Important Announcement
PubHTML5 Scheduled Server Maintenance on (GMT) Sunday, June 26th, 2:00 am - 8:00 am.
PubHTML5 site will be inoperative during the times indicated!

Home Explore திருக்குறளின் யாப்பிலக்கணம்-2

திருக்குறளின் யாப்பிலக்கணம்-2

Published by sakthy0, 2020-05-30 05:40:53

Description: திருக்குறளின் யாப்பிலக்கணம்-2

Search

Read the Text Version

201 கருவிளம்----------தேமா--------------பிறப்பு இயற்சரீ ் ----------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>யுயிர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு 1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை 5.விளம் முன் நிரை 6.மா முன் நிரை எதுகை- காக்க- ஆக்கம் மோனை- அடக்கத்தை - ஆக்கம்- அதனினூங் ****************************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-123 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் செறிவறிந்து சரீ ்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் தெளிவுரை அடக்கத்தின் மேன்மையை அறிந்து நன்முறையில் ஒழுகுபவனுக்கு அவ்வடக்கம் பெருஞ்சிறப்பினைத் தரும்.

202 குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை செறி/வறிந்/து------- சரீ ்/மை---------- பயக்/கும்--------- அறி/வறி/ந்து நிரை/நிரை/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர் கருவிளங்காய்--------தேமா---------------புளிமா----------------கருவிளங்காய் வெண்சரீ ் -------------- இயற்சரீ ் ---------- இயற்சரீ ் ----------- வெண்சரீ ் வெண்டளை----------வெண்டளை----வெண்டளை--- வெண்டளை ஆற்/றின்-------- அடங்/கப்------பெறின் நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை தேமா----------------புளிமா-----------மலர் இயற்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>பெறின்>>>நிரை>>>மலர் 1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர் 5.மா முன் நிரை 6.மா முன் நிரை எதுகை- செறிவறிந்து- அறிவறிந்து - ஆற்றின்- பெறின் மோனை- அறிவறிந்து - ஆற்றின்- அடங்கப் , செறிவறிந்து - சரீ ்மை ****************************************************************************************

203 அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-124 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் நிலையிற் றிரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது தெளிவுரை ஒருவன் தனது நிலையில் மாறாது அடக்கமுடன் நடந்து கொள்வது மலையிலும் மிக்க உயர்ச்சியைத் தரும் குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை நிலை/யிற்--------றிரி/யா----------- தடங்/கியான் -----தோற்/றம் நிரை/நேர்---------நிரை/நேர்--------நிரை/நிரை---------நேர்/நேர் புளிமா---------------புளிமா---------------கருவிளம்-------------தேமா இயற்சரீ ் ----------- இயற்சரீ ் ----------- இயற்சரீ ் -------------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை-----வெண்டளை----- வெண்டளை மலை/யினும்--- மா/ணப்------பெரி/து நிரை/நிரை-------நேர்/நேர்----நிரை/பு கருவிளம்----------தேமா----------பிறப்பு இயற்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>பெரிது>>>நிரைபு>>>பிறப்பு 1.மா முன் நிரை 2. மா முன் நிரை 3. விளம் முன் நேர்

204 4. மா முன் நிரை 5. விளம் முன் நேர் 6. மா முன் நிரை எதுகை- நிலையிற் - மலையினும் , றிரியா- பெரிது மோனை- மலையினும் - மாணப் *********************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-125 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் எல்லார்க்கும் நன்றாம் பணித லவருள்ளுஞ் செல்வர்க்கே செல்வந் தகைத்து தெளிவுரை அடக்கத்துடன் பணிவுகாட்டுவது எல்லோர்க்கும் நன்மை பயக்கும் ஆனால், செல்வர்களுக்கு குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை எல்/லார்க்/கும்----- நன்/றாம்-------- பணி/த----------- லவ/ருள்/ளுஞ் நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர் தேமாங்காய்---------தேமா-----------------புளிமா--------------புளிமாங்காய் வெண்சரீ ் ----------- இயற்சரீ ் ----------- இயற்சரீ ் ----------- வெண்சரீ ் வெண்டளை-------வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை

205 செல்/வர்க்/கே-----செல்/வந்------- தகைத்/து நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்--------நிரை/பு தேமாங்காய்---------தேமா------------பிறப்பு வெண்சரீ ் ----------- இயற்சரீ ் வெண்டளை-------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>தகைத்து>>>நிரைபு>>>பிறப்பு 1.காய் முன்நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர் 5.காய் முன் நேர் 6.மா முன் நிரை எதுகை- எல்லார்க்கும் - செல்வர்க்கே- செல்வந் மோனை- செல்வர்க்கே செல்வந் ************************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-126 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் ஏழுமையும் ஏமாப் புடைத்து தெளிவுரை

206 ஒருவன் இப்பிறப்பில் ஆமையைப் போல ஐம்பொறிகளையும் அடக்கி நடந்துகொண்டால், அவ்வொழுக்கம் அவனுக்கு ஏழேழு பிறப்பும் பாதுகாப்புத் தரும். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை ஒரு/மையுள்------ ஆ/மை/போல்------ஐந்/தடக்/கல் --------ஆற்/றின் நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்-----நேர்/நேர் கருவிளம்------------தேமாங்காய்----------கூவிளங்காய்--------தேமா இயற்சரீ ் ------------- வெண்சரீ ் ------------ வெண்சரீ ் ------------ இயற்சரீ ் வெண்டளை------வெண்டளை------- வெண்டளை-------- வெண்டளை எழு/மையும்-------- ஏ/மாப்-------- புடைத்/து நிரை/நிரை--------நேர்/நேர்------நிரை/பு கருவிளம்------------தேமா------------பிறப்பு இயற்சரீ ் ------------ இயற்சரீ ் வெண்டளை-----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>புடைத்து>>>நிரைபு>>>பிறப்பு 1.விளம் முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை 5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை எதுகை- ஆமைபோல்- ஏமாப் மோனை- ஆமைபோல்- ஆற்றின்

207 ******************************************************************************* அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-127 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு தெளிவுரை ஒருவன் எதனை அடக்காவிட்டாலும், தனது நாவினை அடக்க வேண்டும் ; அடக்கத் தவறினால், பெரும் துன்பத்தை அடைவான். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை யா/கா/வா----------- ரா/யினும்-------- நா/காக்/க-------- கா/வாக்/காற் நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர் தேமாங்காய்--------கூவிளம்-------------தேமாங்காய்-------தேமாங்காய் வெண்சரீ ் ----------- இயற்சரீ ் ----------- வெண்சரீ ் --------- வெண்சரீ ் வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை---- வெண்டளை சோ/காப்/பர்--------சொல்/லிழுக்/குப்----- பட்/டு நேர்/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்----------நேர்/பு தேமாங்காய்--------கூவிளங்காய்-------------காசு வெண்சரீ ் ---------- வெண்சரீ ் வெண்டளை------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>பட்டு>>>நேர்பு>>>காசு

208 1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர் 5.காய் முன் நேர் 6.காய் முன் நேர் எதுகை- யாகாவா- நாகாக்க- சோகாப்பர் மோனை-சோகாப்பர் சொல்லி, ********************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-128 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் ஒன்றானுந் தசீ ்சொற் பொருட்பயன் உண்டாயி நன்றாகா தாகி விடும் தெளிவுரை ஒருவன் பேசும்போது ஒரு சொல் பிறர்க்குத் தமீ ை விளைவித்தாலும் அவன் அடையும் பிற நன்மைகளையெல்லாம் அஃது ஒழித்துவிடும் குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை ஒன்/றா/னுந்------ தசீ ்/சொற்------- பொருட்/பயன்-----உண்/டா/யி நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை---------நேர்/நேர்/நேர் தேமாங்காய்--------தேமா----------------கருவிளம்------------தேமாங்காய் வெண்சரீ ் -----------இயற்சரீ ் -----------வெண்சரீ ் ---------- வெண்சரீ ்

209 வெண்டளை------வெண்டளை-- வெண்டளை----- வெண்டளை நன்/றா/கா-------- தா/கி-----------விடும் நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----நிரை தேமாங்காய்-------தேமா-----------மலர் வெண்சரீ ் --------- இயற்சரீ ் வெண்டளை------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>விடும்>>>நிரை>>>மலர் 1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3. விளம் முன் நேர் 4. காய் முன் நேர் 5. காய் முன் நேர் 6. மா முன் நிரை எதுகை- ஒன்றானுந்- நன்றாகா மோனை- ஒன்றானுந்- உண்டாயி ********************************************************************************* அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-129 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் தயீ ினாற் சுட்டபுன் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு

210 தெளிவுரை ஒருவனைத் தயீ ினால் சுட்டாலும் புண் எளிதில் ஆறிவிடும்; ஆனால் அவனது கடுஞ்சொல் என்றும் ஆறாமல் வேதனைப்படுத்தும் குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை தீ/யி/னாற்---------- சுட்/டபுன்-------- உள்/ளா/றும்------- ஆ/றா/தே நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்/நேர் தேமாங்காய்--------கூவிளம்------------தேமாங்காய்--------தேமாங்காய் வெண்சரீ ் ---------- இயற்சரீ ் ------------ வெண்சரீ ் --------- வெண்சரீ ் வெண்டளை------வெண்டளை---- வெண்டளை----- வெண்டளை நா/வினாற்--------சுட்/ட--------- வடு நேர்/நிரை---------நேர்/நேர்----நிரை கூவிளம்------------தேமா----------மலர் இயற்சரீ ் ----------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>வடு>>>நிரை>>>மலர் 1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர் 5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை எதுகை- சுட்டபுன்- சுட்ட- வடு மோனை- சுட்டபுன்- சுட்ட

211 ****************************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-130 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து தெளிவுரை கோபம் கொள்ளாமல், அறிவும் அடக்கமும் உடையவனை அடைவதற்கு அறமாகிய தேவதை காலம் பார்த்துக் காத்துக் கிடக்கும் குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை கதங்/காத்/துக்--------கற்/றடங்/கல்-------ஆற்/று/வான்------ செவ்/வி நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்------நேர்/நேர் புளிமாங்காய்---------கூவிளங்காய்------தேமாங்காய்----------தேமா வெண்சரீ ் ------------ வெண்சரீ ் ---------- வெண்சரீ ் ------------ இயற்சரீ ் வெண்டளை--------வெண்டளை------- வெண்டளை------- வெண்டளை அறம்/பார்க்/கும்------ஆற்/றின்----- நுழைந்/து நிரை/நேர்/நேர்------நேர்/நேர்-------நிரை/பு புளிமாங்காய்----------தேமா-------------பிறப்பு வெண்சரீ ் -------------- இயற்சரீ ் வெண்டளை----------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>நுழைந்து>>>நிரைபு>>>பிறப்பு

212 1.காய் முன் நேர் 2. காய் முன் நேர் 3. காய் முன் நேர் 4. மா முன் நிரை 5. காய் முன் நேர் 6. மா முன் நிரை எதுகை- கற்றடங்கல் - ஆற்றுவான் - அறம்பார்க்கும் - ஆற்றின் மோனை- அறம்பார்க்கும் - ஆற்றின் - ஆற்றுவான் ************************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-131 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் தெளிவுரை நன்நடத்தை ஒருவனுக்குப் பெரும் சிறப்பினைத் தரும்; அதனால் அஃது உயிரினும் மேம்பட்டது. குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை ஒழுக்/கம்--------- விழுப்/பம்--------- தர/லான்---------- ஒழுக்/கம் நிரை/நேர்--------நிரை/நேர்---------நிரை/நேர்---------நிரை/நேர் புளிமா---------------புளிமா---------------புளிமா----------------புளிமா இயற்சரீ ் ----------- இயற்சரீ ் ------------ இயற்சரீ ் ----------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை

213 உயி/ரினும்------- ஓம்/பப்------- படும் நிரை/நிரை-------நேர்/நேர்----நிரை கருவிளம்----------தேமா-----------மலர் இயற்சரீ ் ----------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>படும்>>>நிரை>>>மலர் 1.மா முன் நிரை 2. மா முன் நிரை 3. மா முன் நிரை 4. மா முன் நிரை 5. விளம் முன் நேர் 6. மா முன் நிரை எதுகை- ஒழுக்கம் -விழுப்பம் – ஒழுக்கம் மோனை- ஒழுக்கம்- ஓம்பப் படும்- ஒழுக்கம்- உயிரினும் ******************************************************************************** ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-132 குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை

214 தெளிவுரை நன்கு சிந்தித்தால், ஒழுக்கமே ஒருவனுக்கு நல்ல துணையாகும். எனவே அதனை எவ்வகையிலும் விழிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை பரிந்/தோம்/பிக்------- காக்/க------ ஒழுக்/கம்------ தெரிந்/தோம்/பித் நிரைநேர்/நேர்-----------நேர்/நேர்------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர் புளிமாங்காய்------------தேமா----------புளிமா---------புளிமாங்காய் வெண்சரீ ் ----------- இயற்சரீ ் --------- இயற்சரீ ் -------- வெண்சரீ ் வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை தே/ரினும்------ அஃ/தே------- துணை நேர்/நிரை--------நேர்/நேர்-------நிரை கூவிளம்----------தேமா----------மலர் இயற்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>துணை>>>நிரை>>>மலர் 1.காய் முன் நேர் 2. மா முன் நிரை 3. மா முன் நிரை 4. காய் முன் நேர் 5.விளம் முன் நேர் 6. மா முன் நிரை எதுகை- பரிந்தோம்பிக் - தேரினும் - தெரிந்தோம்பித் மோனை- தெரிந்தோம்பித்- தேரினும்

215 **************************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-133 குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் தெளிவுரை ஒருவனது குடிக்குப் பெருமை தருவது அவனது ஒழுக்கமே. ஒழுக்கம் தவறினால் அவனது மனிதப் பிறவி பயனற்றுப் போகும். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை ஒழுக்/கம்-------- உடை/மை--------- குடி/மை-------- இழுக்/கம் நிரை/நேர்---------நிரை/நேர்-----------நிரை/நேர்--------நிரை/நேர் புளிமா------------புளிமா---------------புளிமா-------------புளிமா இயற்சரீ ் ----------- இயற்சரீ ் --------- இயற்சரீ ் -------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை இழிந்/த--------- பிறப்/பாய்------------ விடும் நிரை/நேர்--------நிரை/நேர்------------நிரை புளிமா------------புளிமா-------------மலர் இயற்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை

216 ஈற்றுச்சரீ ்>>>விடும்>>>நிரை>>>மலர் 1.மா முன் நிரை 2. மா முன் நிரை 3. மா முன் நிரை 4. மா முன் நிரை 5. மா முன் நிரை 6. மா முன் நிரை எதுகை- ஒழுக்கம்- இழுக்கம் மோனை- ஒழுக்கம் –உடைமை, இழுக்கம்- இழிந்த ***************************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-134 குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் தெளிவுரை தன் கற்ற சாத்திரங்களை ஒருவன் மறந்துவிட்டாலும், மீண்டும் படித்து நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஆனால், அவனது ஒழுக்கம் ஒருமுறை கெடுமாயின் திரும்பப் பெற முடியாது. குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை மறப்/பினும்------ ஓத்/துக்---------- கொள/லா/கும்-----பார்ப்/பான் நிரை/நிரை-------நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்

217 கருவிளம்----------தேமா---------------புளிமாங்காய்--------தேமா இயற்சரீ ் ----------- இயற்சரீ ் ---------- வெண்சரீ ் ----------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை---வெண்டளை------ வெண்டளை பிறப்/பொழுக்/கம்------ குன்/றக்------- கெடும் நிரை/நிரை/நேர்---------நேர்/நேர்-------நிரை கருவிளங்காய்------------தேமா--------------மலர் வெண்சரீ ் ------------------ இயற்சரீ ் வெண்டளை--------------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>கெடும்>>>நிரை>>>மலர் 1.விளம் முன் நேர் 2. மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை 5. காய் முன் நேர் 6. மா முன் நிரை எதுகை- மறப்பினும்- பிறப்பொழுக்கம் மோனை-ஓத்துக் கொளலாகும்- குன்றக் ******************************************************************************* அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-135 குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை

218 ஒழுக்க மிலான்கண் உயர்வு தெளிவுரை மனக்கோட்டம் உடையவனுக்கு வளர்ச்சி இல்லை . அதுபோல் ஒழுக்கம் கெட்டவனுக்கு உயர்வு இல்லை குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை அழுக்/கா-------- - றுடை/யான்/கண்----ஆக்/கம்/போன்------ றில்/லை நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்--------நேர்நேர் புளிமா---------------புளிமாங்காய்-------------தேமாங்காய்-----------தேமா இயற்சரீ ் ----------- வெண்சரீ ் ---------------- வெண்சரீ ் ------------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை----------- வெண்டளை-------- வெண்டளை ஒழுக்/க---------- மிலான்/கண்------உயர்/வு நிரை/நேர்--------நிரை/நேர்---------நிரை/பு புளிமா--------------புளிமா----------------பிறப்பு இயற்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>உயர்வு>>>நிரைபு>>>பிறப்பு 1.மா முன் நிரை 2. காய் முன் நேர் 3. காய் முன் நேர் 4. மா முன் நிரை 5.மா முன் நிரை

219 6. மா முன் நிரை எதுகை- அழுக்கா- ஒழுக்க மோனை- அழுக்கா- ஆக்கம்போன் ******************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-136 குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதல் படுபாக் கறிந்து தெளிவுரை ஒழுக்கக்கேடு இழிவைத் தரும் என உணர்ந்து எந்நிலையிலும் அறிவுடையோர் ஒழுக்கம் தவறார். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை ஒழுக்/கத்/தின்----- ஒல்/கார்-------- உர/வோர்-------- இழுக்/கத்/தின் நிரை/நேர்/நேர்------நேர்/நேர்--------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர் புளிமாங்காய்---------தேமா----------------புளிமா---------------புளிமாங்காய் வெண்சரீ ் ------------ இயற்சரீ ் ------------இயற்சரீ ் ----------- வெண்சரீ ் வெண்டளை---------வெண்டளை----வெண்டளை--- வெண்டளை ஏ/தல்------------- படு/பாக்-------- கறிந்/து நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை/நேர்

220 தேமா----------------புளிமா-----------புளிமா இயற்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>கறிந்து>>>நிரைபு>>>பிறப்பு 1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர் 5.மா முன் நிரை 6.மா முன் நிரை எதுகை- ஒழுக்கத்தின்- இழுக்கத்தின் மோனை- ஒழுக்கத்தின் - ஒல்கார் - உரவோர் , இழுக்கத்தின் - ஏதல் ******************************************************************************* அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-137 குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை ஒழுக்கத்தின் எய்துவார் மேன்மை இழுக்கத்தின் எய்துவார் எய்தாப் பழி தெளிவுரை ஒழுக்கம் புகழைத் தரும்; ஒழுக்கக்கேடு பழியை உண்டாக்கும். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை

221 ஒழுக்/கத்/தின்------- எய்/துவார் ------மேன்/மை-------இழுக்/கத்/தின் நிரை/நேர்/நேர்------நேர்/நிரை-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர் புளிமாங்காய்----------கூவிளம்----------தேமா----------------புளிமாங்காய் வெண்சரீ ் -------------- இயற்சரீ ் --------- இயற்சரீ ் ---------- வெண்சரீ ் வெண்டளை---------வெண்டளை-- வெண்டளை--- வெண்டளை எய்/துவார்------- எய்/தாப்------- பழி நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை கூவிளம்-----------தேமா------------மலர் இயற்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>பழி>>>நிரை>>>மலர் 1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர் 5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை எதுகை- ஒழுக்கத்தின்- இழுக்கத்தின் , எய்துவார்- எய்துவார் -எய்தாப் மோனை- எய்துவார்- எய்துவார் -எய்தாப் - இழுக்கத்தின் *************************************************************************************** ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

222


Like this book? You can publish your book online for free in a few minutes!
Create your own flipbook