறளில் நாள் என்னும் வாய்ப்பாட்டில் 174 குறட்பாக்களும் மலர் என்னும் வாய்ப்பாட்டில் 665 குறட்பாக்களும் காசு என்னும் வாய்ப்பாட்டில் 200 குறட்பாக்களும் பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் 291 குறட்பாக்களும்

89 உள்ளன என்று ஆய்ந்துள்ளார்கள் . *********************************** நான் நாளொன்றிற்கு ஒரு குறள் வதீ ம் பதிவிட்டுக்கொண்டு இருக்கிறேன் 1330 குறளுக்கு நாள் ஒன்றுக்கு ஒன்று வதீ ம் பதிந்தால் குறைந்தது நான்கு ஆண்டுகள் ஆகலாம் நாள் ஒன்றுக்கு இரண்டு வதீ ம் பதிந்தால் குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகலாம் எனவே முடிந்த மட்டும் அதிகமாக பதிவுகள் செய்ய முடிவு செய்துள்ளேன். மன்னிக்கவும். இது கஷ்டமான காரியம் தான், எப்படியும் செய்ய வேண்டும் உத்வேகம் இருக்கும் போதே செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம். பிழை பொறுத்தருள வேண்டும். ************************************************************************************ 1.அறத்துப்பால்- 1.2- இல்லறவியல்- 1-2-1-இல்வாழ்க்கை-44 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

90 பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்ச லெஞ்ஞான்று மில் தெளிவுரை பழிக்குப் பயந்து சேர்த்த பொருளைப் பிறரோடு பகிர்ந்து உண்ணும் இல்லறத்தானது வாழ்க்கைநெறி என்றும் குலைவதில்லை. குறள்-----------அசை--------சரீ ்-வாய்ப்பாடு----------தளை பழி/யஞ்/சிப்---------- பாத்/தூ ---------ணுடைத்/தா/யின் ---------- வாழ்க்/கை நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்---------------நேர்/நேர் புளிமாங்காய்--------- தேமா------------புளிமாங்காய்-----------------தேமா வெண்சரீ ் -------------இயற்சரீ ்--------- வெண்சரீ ்---------------------இயற்சரீ ் -வெண்டளை-------- வெண்டளை------ வெண்டளை---------------- வெண்டளை வழி/யெஞ்/ச-------- லெஞ்/ஞான்/று----மில் நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்------நேர் புளிமாங்காய்---------தேமாங்காய்--------நாள் வெண்சரீ ்-------------வெண்சரீ ் -வெண்டளை-------- வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>மில்>>>நேர்>>>நாள் 1.குறிலினை/ குற்றொற்று / குற்றொற்று 2. நெற்றொற்று/ நெடில் 3. குறிலினையொற்று/ நெடில்/ குற்றொற்று 4. நெற்றொற்று / குறில் 5. குறிலினை/ குற்றொற்று / குறில்

91 6. குற்றொற்று எதுகை- பழியஞ்சிப்- வழியெஞ்ச , வாழ்க்கை- வழியெஞ்ச மோனை- பழியஞ்சிப் - பாத்தூ , வாழ்க்கை- வழியெஞ்ச ************************************************************************************ 1.அறத்துப்பால்- 1.2- இல்லறவியல்- 1-2-1-இல்வாழ்க்கை-45 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை பண்பும் பயனு மது தெளிவுரை இல்லற வாழ்க்கையின் பண்பு அன்பாகும்;அதன் பயன் நல்லறம் செய்தலாகும். குறள்-----------அசை--------சரீ ்-வாய்ப்பாடு----------தளை அன்/பு------------ -மற/னு------------முடைத்/தா/யி------னில்/வாழ்க்/கை நேர்/நேர்-----------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்/நேர் தேமா--------------புளிமா-------------புளிமாங்காய்--------தேமாங்காய் இயற்சரீ ் --------- -இயற்சரீ ்------------வெண்சரீ ் -----------வெண்சரீ ் -வெண்டளை—-----வெண்டளை------- வெண்டளை---------வெண்டளை

92 பண்/பும்--------- பய/னு-------- மது நேர்/நேர்---------நிரை/நேர்------நிரை தேமா------------புளிமா---------மலர் இயற்சரீ ்----------இயற்சரீ ் -வெண்டளை--- வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>மது>>>நிரை>>>மலர் 1.குற்றொற்று / குறில் 2. குறிலினை/ குறில் 3. குறிலினையொற்று/ நெடில்/ குறில் 4. குற்றொற்று / நெற்றொற்று / குறில் 5. குற்றொற்று / குற்றொற்று 6. குறிலினை/ குறில் 7. குறிலினை எதுகை மோனை- பண்பும் –பயனு ************************************************************************************ 1.அறத்துப்பால்- 1.2- இல்லறவியல்- 1-2-1-இல்வாழ்க்கை-46 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன்

93 தெளிவுரை ஒருவன் அறநெறி தவறாது இல்லறம் நடத்துவானாயின் ,அவன் பிற அறங்களைச் செய்து அடையத் தக்கது யாது? குறள்-----------அசை--------சரீ ்-வாய்ப்பாடு----------தளை அறத்/தாற்/றி----------னில்/வாழ்க்/கை-----யாற்/றிற்---------- புறத்/தாற்/றிற் நிரை/நேர்/நேர்---------நேர்/நேர்/நேர்------- நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர் புளிமாங்காய்-----------தேமாங்காய்---------தேமா--------------புளிமாங்காய் வெண்சரீ ் --------------வெண்சரீ ்------------இயற்சரீ ் -----------வெண்சரீ ் -வெண்டளை---------- வெண்டளை---------வெண்டளை--------வெண்டளை போ/ஒய்ப் --------------பெறு/வ----------- தெவன் நேர்/நேர்----------------நிரை/நேர்----------நிரை தேமா-------------------புளிமா--------------மலர் இயற்சரீ ்--------------- இயற்சரீ ் -வெண்டளை------- வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>தெவன்>>>நிரை>>>மலர் 1.குறிலினையொற்று/ நெற்றொற்று/ குறில் 2. குற்றொற்று / நெற்றொற்று குறில் 3. நெற்றொற்று / குற்றொற்று 4. குறிலினையொற்று/ நெற்றொற்று / குற்றொற்று 5. நெடில் / குற்றொற்று 6. குறிலினை/ குறில் 7. குறிலினையொற்று

94 எதுகை- அறத்தாற்றி- யாற்றிற் –புறத்தாற்றிற் மோனை- புறத்தாற்றிற்- போஒய்ப் **************************************************************************************** 1.அறத்துப்பால்- 1.2-இல்லறவியல்- 1-2-1-இல்வாழ்க்கை-47 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான் முயல்வாரு ளெல்லாந் தலை தெளிவுரை முறைப்படி இல்வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுகின்றவன்; பற்றறுக்க முயலும் துறவு நெறியார் எல்லாருள்ளும் தலைமையானவனாம். குறள்--------------அசை-----------சரீ ்-வாய்ப்பாடு-------------தளை இயல்/பினா------னில்/வாழ்க்/கை----- வாழ்/பவ------னென்/பான் நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்---------நேர்/நிரை------நேர்/நேர் கருவிளம்---------தேமாங்காய்---------கூவிளம்-----------தேமா இயற்சரீ ்-----------வெண்சரீ ்-------------இயற்சரீ ்-----------இயற்சரீ ் -வெண்டளை---வெண்டளை--------வெண்டளை---வெண்டளை முயல்/வா/ரு----- ளெல்/லாந்------------ தலை

95 நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்-------நிரை புளிமாங்காய்------தேமா-----------மலர் வெண்சரீ ்-----------இயற்சரீ ் -வெண்டளை-----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>தலை>>>நிரை>>>மலர் 1.குறிலினையொற்று/குறினெடில் 2.குற்றொற்று/நெற்றொற்று/குறில் 3.நெற்றொற்று/குறிலினை 4.குற்றொற்று/நெற்றொற்று 5.குறிலினையொற்று/நெடில்/குறில் 6.குற்றொற்று/நெற்றொற்று 7.குறிலினை எதுகை-இயல்பினா-முயல்வாரு ,னில்வாழ்க்கை-ளெல்லாந் மோனை-னில்வாழ்க்கை-னென்பான் ************************************************************************************ 1.அறத்துப்பால்- 1.2-இல்லறவியல்- 1-2-1-இல்வாழ்க்கை-48 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை நோற்பாரி னோன்மை யுடைத்து

96 தெளிவுரை பிறர்க்கு நல்வழிகாட்டித் தானும் அறநெறி தவறாது ஒழுகுவானது இல்லறம் நோன்பு செய்வோரின் வலிமையினும் மிக்க வலியதாம் குறள்--------------அசை-----------சரீ ்-வாய்ப்பாடு-------------தளை ஆற்/றி--------- னொழுக்/கி---- யற/னிழுக்/கா------வில்/வாழ்க்/கை நேர்/நேர்---------நிரை/நேர்------நிரை/நிரை/நேர்----நேர்/நேர்/நேர் தேமா------------புளிமா---------கருவிளங்காய்-----தேமாங்காய் இயற்சரீ ்----------இயற்சரீ ்--------வெண்சரீ ்- --------வெண்சரீ ் -வெண்டளை—---வெண்டளை--- வெண்டளை-------வெண்டளை நோற்/பா/ரி---- னோன்/மை------- யுடைத்து நேர்/நேர்/நேர்------நேர்/நேர்--------நிரைபு தேமாங்காய்-------தேமா-----------பிறப்பு வெண்சரீ ்---------- இயற்சரீ ் -வெண்டளை---- வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>யுடைத்து>>>நிரைபு>>>பிறப்பு 1. நெற்றொற்று/ நெடில் 2. குறிலினையொற்று / குறில் 3. குறிலினை/ குறிலினையொற்று/ நெடில் 4. குற்றொற்று / நெற்றொற்று / குறில் 5.நெற்றொற்று / நெடில் / குறில் 6. நெற்றொற்று / குறில் 7. குறிலினையொற்று/ குறில்

97 எதுகை- ஆற்றி- நோற்பாரி மோனை- னொழுக்கி- னோன்மை ****************************************************************************** 1.அறத்துப்பால்- 1.2-இல்லறவியல்- 1-2-1-இல்வாழ்க்கை-49 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும் பிறன்பழிப்ப தில்லாயி னன்று தெளிவுரை அறம் என்று சிறப்பித்துக் கூறப்படுவது இல்லறமேயாம்; பிறர் பழிக்காதபடி அமையின் துறவும் அறமெனவேபடும் குறள்--------------அசை-----------சரீ ்-வாய்ப்பாடு-------------தளை அற/னெனப்------ பட்/டதே -------யில்/வாழ்க்/கை ---யஃ/தும் நிரை/நிரை--------நேர்/நிரை------நேர்/நேர்/நேர்------நேர்/நேர் கருவிளம்---------கூவிளம்--------தேமாங்காய்-------தேமா இயற்சரீ ்-----------இயற்சரீ ்---------வெண்சரீ ்----------இயற்சரீ ் -வெண்டளை---- வெண்டளை--- -வெண்டளை-------வெண்டளை பிறன்/பழிப்/ப----- தில்/லா/யி-----னன்று

98 நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்---நேர்பு கருவிளங்காய்-----தேமாங்காய்-----காசு வெண்சரீ ்----------வெண்சரீ ் -வெண்டளை----- வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>னன்று>>>நேர்பு>>>காசு 1. குறிலினை/ குறிலினையொற்று 2. குற்றொற்று / குறினெடில் 3. குற்றொற்று / நெற்றொற்று/ குறில் 4. குற்றொற்று / குற்றொற்று 5. குறிலினையொற்று/ குறிலினையொற்று / குறில் 6. குற்றொற்று / நெடில் / குறில் 7. குற்றொற்று / குறில் எதுகை- அறனெனப்- பிறன்பழிப்ப , யில்வாழ்க்கை- தில்லாயி மோனை- யில்வாழ்க்கை- தில்லாயி *********************************************************************************** 1.அறத்துப்பால்- 1.2-இல்லறவியல்- 1-2-1-இல்வாழ்க்கை-50 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப் படும்

99 தெளிவுரை இவ்வுலகில் நெறிதவறாது வாழ்க்கை நடத்துபவன் தெய்வத்தோடு ஒப்பவைத்து மதிக்கப்படுவான் குறள்--------------அசை-----------சரீ ்-வாய்ப்பாடு-------------தளை வை/யத்/துள்------வாழ்/வாங்/கு----- வாழ்/பவன் ----- வா/னுறை/யுந் நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை---------நேர்/நிரை/நேர் தேமாங்காய்-------தேமாங்காய்---------கூவிளம்----------கூவிளங்காய் வெண்சரீ ்----------வெண்சரீ ்------------இயற்சரீ ்-----------வெண்சரீ ் -வெண்டளை----- வெண்டளை-------- வெண்டளை----- வெண்டளை தெய்/வத்/துள்---- வைக்/கப்------- படும் நேர்/நேர்/நேர்------நேர்/நேர்--------நிரை தேமாங்காய்-------தேமா-----------மலர் வெண்சரீ ்----------- இயற்சரீ ் -வெண்டளை----- வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>படும்>>>நிரை>>>மலர் 1. நெடில் / குற்றொற்று / குற்றொற்று 2. நெற்றொற்று/ நெற்றொற்று / குறில் 3. நெற்றொற்று / குறிலினையொற்று 4. நெடில்/ குறிலினை/ குற்றொற்று 5. குற்றொற்று / குற்றொற்று / குற்றொற்று 6. குற்றொற்று / குற்றொற்று 7.குறிலினையொற்று எதுகை- வாழ்வாங்கு - வாழ்பவன் , வையத்துள்- தெய்வத்துள்

100 மோனை- வையத்துள்- வைக்கப் , வாழ்வாங்கு - வாழ்பவன் - வானுறையுந் ********************************************************************************** 1.அறத்துப்பால்- 1.2-இல்லறவியல்- 1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-51 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை தெளிவுரை நல்ல குணங்களும், செயல்களும் அமையப் பெற்றுத் தன் கணவனது வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கை நடத்துபவளே சிறந்த மனைவியாவாள். குறள்--------------அசை-----------சரீ ்-வாய்ப்பாடு-------------தளை மனைத்/தக்/க-----மாண்/புடை/ய-----ளா/கித்/தற்------கொண்/டான் நிரை/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்----நேர்/நேர் புளிமாங்காய்------கூவிளங்காய்-------தேமாங்காய்-----தேமா வெண்சரீ ்--------- வெண்சரீ ்-----------வெண்சரீ ்---------இயற்சரீ ்- -வெண்டளை----- வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை


Like this book? You can publish your book online for free in a few minutes!
Create your own flipbook