Important Announcement
PubHTML5 Scheduled Server Maintenance on (GMT) Sunday, June 26th, 2:00 am - 8:00 am.
PubHTML5 site will be inoperative during the times indicated!

Home Explore திருக்குறளின் யாப்பிலக்கணம்-2

திருக்குறளின் யாப்பிலக்கணம்-2

Published by sakthy0, 2020-05-30 05:40:53

Description: திருக்குறளின் யாப்பிலக்கணம்-2

Search

Read the Text Version

151 **************************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-86 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பா நல்விருந்து வானத் தவர்க்கு தெளிவுரை வந்த விருந்தினரை உபசரித்து, மேலும் விருந்தினர் வருகைக்குக் காத்திருக்கும் இல்லறத்தான் தேவர்க்கும் மேலானவன். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை செல்/விருந்------தோம்/பி---------- வரு/விருந்/து--------பார்த்/திருப்/பா நேர்/நிரை---------நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்--நேர்/நிரை/நேர் கூவிளம்------------தேமா-----------------கருவிளங்காய்------கூவிளங்காய் இயற்சரீ ் ----------- இயற்சரீ ் ----------- வெண்சரீ ் ----------- வெண்சரீ ் வெண்டளை----வெண்டளை----வெண்டளை------ வெண்டளை நல்/விருந்/து-------- வா/னத்------- தவர்க்/கு நேர்/நிரை/நேர்-------நேர்/நேர்-------நிரை/பு கூவிளங்காய்-----------தேமா-------பிறப்பு வெண்சரீ ் --------------- இயற்சரீ ் வெண்டளை----------வெண்டளை

152 ஈற்றுச்சரீ ்>>>தவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு 1. குற்றொற்று- குறிலினையொற்று 2. நெற்றொற்று- குறில் 3. குறிலினை- குறிலினையொற்று- குறில் 4. நெற்றொற்று- குறிலினையொற்று- நெடில் 5. குற்றொற்று- குறிலினையொற்று- குறில் 6. நெடில்- குற்றொற்று 7. குறிலினையொற்று- குறில் எதுகை- செல்விருந்- நல்விருந்து மோனை- வருவிருந்து- வானத் ************************************************************************************* அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-87 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் இணைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் றுணைத்துணை வேள்விப் பயன் தெளிவுரை விருந்தினரை உபசரிப்பதால் வரும்பயன் அவ்விருந்தினரின் தகுதியைப் பொறுத்து ஆகும். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை

153 இணைத்/துணைத்-----தென்/பதொன்--- றில்/லை ---- விருந்/தின் நிரை/நிரை-----------------நேர்/நிரை--------------நேர்/நேர்--------நிரை/நேர் கருவிளம்--------------------கூவிளம்-----------------தேமா---------------புளிமா இயற்சரீ ் -------------------- இயற்சரீ ் ---------------- இயற்சரீ ் ----------- இயற்சரீ ் வெண்டளை-------------வெண்டளை-------- வெண்டளை--- வெண்டளை றுணைத்/துணை--வேள்/விப்---- பயன் நிரை/நிரை-----------நேர்/நேர்----==----நிரை கருவிளம்---------------தேமா-----====-----மலர் இயற்சரீ ் ---------------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>பயன்>>>நிரை>>>மலர் 1. குறிலினையொற்று- குறிலினையொற்று- 2. குற்றொற்று- குறிலினையொற்று 3. குற்றொற்று- குறில் 4. குறிலினையொற்று- குற்றொற்று 5. குறிலினையொற்று- குறிலினை 6. நெற்றொற்று- குற்றொற்று 7. குறிலினையொற்று எதுகை- இணைத்துணைத்- றுணைத்துணை மோனை- விருந்தின்- வேள்விப் ************************************************************************************ அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-88 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

154 பரிந்தோம்பிப் பற்றறே மென்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார் தெளிவுரை விருந்தோம்புதலாகிய வேள்வியைச் செய்யாதோரே நிலையாச் செல்வத்தை வருந்திக் காத்துப் பின் இழக்கும்போது பெரிதும் வருந்தித் துன்புறுவோர் ஆவர். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை பரிந்/தோம்/பிப்---- பற்/ற/றே------ - ---மென்/பர்----- விருந்/தோம்/பி நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர் புளிமாங்காய்--------தேமாங்காய்-------தேமா---------------புளிமாங்காய் வெண்சரீ ் ------------ -வெண்சரீ ் -------- இயற்சரீ ் ---------- வெண்சரீ ் வெண்டளை---------வெண்டளை---- வெண்டளை-- வெண்டளை வேள்/வி------ --தலைப்/ப/டா-------- தார் நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர் தேமா---------------புளிமாங்காய்---------நாள் இயற்சரீ ் ---------- வெண்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>தார்>>>நேர்>>>நாள் 1. குறிலினையொற்று- நெற்றொற்று- குற்றொற்று 2. குற்றொற்று- குறில்- நெடில் 3. குற்றொற்று- குற்றொற்று 4. குறிலினையொற்று- நெற்றொற்று- குறில் 5. நெற்றொற்று- குறில் 6. குறிலினையொற்று- குறில்- நெடில்

155 7. நெற்றொற்று எதுகை- பரிந்தோம்பிப்- தார் , மென்பர்- தலைப்படா மோனை- பரிந்தோம்பிப் - பற்றறே , தலைப்படா தார் ***************************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-89 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் உடையையு ளின்மை விருந்தோம்ப லோம்பா மடமை மடவார்க ணுண்டு தெளிவுரை செல்வத்தில் வறுமை என்பது விருந்து பாராட்டாத மடமையாகும்; அம்மடமை அறிவற்றவரிடம் உள்ளதாகும். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை உடை/யையு------ ளின்/மை------- விருந்/தோம்/ப------ லோம்/பா நிரை/நிரை----------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்------நேர்/நேர் கருவிளம்-------------தேமா----------------புளிமாங்காய்-------- தேமா இயற்சரீ ் -------------- இயற்சரீ ் ---------- வெண்சரீ ் ------------- இயற்சரீ ் வெண்டளை-------வெண்டளை---வெண்டளை---------வெண்டளை மட/மை----- ---- மட/வார்/க--------- ணுண்/டு நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்----நேர்/பு புளிமா-------------புளிமாங்காய்---------காசு

156 இயற்சரீ ் ---------- வெண்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>ணுண்டு>>>நேர்பு>>>காசு 1. குறிலினை- குறிலினை 2. குற்றொற்று- குறில் 3. குறிலினையொற்று- நெற்றொற்று- குறில் 4. நெற்றொற்று- நெடில் 5. குறிலினை- குறில் 6. குறிலினை- நெற்றொற்று- குறில் 7. குற்றொற்று- குறில் எதுகை- உடையையு- மடமை - மடவார்க , மோனை- மடமை மடவார்க *********************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-90 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து தெளிவுரை மிகவும் மெல்லிய அனிச்சப்பூ மோந்தலன்றி வாடாது; விருந்தினரோ முகம் மாறிப் பார்த்தாலே வாடி விடும். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை

157 மோப்/பக்------- குழை/யு--------- மனிச்/ச-------- முகந்/திரிந்/து நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர் தேமா----------------புளிமா-----------------புளிமா---------------கருவிளங்காய் இயற்சரீ ் ------------இயற்சரீ ் --------------இயற்சரீ ் ----------- வெண்சரீ ் வெண்டளை----வெண்டளை------வெண்டளை--- வெண்டளை நோக்/கக்------ குழை/யும்------ விருந்/து நேர்/நேர்--------நிரை/நேர்---------நிரை/பு தேமா-------------புளிமா-----------பிறப்பு இயற்சரீ ் ----------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>விருந்து>>>நிரைபு>>>பிறப்பு 1. நெற்றொற்று- குற்றொற்று 2. குறிலினை- குறில் 3. குறிலினையொற்று- குறில் 4. குறிலினையொற்று- குறிலினையொற்று- குறில் 5. நெற்றொற்று- குற்றொற்று 6. குறிலினை- குற்றொற்று 7. குறிலினையொற்று- குறில் எதுகை- குழையு- குழையும் , முகந்திரிந்து - நோக்கக் மோனை- குழையு- குழையும் , மோப்பக்- முகந்திரிந்து ******************************************************************************* அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-91

158 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் இன்சொலா லீர மளைஇப் படிறிலவாஞ் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் தெளிவுரை அன்பில் தோய்ந்து வஞ்சம் அறியா நெஞ்சமுடைய மெய்யறிவாளரின் வாய்ச் சொற்களே இன்சொற்களாம் குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை இன்/சொலா------லீ/ர--------------- மளை/இப்-------- படி/றில/வாஞ் நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை/நேர்----------நிரை/நிரை/நேர் கூவிளம்------------தேமா----------------புளிமா----------------கருவிளங்காய் இயற்சரீ ் ------------இயற்சரீ ் ------------இயற்சரீ ் ----------- வெண்சரீ ் வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- வெண்டளை செம்/பொருள்----கண்/டார்/வாய்ச்------ சொல் நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்-----------நேர் கூவிளம்--------------தேமாங்காய்------------நாள் இயற்சரீ ் ------------- வெண்சரீ ் வெண்டளை------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>சொல்>>>நேர்>>>நாள் 1. குற்றொற்று- குறிலினை 2. நெடில்- குறில் 3. குறிலினை- குற்றொற்று 4. குறிலினை- குறிலினை- நெற்றொற்று 5. குற்றொற்று- குறிலினையொற்று

159 6. குற்றொற்று- நெற்றொற்று- நெற்றொற்று 7. குற்றொற்று எதுகை- புரியவில்லை மோனை-புரியவில்லை ************************************************************************************* அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-92 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் அகனமர்ந் ததீ லி னன்றே முகனமர்ந் தின்சொல னாகப் பெறின் தெளிவுரை மனமுவந்து வழங்கும் கொடையைவிட முகம் மலர்ந்து கூறும் இனிய சொல்லே மேல் குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை அக/னமர்ந்--- தீ/தலி--------------- னன்/றே------ முக/னமர்ந் நிரை/நிரை-----நேர்/நிரை----------நேர்/நேர்-------நிரை/நிரை கருவிளம்---------கூவிளம்-------------தேமா--------------கருவிளம் இயற்சரீ ் ------------இயற்சரீ ் -------------இயற்சரீ ் ---------இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை-----வெண்டளை- வெண்டளை தின்/சொல-------னா/கப்-------- பெறின் நேர்/நிரை---------நேர்/நேர்--------நிரை கூவிளம்------------தேமா---------------மலர்

160 இயற்சரீ ் -------------இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>பெறின்>>>நிரை>>>மலர் 1. குறிலினை- குறிலினையொற்று 2. நெடில்- குறிலினை 3. குற்றொற்று- நெடில் 4. குறிலினை- குறிலினையொற்று 5. குற்றொற்று- குறிலினை 6. நெடில்- குற்றொற்று 7. குறிலினையொற்று எதுகை- னன்றே- தின்சொல , அகனமர்ந்- முகனமர்ந் மோனை- னன்றே- னாகப் , தின்சொல- ததீ லி ************************************************************************************* அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-93 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா மின்சொ லினதே யறம் தெளிவுரை மலர்ந்த முகம் காட்டி மகிழ்ச்சிதரும் இனிய சொல்லைப் கூறுவதே சிறந்த அறம்

161 குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை முகத்/தா---------- னமர்ந்/தினி/து-------நோக்/கி-------- யகத்/தா/னா நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்----நேர்/நேர்--------நிரை/நேர்/நேர் புளிமா---------------கருவிளங்காய்--------தேமா---------------புளிமாங்காய் இயற்சரீ ் ----------- வெண்சரீ ் ---------------இயற்சரீ ் ---------- வெண்சரீ ் வெண்டளை----வெண்டளை----------வெண்டளை--- வெண்டளை மின்/சொ------ லின/தே---------- யறம் நேர்/நேர்-----------நிரை/நேர்----------நிரை தேமா-----------------கூவிளம்-------------மலர் இயற்சரீ ் ----------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>யறம்>>>நிரை>>>மலர் 1. குறிலினையொற்று- நெடில் 2. குறிலினையொற்று- குறிலினை- குறில் 3. நெற்றொற்று- குறில் 4. குறிலினையொற்று- நெடில்- நெடில் 5. குற்றொற்று- குறில் 6. குறிலினை- நெடில் 7. குறிலினையொற்று எதுகை- முகத்தா- நோக்கி- யகத்தானா , மின்சொ லினதே மோனை- யகத்தானா- யறம் *********************************************************************************

162 அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-94 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டு மின்புறூஉ மின்சொ லவர்க்கு தெளிவுரை எவரிடமும் இன்பம் தரும் இனிய சொல்லைப் பேசுவோர்க்குத் துன்பம் தரும் வறுமை இல்லையாம். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை துன்/புறூ/உந்------ துவ்/வா/மை------- யில்/லா/கும்------- யார்/மாட்/டு நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்---------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர் கூவிளங்காய்-------தேமாங்காய்----------தேமாங்காய்--------தேமாங்காய் வெண்சரீ ் ----------- வெண்சரீ ் --------- வெண்சரீ ் -------- வெண்சரீ ் வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை மின்/புறூ/உ------- மின்/சொ-------- லவர்க்/கு நேர்/நிரை/நேர்----நேர்/நேர்----------நிரை/பு கூவிளங்காய்-----தேமா----------பிறப்பு வெண்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>லவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு 1. குற்றொற்று—குறினெடில்-- குற்றொற்று 2. குற்றொற்று—நெடில்—குறில் 3. குற்றொற்று—நெடில்— குற்றொற்று 4. நெற்றொற்று-- நெற்றொற்று—குறில்

163 5. குற்றொற்று—குறினெடில்—குறில் 6. குற்றொற்று—குறில் 7. குறிலினையொற்று- குறில் எதுகை- துன்புறூஉந்- மின்புறூஉ- மின்சொ , துவ்வாமை- லவர்க்கு மோனை- துன்புறூஉந் துவ்வாமை , மின்புறூஉ - மின்சொ ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-95 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் பணிவுடைய னின்சொல னாத லொருவற் கணியல்ல மற்றுப் பிற தெளிவுரை எளியவர்க்கு பணிவுகாட்டலும் இன்சொல் உடைமையும் ஒருவனுக்குச் சிறந்த அழகாம்; மற்ற எவையும் அழகாகா. குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை பணி/வுடை/ய------- னின்/சொல------ னா/த------------- லொரு/வற் நிரை/நிரை/நேர்----நேர்/நிரை----------நேர்/நேர்---------நிரை/நேர் கருவிளங்காய்-------கூவிளம்--------------தேமா----------------புளிமா வெண்சரீ ் ------------- இயற்சரீ ் --------------இயற்சரீ ் ----------- இயற்சரீ ் வெண்டளை---------வெண்டளை------வெண்டளை--- வெண்டளை கணி/யல்/ல------- மற்/றுப்------ பிற நிரை/நேர்/நேர்----நேர்/நேர்---நிரை

164 புளிமாங்காய்-------தேமா---------மலர் வெண்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>பிற>>>நிரை>>>மலர் 1. குறிலினை-- குறிலினை—குறில் 2. குற்றொற்று—குறிலினை 3. நெடில்-- குறில் 4. குறிலினை- குற்றொற்று 5. குறிலினை—குற்றொற்று-- குறில் 6. குற்றொற்று—குற்றொற்று 7. குறிலினை எதுகை- பணிவுடைய- கணியல்ல , மற்றுப் பிற மோனை-இல்லை ******************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-96 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் அல்லவை தேய வறம்பெருகு நல்லவை நாடி யினிய சொலின் தெளிவரை பிறர்க்கு நன்மை பயப்பனவற்றைத் தெளிந்து இனிமையாகக் கூறின் , தஙீ ்கெலாம் நீங்க நலமே விளையும்.

165 குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை அல்/லவை------ தே/ய------------- வறம்/பெரு/கு------- நல்/லவை நேர்/நேர்/நேர்---நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்------நேர்/நிரை தேமாங்காய்------தேமா----------------கருவிளங்காய்----------கூவிளம் வெண்சரீ ் ---------இயற்சரீ ் -----------வெண்சரீ ் ---------------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை---வெண்டளை---------- வெண்டளை நா/டி--------- யினி/ய-------- சொலின் நேர்/நேர்----நிரை/நேர்-----நிரை தேமா----------புளிமா------------மலர் இயற்சரீ ் ---------------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>சொலின்>>>நிரை>>>மலர் 1. குற்றொற்று-- குறிலினை 2. நெடில்—குறில் 3. குறிலினையொற்று—குறிலினை – குறில் 4. குற்றொற்று-- குறிலினை 5. நெடில்-- குறில் 6. குறிலினை—குறில் 7. குறிலினையொற்று எதுகை- அல்லவை- நல்லவை மோனை- நல்லவை- நாடி ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

166 அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-97 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் நயனனீ ்று நன்மை பயக்கும் பயனனீ ்று பண்பிற் றலைப்பிரியாச் சொல் தெளிவுரை நன்மை பயக்கும் பண்பு தவறாத இன்சொல்லானது நேர்மையையும் நன்மையையும் விளைவிக்கும். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை நய/னனீ ்/று--------- நன்/மை----------- பயக்/கும்-------- பய/னனீ ்/று நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்------------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர் புளிமாங்காய்---------தேமா-------------------புளிமா--------------புளிமாங்காய் வெண்சரீ ் --------------இயற்சரீ ் ------------- இயற்சரீ ் ----------- வெண்சரீ ் வெண்டளை----------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை பண்/பிற்-------- றலைப்/பிரி/யாச்---------சொல் நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்---------நேர் தேமா-----------------கருவிளங்காய்-------------நாள் இயற்சரீ ் ----------- வெண்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>சொல்>>>நேர்>>>நாள் 1. குறிலினை—நெற்றொற்று-- குறில் 2. குற்றொற்று—குறில் 3. குறிலினையொற்று—குற்றொற்று

167 4. குறிலினை—நெற்றொற்று—குறில் 5. குற்றொற்று—குற்றொற்று 6. குறிலினையொற்று—குறிலினை-- நெற்றொற்று 7. குற்றொற்று எதுகை- நயனனீ ்று-- பயனனீ ்று மோனை- நயனனீ ்று -நன்மை , பயக்கும் - பயனனீ ்று- பண்பிற் ****************************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-98 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் சிறுமையு ணஙீ ்கிய வின்சொன் மறுமையு மிம்மையு மின்பந் தரும் தெளிவுரை இகழ்ச்சி சிறிதும் கலவாத இனிய சொல் ஒருவனுக்கு இன்றும், என்றும் இன்பமே தரும். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை சிறு/மையு------- ணஙீ ்/கிய-------- வின்/சொன்--- மறு/மையு நிரை/நிரை------நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை/நிரை கருவிளம்----------கூவிளம்------------தேமா---------------கருவிளம் இயற்சரீ ் ------------இயற்சரீ ் ------------இயற்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- வெண்டளை மிம்/மையு------- மின்/பந்----- தரும்

168 நேர்/நிரை--------நேர்/நேர்----நிரை கூவிளம்------------தேமா----------மலர் இயற்சரீ ் ------------இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>தரும்>>>நிரை>>>மலர் 1. குறிலினை-- குறிலினை 2. நெற்றொற்று—குறிலினை 3. குற்றொற்று—குற்றொற்று 4. குறிலினை—குறிலினை 5. குற்றொற்று-- குறிலினை 6. குற்றொற்று—குற்றொற்று 7. குறிலினையொற்று எதுகை- சிறுமையு- மறுமையு , வின்சொன்- மின்பந் மோனை- மிம்மையு - மின்பந் - வின்சொன் ************************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-99 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ வன்சொல் வழங்கு வது தெளிவுரை பிறர்கூறும் இனியசொல் தனக்கு இன்பம் பயப்பதனை உணரும்

169 ஒருவன், பிறரைக் கடிந்து பேசுவது ஏனோ? குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை இன்/சொ-------- லினி/தனீ ்/றல்-------காண்/பா--------- னெவன்/கொ/லோ நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர் தேமா-----------------புளிமாங்காய்--------தேமா-----------------புளிமாங்காய் இயற்சரீ ் ----------- வெண்சரீ ் ------------ இயற்சரீ ் ----------- வெண்சரீ ் வெண்டளை----வெண்டளை-------- வெண்டளை--- வெண்டளை வன்/சொல்---- வழங்/கு------- வது நேர்/நேர்------------நிரை/நேர்-----நிரை தேமா------------------புளிமா-----------மலர் இயற்சரீ ் -------------இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>வது>>>நிரை>>>மலர் 1.குற்றொற்று—குறில் 2. குறிலினை—நெற்றொற்று—குற்றொற்று 3. நெற்றொற்று-- நெடில் 4. குறிலினையொற்று—குறில்-- நெடில் 5. குற்றொற்று—குற்றொற்று 6. குறிலினையொற்று—குறில் 7. குறிலினை எதுகை- இன்சொ- வன்சொல் மோனை- வன்சொல் - வழங்கு- வது ****************************************************************************

170 அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-100 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் இனிய வுளவாக வின்னுத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று தெளிவுரை இனிய சொற்கள் இருப்பவும் அவற்றை விடுத்துக் கடும் சொற்களை கூறுவது பழம் இருப்பவும் காயைக் கடிப்பது போன்றது. குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை இனி/ய------------- வுள/வா/க----------- வின்/னுத------ கூ/றல் நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை-------நேர்/நேர் புளிமா---------------புளிமாங்காய்--------கூவிளம்-----------தேமா இயற்சரீ ் ------------வெண்சரீ ் -------------இயற்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை கனி/யிருப்/பக்----- காய்/கவர்ந்----- தற்/று நிரை/நிரை/நேர்------நேர்/நிரை--------நேர்/பு கருவிளங்காய்----------கூவிளம்-----------காசு வெண்சரீ ் --------------- இயற்சரீ ் வெண்டளை-----------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>தற்று>>>நேர்பு>>>காசு 1. குறிலினை-- குறில்

171 2. குறிலினை-- நெடில் –குறில் 3. குற்றொற்று—குறிலினை 4. நெடில்—குற்றொற்று 5. குறிலினை—குறிலினையொற்று—குற்றொற்று 6. நெற்றொற்று-- குறிலினையொற்று 7. குற்றொற்று-- குறில் எதுகை- இனிய- கனியிருப்பக் , மோனை- கனியிருப்பக் காய்கவர்ந் ...............…………………………………… இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று . இன்னாத என்பதற்குப் பதிலாக \" வின்னுத \" ****************************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-101 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும் வானகமு மாற்ற வரிது தெளிவுரை தனக்கு யாரும் உதவாத நிலையிலும் தான் பிறர்க்குச் செய்யும் உதவிக்கு மண்ணுலகம் விண்ணுலகும் ஈடாகா.

172 குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை செய்/யா/மற்------- செய்/த---------- வுத/விக்/கு-------------- வை/யக/மும் நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை/நேர் தேமாங்காய்--------தேமா----------------புளிமாங்காய்-------------கூவிளங்காய் வெண்சரீ ் ----------- இயற்சரீ ் --------- வெண்சரீ ் ----------------- வெண்சரீ ் வெண்டளை-------வெண்டளை-- வெண்டளை----------- வெண்டளை வா/னக/மு-------------- மாற்/ற-------- வரி/து நேர்/நிரை/நேர்-------நேர்/நேர்----நிரை/பு கூவிளங்காய்-----------தேமா---------பிறப்பு வெண்சரீ ் -------------- இயற்சரீ ் வெண்டளை----------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>வரிது>>>நிரைபு>>>பிறப்பு 1. குற்றொற்று—நெடில்—குற்றொற்று 2. குற்றொற்று-- குறில் 3. குறிலினை— குற்றொற்று --குறில் 4. நெடில்—குறிலினை-- குற்றொற்று 5. நெடில்—குறிலினை—குறில் 6. நெற்றொற்று-- குறில் 7. குறிலினை—குறில் எதுகை- செய்யாமற் -செய்த - வையகமும் மோனை- செய்யாமற் -செய்த , வையகமும்- வானகமு .........…....…...….............….. இறுதிச்சரீ ் \" வரிது \" அல்ல . அரிது என்று வரவேண்டும் .

173 செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது . என்பது குறள் . ****************************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-102 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினு ஞாலத்தின் மாணப் பெரிது தெளிவுரை உரிய காலத்தில் செய்யும் உதவி அளவிற் சிறியதாயினும் அதன் தன்மை உலகை விடப் பரந்தது. குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை கா/லத்/தி--------- னாற்/செய்/த------நன்/றி---------- சிறி/தெனி/னு நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை/நேர் தேமாங்காய்------தேமாங்காய்--------தேமா----------------கருவிளங்காய் வெண்சரீ ் -------- வெண்சரீ ் ---------- இயற்சரீ ் ----------- வெண்சரீ ் வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை ஞா/லத்/தின்------ மா/ணப்-------- பெரி/து நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/பு தேமாங்காய்--------தேமா---------------பிறப்பு

174 வெண்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>பெரிது>>>நிரைபு>>>பிறப்பு 1. நெடில்—குற்றொற்று-- குறில் 2. நெற்றொற்று—குற்றொற்று—குறில் 3. குற்றொற்று—குறில் 4. குறிலினை-- குறிலினை—குறில் 5. நெடில்—குற்றொற்று—குற்றொற்று 6. நெடில்—குற்றொற்று 7. குறிலினை—குறில் எதுகை- காலத்தி- ஞாலத்தின் மோனை-நன்றி- ஞாலத்தின் ****************************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-103 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் பயன்தூக்கார் செய்த வுதவி நறுன்றூக்கி நன்மை கடலிற் பெரிது தெளிவுரை எந்த பயனையும் எதிர்பாராது ஒருவர் செய்யும் உதவி சிந்தித்துப் பார்த்தால் கடலை விட அளவிற் பெரியதாகும்.

175 குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை பயன்/தூக்/கார்-------- செய்/த------- வுத/வி------------- நறுன்/றூக்/கி நிரை/நேர்/நேர்---------நேர்/நேர்-------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர் புளிமாங்காய்-------------தேமா--------------புளிமா---------------புளிமாங்காய் வெண்சரீ ் ---------------- இயற்சரீ ் --------- இயற்சரீ ் ---------- வெண்சரீ ் வெண்டளை------------வெண்டளை---வெண்டளை--- வெண்டளை நன்/மை ----------கட/லிற்----------பெரி/து நேர்/நேர்----------நிரை/நேர்-----நிரை/பு தேமா----------------புளிமா------------பிறப்பு இயற்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>பெரிது>>>நிரைபு>>>பிறப்பு 1. குறிலினையொற்று—நெற்றொற்று-- நெற்றொற்று 2. குற்றொற்று—குறில் 3. குறிலினை—குறில் 4. குறிலினையொற்று—நெற்றொற்று-- குறில் 5. குற்றொற்று—குறில் 6. குறிலினை— குற்றொற்று 7. குறிலினை—குறில் எதுகை- பயன்தூக்கார் - செய்த மோனை- நறுன்றூக்கி- நன்மை *********************************************************************************

176 அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-104 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் தெளிவுரை தமக்குச் செய்யப்பட்ட உதவி தினையளவே ஆயினும் நல்லவர்கள் அதன் பயன் நோக்கப் பனை அளவாகக் கொள்வார்கள்.. குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை தினைத்/துணை----- நன்/றி---------- செயி/னும்-------- பனைத்/துணை/யாக் நிரை/நிரை--------------நேர்/நேர்---------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர் கருவிளம்-----------------தேமா----------------புளிமா---------------கருவிளங்காய் இயற்சரீ ் ----------------- இயற்சரீ ் ----------- இயற்சரீ ் ---------- வெண்சரீ ் வெண்டளை---------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை கொள்/வர்------- பயன்/தெரி--------- வார் நேர்/நேர்----------நிரை/நிரை-----------நேர் தேமா---------------கருவிளம்---------------நாள் இயற்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>வார்>>>நேர்>>>நாள் 1. குறிலினையொற்று-- குறிலினை 2. குற்றொற்று—குறில் 3. குறிலினை—குற்றொற்று

177 4. குறிலினையொற்று—குறிலினை-- நெற்றொற்று 5. குற்றொற்று—குற்றொற்று 6. குறிலினையொற்று—குறிலினை 7. நெற்றொற்றுஎதுகை- தினைத்துணை- பனைத்துணையாக் மோனை- தினைத்துணை—செயினும் **************************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-105 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் உதவி வரைத்தன் றுதவி உதவி செயப்பாட்டார் சால்பின் வரைத்து தெளிவுரை ஒருவர் செய்யும் உதவி அதன் அளவைப் பொறுத்து மதிக்கப்படாது; உதவிபெறுவோரது நிலைமையை பொறுத்தே மதிக்கப்படும். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை உத/வி------------- வரைத்/தன்------ றுத/வி------------- உத/வி நிரை/நேர்--------நிரை/நேர்----------நிரை/நேர்---------நிரை/நேர் புளிமா---------------புளிமா----------------புளிமா----------------புளிமா இயற்சரீ ் ----------- இயற்சரீ ் ------------ இயற்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை செயப்/பாட்/டார்------- சால்/பின்-----வரைத்/து நிரை/நேர்/நேர்---------நேர்/நேர்------நிரை/பு

178 புளிமாங்காய்-------------தேமா------------பிறப்பு வெண்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>வரைத்து>>>நிரைபு>>>பிறப்பு 1. குறிலினை-- குறில் 2. குறிலினையொற்று-- குற்றொற்று 3. குறிலினை—குறில் 4. குறிலினை—குறில் 5. குறிலினையொற்று – நெற்றொற்று—நெற்றொற்று 6. நெற்றொற்று— குற்றொற்று 7. குறிலினையொற்று – குறில் எதுகை- உதவி- றுதவி – உதவி மோனை- உதவி- உதவி, வரைத்தன் - வரைத்து ********************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-106 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு தெளிவுரை குற்றமற்ற பெரியோர் தொடர்பினை ஒருநாளும் விட வேண்டா; துன்பத்தில் துணைநிற்கும் நல்லோர் நட்பினை மறக்க வேண்டா.

179 குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை மற/வற்/க------------ மா/சற்/றார்--------கேண்/மை-------துற/வற்/க நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்---நேர்/நேர்---------நிரை/நேர்/நேர் புளிமாங்காய்-------தேமாங்காய்-------தேமா---------------புளிமாங்காய் வெண்சரீ ் ---------வெண்சரீ ் -------------இயற்சரீ ் --------- வெண்சரீ ் வெண்டளை----வெண்டளை------- வெண்டளை--- வெண்டளை துன்/பத்/துள்------- துப்/பா/யார்------- நட்/பு நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்----நேர்/பு தேமாங்காய்--------தேமாங்காய்--------காசு வெண்சரீ ் ----------- வெண்சரீ ் வெண்டளை-------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>நட்பு>>>நேர்பு>>>காசு 1. குறிலினை-- குற்றொற்று-- குறில் 2. நெடில்-- குற்றொற்று-- நெற்றொற்று 3. நெற்றொற்று—குறில் 4. குறிலினை-- குற்றொற்று-- குறில் 5. குற்றொற்று-- குற்றொற்று—குற்றொற்று 6. குற்றொற்று—நெடில்-- நெற்றொற்று 7. குற்றொற்று—குறில் எதுகை- மறவற்க - துறவற்க மோனை- துறவற்க- துன்பத்துள் - துப்பாயார் , மறவற்க - மாசற்றார் *************************************************************************************

180 அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-107 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் எழுமை எழுபிறப்பு முள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு தெளிவுரை தன் துன்பத்தைத் தரீ ்த்து உதவியவரை ஏழேழு பிறவியிலும் மறவாது நினைத்தல் வேண்டும் குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை எழு/மை---------- எழு/பிறப்/பு----------- முள்/ளுவர்------ தங்/கண் நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர் புளிமா---------------கருவிளங்காய்--------கூவிளம்-----------தேமா இயற்சரீ ் ----------- வெண்சரீ ் ------------ இயற்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை--------- வெண்டளை--- வெண்டளை விழு/மந்---------- துடைத்/தவர்-------- நட்/பு நிரை/நேர்---------நிரை/நிரை-----------நேர்/பு புளிமா---------------கருவிளம்---------------காசு இயற்சரீ ் ----------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>நட்பு>>>நேர்பு>>>காசு 1. குறிலினை-- குறில் 2. குறிலினை—குறிலினையொற்று—குறில் 3. குற்றொற்று—குறிலினையொற்று

181 4. குற்றொற்று—குற்றொற்று 5. குறிலினை—குற்றொற்று 6. குறிலினையொற்று—குறிலினையொற்று 7. குற்றொற்று—குறில் எதுகை- எழுமை -எழுபிறப்பு - விழுமந் மோனை- எழுமை எழுபிறப்பு ****************************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-108 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல அன்றே மறப்பது நன்று தெளிவுரை ஒருவர் செய்த நன்மையை மறத்தல் அழகன்று; ஆனால், அவர் செய்த தமீ ையை அக்கணமே மறந்துவிட வேண்டும். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை நன்/றி------------- மறப்/பது----------- நன்/றன்/று------- நன்/றல்/ல நேர்/நேர்----------நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர் தேமா----------------கருவிளம்------------தேமாங்காய்-------தேமாங்காய் இயற்சரீ ் ----------- இயற்சரீ ் ------------வெண்சரீ ் -------- வெண்சரீ ் வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை அன்/றே---------மறப்/பது------- நன்/று

182 நேர்/நேர்--------நிரை/நிரை----நேர்/பு தேமா--------------கருவிளம்--------காசு இயற்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>நன்று>>>நேர்பு>>>காசு 1. குற்றொற்று-- குறில் 2. குறிலினையொற்று-- குறிலினை 3. குற்றொற்று-- குற்றொற்று –குறில் 4. குற்றொற்று-- குற்றொற்று –குறில் 5. குற்றொற்று—நெடில் 6. குறிலினையொற்று-- குறிலினை 7. குற்றொற்று—குறில் எதுகை- நன்றி- நன்றன்று – நன்றல்ல- அன்றே- நன்று, மறப்பது- மறப்பது மோனை- நன்றி- நன்றன்று – நன்றல்ல- நன்று, மறப்பது- மறப்பது ********************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-109 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் கொன்றன்ன இன்னா செயினு மவர்செய்த வொன்றுநன் றுள்ளக் கெடும்

183 தெளிவுரை நன்மையே செய்து வந்த ஒருவர் இடையில் கொலையை ஒத்த கொடுமை செய்தாலும் அவர் முன் செய்த நன்மைகளுள் ஒன்றை நினைத்தாலே தமைகள் மறந்து போகும். குறள்-------------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை கொன்/றன்/ன---இன்/னா-------- செயி/னு------- மவர்/செய்/த நேர்/நேர்/நேர்---நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர் தேமாங்காய்------தேமா----------------புளிமா--------------புளிமாங்காய் வெண்சரீ ் ---------இயற்சரீ ் ----------- இயற்சரீ ் --------- வெண்சரீ ் வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- வெண்டளை வொன்/றுநன்--றுள்/ளக்------- கெடும் நேர்/நிரை--------நேர்/நேர்-------நிரை கூவிளம்-----------தேமா-----------மலர் இயற்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>கெடும்>>>நிரை>>>மலர் 1. குற்றொற்று-- குற்றொற்று –குறில் 2. குற்றொற்று-- குறில் 3. குறிலினை-குறில் 4. குறிலினையொற்று-- குற்றொற்று –குறில் 5. குற்றொற்று – குறிலினையொற்று 6. குற்றொற்று-- குற்றொற்று 7. குறிலினையொற்று எதுகை- கொன்றன்ன - இன்னா - வொன்றுநன்

184 மோனை- *************************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-110 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு தெளிவுரை தற்செயல்கள் பலவற்றைக் சிதைத்தோர்க்கும் உய்ய வழி உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தவனுக்கு வாழ்வே இல்லை. குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை எந்/நன்/றி------------ கொன்/றார்க்/கு---முய்/வுண்/டா ----முய்/வில்/லை நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர் தேமாங்காய் --------தேமாங்காய் ---------தேமாங்காய் -----தேமாங்காய் வெண்சரீ ் ----------- வெண்சரீ ் ------------ வெண்சரீ ் -------- வெண்சரீ ் வெண்டளை-------வெண்டளை-------- வெண்டளை----- வெண்டளை செய்ந்/நன்/றி ----கொன்/ற ------ மகற்/கு நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்--------நிரை/பு தேமாங்காய்--------தேமா--------------பிறப்பு வெண்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை------வெண்டளை

185 ஈற்றுச்சரீ ்>>>மகற்கு>>>நிரைபு>>>பிறப்பு 1. குற்றொற்று-- குற்றொற்று –குறில் 2. குற்றொற்று—நெற்றொற்று—குறில் 3. குற்றொற்று-- குற்றொற்று – நெடில் 4. குற்றொற்று-- குற்றொற்று –குறில் 5. குற்றொற்று-- குற்றொற்று –குறில் 6. குற்றொற்று –குறில் 7. குறிலினையொற்று-- குறில் எதுகை- முய்வுண்டா - முய்வில்லை , கொன்றார்க்கு- கொன்ற மோனை- முய்வுண்டா - முய்வில்லை , கொன்றார்க்கு- கொன்ற ********************************************************************************* அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-111 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின் தெளிவுரை நடுநிலைமை என்பது ஒரு சிறந்த அறம்; அது நண்பர், பகைவர் என்று பாராது யாவரிடமும் ஒரே மாதிரி ஒழுகுதலாகும். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை

186 தகு/தி---------------- யென/வொன்/று--நன்/றே -------- பகு/தியாற் நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை புளிமா---------------புளிமாங்காய்--------தேமா----------------கருவிளம் இயற்சரீ ் ----------- வெண்சரீ ் ----------- இயற்சரீ ் ----------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை பாற்/பட்---------- டொழு/கப்--------- பெறின் நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை தேமா-----------------புளிமா--------------மலர் இயற்சரீ ் ----------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>பெறின்>>>நிரை>>>மலர் 1. குறிலினை-- குறில் 2. குறிலினை-- குற்றொற்று –குறில் 3. குற்றொற்று – நெடில் 4. குறிலினை-- குறினெடிலொற்று 5. நெற்றொற்று—குற்றொற்று 6. குறிலினை-- குற்றொற்று 7. குறிலினையொற்று எதுகை- தகுதி- பகுதியாற் , யெனவொன்று நன்றே மோனை- பகுதியாற்- பாற்பட் *********************************************************************************

187 அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-112 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி யெச்சத்திற் கேமாப் புடைத்து தெளிவுரை நடுநிலைமை தவறாதவன் செல்வம் ஒருபோதும் அழியாது; அது பல தலைமுறைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை செப்/ப------------ முடை/யவ--------- னாக்/கஞ்-------- சிதை/வின்/றி நேர்/நேர்-----------நிரை/நிரை---------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர் தேமா-----------------கருவிளம்-------------தேமா-----------------புளிமாங்காய் இயற்சரீ ் ----------- இயற்சரீ ் -------------- இயற்சரீ ் ---------- வெண்சரீ ் வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை யெச்/சத்/திற்------ கே/மாப்----- புடைத்/து நேர்/நேர்/நேர்----நேர்/நேர்------நிரை/பு தேமாங்காய்--------தேமா------------பிறப்பு வெண்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>புடைத்து>>>நிரைபு>>>பிறப்பு 1. குற்றொற்று –குறில் 2. குறிலினை—குறிலினை 3. நெற்றொற்று—குற்றொற்று 4. குறிலினை-- குற்றொற்று –குறில்

188 5. குற்றொற்று-- குற்றொற்று—குற்றொற்று 6. நெடில்—நெற்றொற்று 7. குறிலினையொற்று—குறில் எதுகை- முடையவ- புடைத்து மோனை- செப்ப- சிதைவின்றி ******************************************************************************* அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-113 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் நன்றே தரினு நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல் தெளிவுரை எவ்வளவு நன்மை வரினும், நடுநிலைமை தவறி பொருளடீ ்டல் கூடாது. குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை நன்/றே---------- தரி/னு------------- நடு/விகந்/தாம்------ஆக்/கத்/தை நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்--நேர்/நேர்/நேர் தேமா-----------------புளிமா---------------கருவிளங்காய்-----தேமாங்காய் இயற்சரீ ் ----------- இயற்சரீ ் ---------- -வெண்சரீ ் ------------ வெண்சரீ ் வெண்டளை----வெண்டளை----வெண்டளை------- வெண்டளை அன்/றே----- யொழி/ய------விடல் நேர்/நேர்------நிரை/நேர்----நிரை

189 தேமா------------புளிமா----------மலர் இயற்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>விடல்>>>நிரை>>>மலர் 1. குற்றொற்று-- நெடில் 2. குறிலினை—குறில் 3. குறிலினை—குறிலினையொற்று-- நெற்றொற்று 4. நெற்றொற்று-- குற்றொற்று-- குறில் 5. குற்றொற்று—நெடில் 6. குறிலினை—குறில் 7. குறிலினையொற்று எதுகை- நன்றே—அன்றே மோனை- அன்றே- ஆக்கத்தை, நன்றே- நடுவிகந்தாம் *************************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-114 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் தக்கார் தகவில ரென்ப தவரவ ரெச்சத்தாற் காணப் படும் தெளிவுரை ஒருவர் நேர்மை உடையவரா, இல்லாதவரா என்பது அவரவர் நடத்தையால் வரும் நிறைகுறைகளால் அறியப்படும்.

190 குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை தக்/கார்--------- தக/வில------------- ரென்/ப--------- தவ/ரவ நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நேர்---------நிரை/நிரை தேமா-----------------கருவிளம்------------தேமா----------------கருவிளம் இயற்சரீ ் ----------- இயற்சரீ ் ------------- இயற்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை ரெச்/சத்/தாற்------ கா/ணப்--------- படும் நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-------நிரை தேமாங்காய்--------தேமா------------மலர் வெண்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>படும்>>>நிரை>>>மலர் 1. குற்றொற்று--நெற்றொற்று 2. குறிலினை—குறிலினை 3. குற்றொற்று—குறில் 4. குறிலினை—குறிலினை 5. குற்றொற்று-குற்றொற்று—நெற்றொற்று 6. நெடில்—குற்றொற்று 7. குறிலினையொற்றுஎதுகை- தக்கார் - தகவில மோனை- தக்கார் - தகவில - தவரவ ******************************************************************************* அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-115 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

191 கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி தெளிவுரை வாழ்க்கையில் வளமும் வறுமையும் வருவது இயல்பு; அதனை உணர்ந்து எந்நிலையிலும் நடுநிலை தவறாமல் நடத்தல் அறிவுடையோர்க்கு அழகு. குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை கே/டும்-------------- பெருக்/கமு-------- மில்/லல்/ல-------- நெஞ்/சத்/துக் நேர்/நேர்-----------நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர் தேமா-----------------கருவிளம்-------------தேமாங்காய்--------தேமாங்காய் இயற்சரீ ் ----------- இயற்சரீ ் ------------- -வெண்சரீ ் ---------- வெண்சரீ ் வெண்டளை----வெண்டளை------ வெண்டளை----- வெண்டளை கோ/டா/மை-------- சான்/றோர்க்------ கணி நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்--------------நிரை தேமாங்காய்--------தேமா-----------------மலர் வெண்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>கணி>>>நிரை>>>மலர் 1. குறில்-- குற்றொற்று 2. குறிலினையொற்று-- குறிலினை 3. குற்றொற்று-- குற்றொற்று— குறில் 4. குற்றொற்று-- குற்றொற்று— குற்றொற்று 5. நெடில்- நெடில்- குறில்

192 6. நெற்றொற்று— நெற்றொற்று 7. குறிலினை எதுகை- மோனை- புலப்படவில்லை ************************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-116 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச நடுவொரீஇ யல்ல செயின் தெளிவுரை ஒருவன் அறிந்திருந்தும் நடுநிலை தவறிச் செயல்படின், அவன் கெட்டொழிவது உறுதி. குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை கெடு/வல்/யா------ னென்/ப--------- தறி/கதன்-------- னெஞ்/ச நிரை/நேர்/நேர்----நேர்/நேர்------------நிரை/நிரை------நேர்/நேர் புளிமாங்காய்--------தேமா------------------கருவிளம்----------தேமா வெண்சரீ ் ----------- இயற்சரீ ் ------------- இயற்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை-------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை நடு/வொரீ/இ------- யல்/ல--------- செயின் நிரை/நிரை/நேர்---நேர்/நேர்-------நிரை கருவிளங்காய்------தேமா----------மலர்

193 வெண்சரீ ் ------------ இயற்சரீ ் வெண்டளை--------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>செயின்>>>நிரை>>>மலர் 1. குறிலினை-- குற்றொற்று-- நெடில் 2. குற்றொற்று-- குறில் 3. குறிலினை-- குறிலினையொற்று 4. குற்றொற்று—குறில் 5. குறிலினை-- குறினெடில் 6. குற்றொற்று—குறில் 7. குறிலினையொற்று எதுகை- கெடுவல்யா- நடுவொரீஇ மோனை- னென்ப- னெஞ்ச ********************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-117 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் கெடுவாக வையா துலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு தெளிவுரை நடுநிலை தவறாமல் நடப்பதால் ஒருவனது வளம் சுருங்கினும் அதனை உயர்ந்தோர் பொருட்படுத்தார். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை

194 கெடு/வா/க--------- வை/யா------- துல/கம்---------- நடு/வா/க நிரை/நேர்/நேர்----நேர்/நேர்--------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர் புளிமாங்காய்-------தேமா---------------புளிமா---------------புளிமாங்காய் வெண்சரீ ் ----------- இயற்சரீ ் --------- இயற்சரீ ் ---------- வெண்சரீ ் வெண்டளை-------வெண்டளை--வெண்டளை--- வெண்டளை நன்/றிக்/கண்------ தங்/கியான் ---தாழ்/வு நேர்/நேர்/நேர்------நேர்/நிரை------நேர்/பு தேமாங்காய்---------கூவிளம்----------காசு வெண்சரீ ் ----------- இயற்சரீ ் வெண்டளை-------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>தாழ்வு>>>நேர்பு>>>காசு 1. குறிலினை- நெடில்- குறில் 2. நெடில்- நெடில் 3. குறிலினை—குற்றொற்று 4. குறிலினை— நெடில்-- குறில் 5. குற்றொற்று-- குற்றொற்று—குற்றொற்று 6. குற்றொற்று— நெற்றொற்று 7. நெற்றொற்று—குறில் எதுகை- கெடுவாக- நடுவாக மோனை- நடுவாக—நன்றிக்கண் , தங்கியான் - தாழ்வு ************************************************************************************ அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-118

195 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் சமன்செய்து சரீ ்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி தெளிவுரை இரண்டு தட்டுகளும் சமமாக நிற்கும் தராசுபோல ஒரு சார்பின்றி நடுதிலை தவறாது நடந்தலே உயர்ந்தோர் பொருட்படுத்தார். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை சமன்/செய்/து------- சரீ ்/தூக்/குங்-------- கோல்/போ----- லமைந்/தொரு/பாற் நிரை/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை/நேர் புளிமாங்காய்----------தேமாங்காய்--------தேமா----------------கருவிளங்காய் வெண்சரீ ் ------------- வெண்சரீ ் ----------- இயற்சரீ ் --------- வெண்சரீ ் வெண்டளை---------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை கோ/டா/மை---------- சான்/றோர்க்------- கணி நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்-------------நிரை தேமாங்காய்------------தேமா------------------மலர் வெண்சரீ ் -------------- இயற்சரீ ் வெண்டளை----------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>கணி>>>நிரை>>>மலர் 1. குறிலினையொற்று—குற்றொற்று-- குறில் 2. நெற்றொற்று-- நெற்றொற்று—குற்றொற்று 3. நெற்றொற்று-- நெடில் 4. குறிலினையொற்று—குறிலினை-- நெற்றொற்று 5. நெடில்-- நெடில்—குறில் 6. நெற்றொற்று—நெற்றொற்று

196 7. குறிலினை எதுகை- சமன்செய்து- லமைந்தொருபாற் மோனை- சமன்செய்து- சான்றோர்க் **************************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-119 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் சொற்கோட்ட மில்லது செப்ப மொருதலையா வுட்கோட்ட மின்மை பெறின் தெளிவுரை உள்ளத்தால் ஓரம்போகாமல் இருந்தால் சொல்லிலும் நடுவுநிலமை தவறாது காக்கலாம். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை சொற்/கோட்/ட------மில்/லது--------- செப்/ப----------- மொரு/தலை/யா நேர்/நேர்/நேர்------நேர்/நிரை--------நேர்/நேர்----------நிரை/நிரை/நேர் தேமாங்காய்---------கூவிளம்------------தேமா-----------------கருவிளங்காய் வெண்சரீ ் ----------- இயற்சரீ ் ----------- இயற்சரீ ் ---------- வெண்சரீ ் வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை உட்/கோட்/ட--------- மின்/மை------- பெறின் நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை

197 தேமாங்காய்-----------தேமா--------------மலர் வெண்சரீ ் ------------- இயற்சரீ ் வெண்டளை---------வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>பெறின்>>>நிரை>>>மலர் 1. காய் முன்நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4. காய் முன் நேர் 5. காய் முன் நேர் 6. மா முன் நிரை எதுகை- சொற்கோட்ட- பெறின் மோனை- மில்லது- மின்மை *********************************************************************************** அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-120 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவுந் தமபோற் செயின் தெளிவுரை பிறர்பொருளையும் தம் பொருளாகக் கருதி நடுநிலையுடன் செயல்படுவதே வணிகர்க்கு அழகாம்.

198 குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை வா/ணிகஞ்----- செய்/வார்க்/கு----- வா/ணிகம்----- பே/ணிப் நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்------நேர்/நிரை-------நேர்/நேர் கூவிளம்------------தேமாங்காய்----------கூவிளம்----------தேமா இயற்சரீ ் ----------- வெண்சரீ ் ------------ இயற்சரீ ் --------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை------- வெண்டளை--- வெண்டளை பிற/வுந்--------- தம/போற்-------- செயின் நிரை/நேர்-------நிரை/நேர்---------நிரை புளிமா--------------புளிமா---------------மலர் இயற்சரீ ் ---------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>செயின்>>>நிரை>>>மலர் 1. விளம் முன்நேர் 2. காய் முன் நேர் 3. விளம் முன் நேர் 4. மா முன் நிரை 5. மா முன் நிரை 6. மா முன் நிரை எதுகை- வாணிகஞ்- வாணிகம் மோனை- வாணிகஞ் -வாணிகம் , செய்வார்க்கு- செயின் , பிறவுந்- பேணிப் *****************************************************************************

199 அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-121 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் தெளிவுரை அடக்கம் ஒருவனை இன்ப உலகத்தில் சேர்க்கும்; அடங்காமை நீங்காத துன்பத்துள் அழுத்திவிடும். குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை அடக்/கம்---------- அம/ரருள்-------- உய்க்/கும்--------- அடங்/கா/மை நிரை/நேர்---------நிரை/நிரை-----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர் புளிமா---------------கருவிளம்---------தேமா----------------புளிமாங்காய் இயற்சரீ ் ----------- இயற்சரீ ் ---------- இயற்சரீ ் ----------- வெண்சரீ ் வெண்டளை----வெண்டளை---வெண்டளை--- வெண்டளை ஆ/ரிருள்---------- உய்த்/து------- விடும் நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை கூவிளம்------------தேமா-----------மலர் இயற்சரீ ் ----------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை ஈற்றுச்சரீ ்>>>விடும்>>>நிரை>>>மலர் 1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்

200 5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை எதுகை- அடக்கம்- அடங்காமை , உய்க்கும்- உய்த்து மோனை- அடக்கம் -அமரருள் – அடங்காமை- ஆரிருள் , உய்க்கும்- உய்த்து ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-122 குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர் காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூங் கில்லை யுயிர்க்கு தெளிவுரை அடக்கத்தைச் செல்வமாக்க கருதிக் காத்தல் வேண்டும்; ஒருவனுக்கு அதனைவிட நிலையான மதிப்பைத் தருவது பிறிதொன்றும் இல்லை. குறள்----------------------அசை-----------------சரீ ்-வாய்ப்பாடு---------------------தளை காக்/க------------- பொரு/ளா------- அடக்/கத்/தை--------ஆக்/கம் நேர்/நேர்-----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நேர் தேமா-----------------புளிமா---------------புளிமாங்காய்--------தேமா இயற்சரீ ் ----------- இயற்சரீ ் ----------- வெண்சரீ ் ----------- இயற்சரீ ் வெண்டளை----வெண்டளை----வெண்டளை------- வெண்டளை அத/னினூங்------கில்/லை------ யுயிர்க்/கு நிரை/நிரை-------நேர்/நேர்--------நிரை/பு


Like this book? You can publish your book online for free in a few minutes!
Create your own flipbook